வவுனியா நகரசபையில் தற்காலிக சுகாதார ஊழியர்கள் உண்ணாவிரதம்
வவுனியா நகரசபையில் பணியாற்றிய தற்காலிக சுகாதார ஊழியர்கள் ஐந்து பேர், நிரந்த நியமனம் வழங்குமாறு கோரி இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைக் குழு: நியூஸிலாந்தின் நீதிபதி தலைமை தாங்கவுள்ளார்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஐ.நா. நிபுணர் குழுவின் தலைவராக நியூஸிலாந்தைச் சேர்ந்த முன்னாள் பெண் நீதிபதியெருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பெண் நீதிபதி டேம் சில்வியா கார்ட்ரைட் என்பவரே விசாரணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாகும் என்றும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஒன்ராறியோ தேர்தல் சூடுபிடித்தது! பிரதான கட்சிகள் நேரடி விவாதம்.
ஒன்ராறியோவின் மூன்று பிரதான கட்சிகளிடையே இடம்பெற்ற நேரடி விவாதத்தில் -எரிவாயுத் தொழிற்சாலைத் திட்ட நிறுத்தம்- மின்சாரம் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட விடயங்கள் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளன.
ஒன்ராறியோ மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில்- பிரதான கட்சிகளான லிபரல்