ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னையை
-
5 ஜூன், 2023
யாழ். பல்கலைக்கழகத்தில் 31 மாணவர்கள் உள்நுழையத் தடை
www.pungudutivuswiss.com
![]() யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
கஜேந்திரகுமார் தாக்கப்பட்ட விவகாரம்- அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!
www.pungudutivuswiss.com
![]() யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார். |
வடமராட்சி கிழக்கில் முன்னணியின் பெண் செயற்பாட்டாளருக்கு எச்சரிக்கை!
www.pungudutivuswiss.com
![]() தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பட்டாளர் சற்குணதேவியின் வீட்டிற்கு சென்ற இனந்தெரியாதவர்கள் அவரை அச்சுறுத்தியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். |
படைகளைப் பலப்படுத்தும் ரணில் - கூட்டுப் படைத் தளபதிக்கு கூடுதல் அதிகாரங்கள்!
www.pungudutivuswiss.com
![]() ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முப்படையினரையும் பலப்படுத்த விரும்புவதுடன் கூட்டுப்படைகளின் தளபதிக்கு மேலும் அதிகாரங்களை வழங்க விரும்புகின்றார். வியாழக்கிழமை நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரையில் அறிவிக்கப்பட்ட இலட்சியமான தேசிய மாற்றம் திட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இராணுவத்தை பலப்படுத்தவும் கூட்டுப்படைகளின் தளபதிக்கு அதிக அதிகாரங்களை வழங்கவும் விரும்புகின்றார் |
55 வயது கத்தோலிக்க மதகுருவுடன் 24 வயது இளம் பெண்! - வசமாக மாட்டினர்.
www.pungudutivuswiss.com
![]() யாழ்ப்பாணம் -தெல்லிப்பழையில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும், இளம்பெண்ணும் மதுபான போத்தல்களுடன் தனியான வீடொன்றில் தங்கி இருந்த போது, பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார் |
4 ஜூன், 2023
எப்.ஏ. கோப்பை: மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி சாம்பியன்மான்செஸ்டர் சிட்டி வெற்றி
www.pungudutivuswiss.com
எப்.ஏ. கோப்பை: மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி மான்செஸ்டர்
சிட்டி சாம்பியன்மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்று கோப்பையை
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி; இலங்கை 323 ரன்கள் குவிப்பு.
www.pungudutivuswiss.com
324 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறுவதோடு மட்டுமின்றி தொடரையும்
324 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறுவதோடு மட்டுமின்றி தொடரையும்
கைப்பற்றலாம் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி ஆட உள்ளது.
நெல்லியடி--ஹெரோயினுக்கு அடிமையான பாடசாலை மாணவன் கைது ; மேலும் சில மாணவர்களும் அடிமை
www.pungudutivuswiss.com
பாடசாலையில் இருந்து இடை விலகிய மாணவன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருள்
பாடசாலையில் இருந்து இடை விலகிய மாணவன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருள்
பாவித்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். பேருந்து நிலையத்தில் இராணுவ அதிகாரி மீது தாக்குதல்!
www.pungudutivuswiss.com
![]() யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருந்த இராணுவ அதிகாரி மீது கண்ணாடி போத்தலால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம்விடுமுறையில் வீடு செல்வதற்காக இராணுவ அதிகாரி அங்கு தரித்து நின்றபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது |
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 4 பேர் விண்ணப்பம்.
www.pungudutivuswiss.com
![]() யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் இன்றுவரை 4 பேர் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருக்கின்றனர் என கூறப்படுகிறது. |
3 ஜூன், 2023
ஒடிசா ரெயில் விபத்து பலி எண்ணிக்கை 288 ஆக அதிகரிப்பு- 56 பேர் கவலைக்கிடம்
www.pungudutivuswiss.comரெயில் விபத்துக்கு யார் காரணம் என்பதை
மத்திய அரசு உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும்: ஆ.ராசா எம்.பி. 3 ஜூன்
2 ஜூன், 2023
டொலருக்குவீழ்ச்சிக்கு பின்னால் உள்ள காரணம் தெரியாமல் மகிழ்ச்சியடைவதாக பொருளாதார ஆய்வாளர் மஞ்சு நிஷங்க தெரிவித்துள்ளார்.
www.pungudutivuswiss.com வீழ்ச்சிக்கு பின்னால் உள்ள காரணம் தெரியாமல் மகிழ்ச்சியடைவதாக பொருளாதார ஆய்வாளர் மஞ்சு நிஷங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒடிசா மாநிலப் பகுதியில் சரக்குத் தொடரூந்துடன் பயணிகள் தொடரூந்து மோதியதில் பலர் இறந்திருக்கலாம்
www.pungudutivuswiss.com
இந்தியாவின் ஒடிசா மாநிலப் பகுதியில் சரக்குத் தொடரூந்துடன் பயணிகள்
தொடரூந்து மோதியதில் பலர் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
கஜேந்திரகுமாரை தாக்கிய புலனாய்வு அதிகாரி! - துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல்
www.pungudutivuswiss.com
![]() வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது புலனாய்வு அதிகாரி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியுள்ளார் |
மருதங்கேணியில் நடந்தது என்ன?- கஜேந்திரகுமார் விளக்கம்.
www.pungudutivuswiss.com
![]() தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது அரச புனாய்வுப்பிரிவினைச் சேர்ந்தவர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்கமளித்துள்ளார் |
வடகொரியாவின் உளவு செயற்கைகோள் முயற்சி தோல்வி: கடலில் வீழ்ந்தது செயற்கைக்கோள்
www.pungudutivuswiss.com
வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் இன்று விண்வெளிக்கு ஏவப்பட்ட
வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் இன்று விண்வெளிக்கு ஏவப்பட்ட
போதும் அது வெற்றியளிகாமல் கடலில் வீழ்ந்து நொருங்கியதால் அண்டை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)