புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2015

இறந்தவர் போல நடித்த திமுக பிரதிநிதி திடீர் மரணம்:ஆத்தூரில் சோகம்


மதுவிலக்கு ஆர்ப்பாட்டத்தில் இறந்தவர் போல நடித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக பிரதிநிதி திடீரென்று மரணமடைந்துள்ளது ஆத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் கடந்த 10 ஆம் தேதி சேலம் கிழக்கு மாவட்ட திமுக  சார்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுகவின் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமை வகித்தார்.

பாடல்கள் - படக்காட்சிகள் போட்டி : இளையராஜா அறிவிப்பு




இசையமைப்பாளர் இளையராஜா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

சாய்னா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை



உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார். இதனால், வெள்ளிப்

ஆயுள் கைதி தவமணி புதுச்சேரியில் கைது: திருச்சியில் ரகசிய இடத்தில் தீவிர விசாரணை



 கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் தவமணி(28). 2012ல் கடலூரில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

சங்கராபுரம் கலவரம்: பதட்டம் நீடிப்பு



விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் காலனியில் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 2012–ம் ஆண்டு இக்கோவில்

ரஜினி படத்திற்கு புதிய தலைப்பு - ‘ கபாலி ‘


ரஜினியின் அடுத்தப்படத்தை அட்டக்கத்தி பா ரஞ்சித் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் தலைப்பு

5½ கோடி வாக்காளர்களை சந்திக்க ஜெயலலிதா புதிய அதிரடி திட்டம்



அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை யில்,  ’’எனது தலைமையிலான

ஜெ., அனுமதிக்காக காத்திருக்கும் விஷால்


 
நடிகர் விஷால், சென்னை பூவிருந்தவல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ‘’தமிழக முதல்வரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித்தரும்படி
www.pungudutivuswiss.com
நாளை, நாளை மறுதினம்  எம்மோடு இணைந்திருங்கள்
எமது இணைய வாசகர்களே .வழமை போல் தேர்தல் முடிவுகளை 24 மணி நேரமும் இரவு பகலாக உடனுக்குடன் தரவேற்றம் செய்ய உள்ளோம் என்பதனை அறிய தருகின்றோம் துல்லியமாக  முதன்முதலாக உங்களை எமது இணைய தேர்தல் முடிவுகள் சந்திக்கும் . .எமது வாசகர்களின் கேள்விகள் சம்பந்தமாக எமது பதில் இது. பலரும் நினைப்பது போல  உலகின் மிகவும் பிரபலமான பலம் மிக்க தமிழ் இணையங்கள்  யாவுமே இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் நீங்க மேற்ற்க்கு நாடுகளில் காண்பது போலவே காண முடியாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்  அந்த நாடுகளின் சட்ட விதிகளுக்கு அமைய தடை செய்யபட்டுள்ளன பதிலாக வேறு டொமைன் பதிவுகளில் உள்நாடு சட்டங்களுக்கு அமையவே இயங்கி வருகின்றன.நீங்கள் நினைப்பது போல வெளிநாடுகளில் நீங்கள் பார்க்க கூடியதாக உள்ள பிரபலமான இணையங்களின் செய்திகள் மற்றும் தகவல்களை உள்நாட்டில் பார்க்க முடியாது . அனால் எமது இணையத்தை நீங்கள் உலகம் பூராகவும் அப்படியே  முழுதுமாக காண முடியும்  நன்றி 

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமா? ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமா? சர்வதேசத்தின் நிலைப்பாடு என்ன?


இலங்கையில் நாளையதினம் நடைபெறும் பொதுத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

சுசிலின் பட்டியலை ஏற்றுகொண்ட தேர்தல் ஆணையம்

நடைபெறவுள்ள பொது தேர்தலுக்காக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்கு சாவடி பிரதிநிதிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களின்

அதிகூடிய வாக்காளர்கள் கொண்ட தொகுதி நுவரெலியா குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி ஊர்காவற்றுறை இன்னும் 5 மணித்தியாலங்களில் இலங்கையின் பொதுத்தேர்தல்.

 
இலங்கையில் பொதுத்தேர்தல் வாக்களிப்புக்களுக்காக இன்னும் 5மணித்தியாலங்கள் எஞ்சியுள்ளன.

இலங்கை புகலிடக்காரர்கள் நாடு திரும்ப வேண்டும்: சுவிஸ் எப்டிபியின் தலைவர் பிலிப் மியூலெர்



சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் கோரியுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று அந்த நாட்டின் முக்கிய அரசியல்வாதி கோரிக்கை விடுத்துள்ளார்.

வைகோ,நல்லக்கண்ணு,ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன் பங்கேற்கும் கூட்டணி ஆட்சிக் கொள்கை மாநாடு



விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை:

‘தமிழகத்தில் ஒருகட்சி ஆட்சிமுறை உதிர வேண்டும்

நலமுடன் உள்ளார் இளையராஜா



 இசை அமைப்பாளர் இளையராஜா ( வயது 73), கடந்த வெள்ளிக் கிழமை தனக்காக, பிரத்யேக இணையதளம் ஒன்றை துவக்கினார். அன்று இரவு,

மீசாலையில்.வீரசிங்கம் மத்தியகல்லூரிக்கு அருகில் கோரவிபத்து சாரதி உட்பட இருவர் பலி

வெளிநாட்டிலிருந்து உறவினர்களை அழைத்துக்கொண்டுவந்த வாகனம் கோரவிபத்தில் சிக்கியது -மீசாலையில்.

Tna Mediadivision என்பவர் Nantha Gar மற்றும் 19 பேர்ஆகியோருடன்
1 மணி · 
எம் மாவீரர்களையும் அவர்களுக்கு துணை நின்று இன்று தலைமறைவாகி வாழ்கின்றவர்களை நாம் மனதில் நிறுத்தி செயற்படவேண்டிய கட்டாயத்தில் தற்போதுன் உள்ளோம்.

சுவிஸ் நாதன் ஊரதீவு ச ச நிலையத்துக்கு 60கதிரைகளை அன்பளிப்பு செய்தார்

 நிலையத்தின் நீண்டகால அபிவிருத்தியின் பொருட்டும் எமது வேண்டுகோலுக்கு அமைவாகவும்
தாய் மண்மீது அதீத பற்றுகொண்ட சுவிஸ் நாட்டில் வசித்து வரும் T.கமலநாதன் (நாதன்) அவர்களால் சுமார் 60 கதிரைகள் அன்பளிப்பு செய்யப்பட்டது என்பதை எமது உள்நாட்டு மற்றும் புலம்பெயர் சொந்தங்களுக்கு மிக்க மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம். அன்பளிப்பினை நிலைய பொருளாளர் அவர்கள் தலைவரிடம் கையளித்துள்ளார்.
நீண்ட காலமாக உறங்கியிருந்த எமது நிலையமானது மீள ஆரம்பித்து போதிய வளங்கள் எதுவுமின்றி இன்னல்களுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது. எமது நிலைய வளர்ச்சிக்கு நாதன் அவர்கள் போன்று சமூக பற்றுள்ள நல்உள்ளங்களின் ஆதரவு மிக அவசியயமானது.
புங்குடுதீவு மழை நீர் தேக்கத்துக்கு பிரதான தடைகள் மின்னியன் வாய்க்கால்கள்.சோழகன் ஓடை தடைகள் புதிய அணைகளுக்கு ஈரப்ப உயர்த்திக் கட்டுவிக்கப்ப்பட்டுள்ளது

16 ஆக., 2015

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்? பத்திரிகையில் வெளியான செய்தியால் இலங்கையில் பரபரப்பு!


விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிகட்டப் போரில் கொல்லப்படவில்லை என்றும்

ad

ad