புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2015

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? ஈபிடிபி கலந்துரையாடல்
எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக இன்று ஈபிடிபி கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளது.

எனக்கென்று விமானம் வாங்கும் பணத்தை மக்களுக்கு பயன்படுத்துங்கள்; மைத்திரி


ஜனாதிபதி மட்டும் பயன்படுத்துவதற்கு என உத்தியோகபூர்வமாக விமானம் கொள்வனவு செய்வதை நிறுத்தி விட்டு அந்தப் பணத்தை மக்களின்

இலங்கை வரும் நிஷா; வடக்கு முதல்வரையும் சந்திப்பார்


இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க

ஏப்ரல் இறுதி வாரத்தில் நாடாளுமன்றம் கலைப்பு


மிக விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதி மேதகு வேண்டாம் - மைத்திரிபால

அதிமேதகு என்ற சொல்லை இன்று முதல் தனது பெய ருக்கு முன்னால் இணைத்து உபயோகிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரி

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை புதிய அரசிலும் தொடரும்


புலம்பெயர் நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை புதிய மைத்திரி அரசிலும் நீடிக்கும் என பிரதி வெளிவிவகார அமைச்சர்

போர்க்குற்ற உள்ளக விசாரணை ; நம்பகத்தன்மை,சர்வதேச தரத்திலுமானதாகவும் அமைய வேண்டும்



இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் நடாத்தும் உள்நாட்டு விசாரணைகள் சர்வதேச தரத்திலான பொறிமுறையைக்
சுவிஸ் பெர்ன ஞான லிங்கேசுரர்  ஆலயகுடமுழுக்கு  இன்று 
திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா அழைப்பு
01. 02. 2015, ஞாயிற்றுக்கிழமை



பிரபல மணல் குவாரி அதிபர் படிக்காசு கைது!


முறைகேடாக கிராவல் மண் அள்ளியதாக பதிவு செய்யப்பட்ட புகாரில், பிரபல மணல் குவாரி அதிபர் படிக்காசு கைது செய்யப்பட்டார். 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் குவாரிகளை நடத்தி வருபவர் படிக்காசு. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த இவர் மீது, முறைகேடாக கிராவல் மண் அள்ளியதாக

ராகுல்காந்தியுடன் ப.சிதம்பரம் சந்திப்பு

டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை, முன்னாள் மத்திய அமைச்சர் ப,சிதம்பரம் சந்தித்துப் பேசினார்.

தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் மிரட்டல்; பிரபல நடிகையின் வருங்கால கணவர் சென்னை போலீசில் புகார்




சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்கக் கூடாது என்று மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை திரிஷாவின் வருங்கால

ராஜபக்சே கூட்டத்தை அனைத்து உலக நீதிமன்றக் குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும்; பொதுக்குழுவில் தீர்மானம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 23-ஆவது பொதுக்குழு இன்று 01.02.2015 ஞாயிற்றுக்கிழமை கழக அவைத்தலைவர்

ஈழத்தமிழ் அகதிகளை மைய அரசு இலங்கைக்கு அனுப்பக் கூடாது: மதிமுக பொதுக்குழு வலியுறுத்தல்



மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 23-ஆவது பொதுக்குழு இன்று 01.02.2015 ஞாயிற்றுக்கிழமை கழக அவைத்தலைவர்

கிளிநொச்சியில் காணாமல் போனோரின் உறவுகளால் நாளை கவனஈர்ப்பு போராட்டம்


நாளை காலை 9 மணிக்கு கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் மற்றும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் உறவுகள்

அரசியல் கைதிகளை விடுவிக்க அமெரிக்காவின் உதவியை நாடும் கூட்டமைப்பு

இலங்கையின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அமெரிக்காவின் உதவியை கோரவுள்ளது.

31 ஜன., 2015

கே.பி தொடர்பிலான இரகசிய அறிக்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பு


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களின் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. தொடர்பில்

பிரபாகரன் மர்மங்களை கருணாநிதி வெளியிட வேண்டும்- விகடன்


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்த சர்ச்சை அரசியலாகி இருக்கும் சூழலில், ''இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் ஓர் உண்மை தெரிந்தாக

நாமல் ராஜபக்ஷ பயன்படுத்திய அதிநவீன சொகுசு பஸ்கள் கண்டுபிடிப்பு

இலங்கையில் நடத்தப்பட்ட பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள இரண்டு அதிநவீன சொகுசு பஸ் வண்டிகள் தனிப்பிட்ட தேவைகளுக்காகவே

நூலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து! ஒரு கோடியே 40 லட்சம் புத்தகங்கள் முற்றிலும் சேதம்




ரஷ்யாவில் நூலகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலைமதிக்க முடியாத பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் தீயில் எரிந்து நாசமாகின. 
மற்றுமொரு புதிய தலைமுறையை புதுயுகம் படைக்க அழைக் கிறான் எங்கள் பாசறை சிற்பி .இந்த படையணியின் நடைபவனி காணக் கண் கோடி வேண்டும்

ad

ad