புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத் தேர்த்திருவிழா மற்றும் தீர்த்த திருவிழா வைபவங்கள் இன்று 24 புதன் ,25 வியாழன் காலை இலங்கை நேரம் 9 க்கு நேரடி ஒளிபரப்பாகவுள்ளன.கண்டு களியுங்கள் www .sivantv .com
Europe Champion Leage Semi Final 1 st Round Bayaern münchen -Barcelona 4-0
புனே வாரியர்ஸ் அணியை பந்தாடியது ராயல் சேலஞ்சர்ஸ்: 130 ரன்களில் அபார வெற்றி ஐ.பி.எல். போட்டியில் இன்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், உள்ளூர் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற புனே அணி பந்துவீச முடிவு செய்தது.
ஊடகவியலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானிய அரசாங்கம் இலங்கையிடம் கோரியுள்ளது.
ஊடகவியலாளர் பாதுகாப்பு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பர்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியாக உன்னிப்பாக
சென்னை திருவெற்றியூர் கல்யாணசெட்டி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வின்செண்ட் (46). தொழிலதிபர். இவரது தந்தை அற்புதராஜ். வின்செண்ட் திருவெற்றியூரில் இவிபி என்ற பெயரில் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வந்தார். இவரிடம் ஏராளமான
நவ சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திராவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சரத் மனமேந்திராவிற்கு எதிராக பிடி விராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சரத் மனமேந்திரா தற்போது வெலிக்கடை பொலிஸ் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.நாளைய தினம் சரத் மனமேந்திராவை, நீதிமன்றில் ஆஜர் செய்ய உள்ளதாக பொலிஸ் ஊடகக் காரியாலயம் அறிவித்துள்ளது.
தீர்வு காண விருப்பம்! ஆனால் துரோகிப் பட்டத்திற்கு அஞ்சியே சம்பந்தன் பேச்சுக்கு வர மறுக்கிறார்!- ஜனாதிபதி
பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விரும்புகின்றார். ஆனால் அவரால் பேச்சுக்கு வர முடியவில்லை. அரசாங்கத்துடன் அவர் ஏதாவது ஒரு வகையில் இணக்கம் கண்டால் அவருக்கு துரோகிப் பட்டம் கட்டி விடுவார்கள். இதனால் தான் அவர் பேச்சுக்கு வர அஞ்சுகின்றார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இரட்டைக் கொலை: ஸ்தம்பிதமடைந்த பாடசாலையை வழமைக்கு கொண்டு வரமுயற்சி!- கல்விப்பணிப்பாளர் பொதுமகன் மீது தாக்குதல்
செங்கலடியில் இடம் பெற்ற இரட்டைக் கொலையுடன் செங்கலடி மத்திய கல்லூரியைச் சோந்த நான்கு மாணவர்கள் சம்பந்தப்பட்டார்கள் என்பதற்காக முழுப் பாடசாலையையும் குற்றம் சாட்ட முடியாது என கிழக்கு மாகாண முன்னாள் முதுலமைச்சரும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கெய்ல் சாதனை சதம்: பெங்களூர் அணி 263 ரன்கள் குவிப்பு
முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல், தில்ஷான் ஆகியோர் களமிறங்கினர். பந்துகளை சிக்சர்களாக பறக்கவிட்ட கெய்ல், 30 பந்துகளில் ஐ.பி.எல். சாதனை சதத்தை பதிவு செய்து, ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.
அடுத்த தேர்தலில் ஜெயலலிதா அதிகாரத்தில் இருக்க மாட்டார் : விஜயகாந்த் ஆவேசம்
நிலஅபகரிப்பு தொடர்பாக, திருத்தணி தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க, விஜயகாந்த், நேற்று காலை, 11:30 மணிக்கு, சிறைக்கு வந்தார். அவரது கார், சிறை
இறுதிச்சடங்கின் போது எழுந்து உட்கார்ந்த பிணம் : உறவினர்கள் அதிர்ச்சியில் ஓட்டம்
திருமங்கலம் அருகே ஆஸ்பத்திரியில் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறப்பட்டவர், வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதி சடங்கு செய்தபோது, பிழைத்து எழுந்தார்.
நடிகை அஞ்சலி நடிக்கும், தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. காமெடி காட்சியில் நடித்தார். படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு, அஞ்சலி அனுமதியின்றி, உறவினர்கள் வரக்கூடாது' என, தடை போடப்பட்டுள்ளது.
பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை இலங்கை தடுக்கவேண்டும்!- மனித உரிமை கண்காணிப்பகம்
பர்மா - அரகான் மாநிலத்தில் இடம்பெறுகின்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளை உடனடியாக நிறுத்துவதற்கு இலங்கை வலியுறுத்த வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது
னித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடாத்தத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் அது குறித்து விசாரணை நடாத்தத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலத்திரனியல் ஊடகப் பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.