-

24 ஜன., 2013


இணையத்தளங்களுக்குள் ஊடுருவி தரவுகளில் மாற்றம் ஏற்படுத்தும் நபர்கள்.
இணையத்தளங்களுக்குள் ஊடுருவி தரவுகளில் மாற்றம் ஏற்படுத்தியமை தொடர்பில் சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி பாதுகாப்பு அவசர அழைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு இலங்கையில் தற்காலிக தடை! கெஹலிய அறிவிப்பு
கமலஹாசன் தயாரித்து நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படத்துக்கு இலங்கையில் தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.  அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வல இதனை அறிவித்துள்ளார்.

தமது மகளை கொலை செய்ய சொன்ன சவூதி பெற்றோரை மன்னித்தோம்: ரிசானாவின் தாயார்
தமது மகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியோருக்கு ஷரி-ஆ சட்டத்தின்படி தாம் மன்னிப்பை வழங்குவதாக சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மூதூர் ரிசானாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய அமைப்பின் அங்கத்துவத்திலிருந்து இலங்கையை நீக்குவதற்கான கனடாவின் முயற்சி வெற்றியளிக்குமா?
இலங்கை தொடர்பில் கனேடிய அரசால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டை கொழும்பில் நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்காக பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக்


ராகிங்கால் கல்லூரி மாணவி தற்கொலை!கோவையில் பரபரப்பு!
கோவை கொங்குநாடு ஆட்ஸ் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் ரேவதி சுபாஷினி. இவருக்கு வயது 17. இவர் கடந்த 25 நாட்களாக புதிய டூவீலரில் கல்லூரிக்கு போய் வருவது வழக்கம். அப்படி


சேலம் :  9-ம் வகுப்பு மாணவியின் திருமண நிச்சயதார்த்தம் தடுத்து நிறுத்தம் 
சேலம் தாதகாப்பட்டி செல்லக் குட்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி மாது. இவர்களுக்கு மூங்கப்பாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு

விஸ்வரூபம் படத்தை ஜனவரி 25ல் வெளியிட தமிழக அரசு தடை

கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும்,

சவுதி அரேபியாவில் 2012 ம் ஆண்டு மட்டும் இது  73 பேருக்கு தலையை கொய்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் வடக்கு ஜாவ்ப் மாகாணத்தை சேர்ந்த பெண் அமீனாபிந்த் அப்துல்கலாம் நாசர். இவர் பில்லிசூனியம் மற்றும் மாந்திரீகம் செய்து வந்தார். இதனால் பலர் பாதிக்கப்பட்டனர். இது குறித்து
இலங்கை ராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி அளிப்போம் என்பதா? அந்தோணிக்கு வைகோ கண்டனம்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தாய்லாந்தில் சுற்றிவளைப்பு 45பேர் கைது!! போலி கடனட்டைகளுடன் கனேடியப் பிரஜையான தமிழரொருவர் உட்பட மூன்று தமிழர்கள் கைது!

 இந்தோனேசியா, கனடா போன்ற நாடுகளுக்கு தமது கப்பல்கள் மூலம் தமிழ்அகதிகள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து தாய்லாந்தில் வைத்து மேற்படி கப்பல்களில் ஆட்க

நிர்வாண கோலத்தில் இருந்த இளம்ஜோடி கைது

முச்சக்கரவண்டிக்குள் நிர்வாண கோலத்தில் இருந்த இளம் ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், அந்த ஜோடிக்கு உதவியவரையும் மற்றும் கையடக்க தொலைபேசியில் படம்பிடித்துக்கொண்டிருந்தவரையும் பொலிஸார்

பிரான்சில் ஈழத் தமிழரைக் குத்திக் கொன்ற அல்ஜீரியப் பெண்!

பிரான்சில் வசித்த ஈழத் தமிழர் ஒருவர் பெண்ணொருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் புலோலியைச் சேர்ந்த குடும்பஸ்தரான 49 வயதுடைய கணபதிப்பிள்ளை சிவராசா
சுவிட்சர்லாந்து வாழ் புங்குடுதீவு ஏழாம் ,எட்டாம் வட்டார மக்களின் 

                                         விருந்துபசார வைபவம்


காலம்;- 03.02.2013 ஞாயிறு மாலை 3 மணி
இடம்  :- .Mädergutstr, 3018 Bern .kleefeld Zentrum (நிமலன் வீட்டுக்கு அருகில்)


எமது மடத்துவெளி ஊரதீவு மக்களை ஒருங்கிணைத்து உறவாடி நட்பார்ந்த நல்வழியில் நமக்குள்ளே அன்பால் உறவால் ஊர்ப்பற்றால் கட்டுண்டு கிடக்க வழி சமைப்போம் . ஏழாம் , எட்டாம் வட்டார  மடத்துவெளி ஊரதீவு மக்கள் யாராகிலும் இந்த வைபவத்தில் குடும்பமாக கலந்து சிறப்பிக்கலாம் .  முடிந்தவரை நாம்  தொலைபேசி ஊடாகவும் அழைப்பை உண்டுபண்ணுவோம்,தொடர்பு கிடைக்காதவர்களும் ஊர் மீதான பற்றை மனதில்  எண்ணி நீங்களாகவே  இந்த அழைப்பை ஏற்று  கலந்து சிறப்பிக்குமாறு  கேட்டுக் கொள்கிறோம் . எமக்குள்ளே எமது கிராமங்களின் பண்பை உறவை பற்றை வளர்த்தெடுப்பதற்கான ஒரு பாரிய முயற்சியே இது.
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும்  பங்கு கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் . தேநீர் ,சிற்றுண்டிகள், மாலை உணவு, குளிர்பானங்கள் வழங்கப்படும்


முக்கிய குறிப்பு ;- இந்த வைபவத்தில் எவ்விதமான நிதி சேகரிப்போ அன்றி அன்பளிப்பு சம்பந்தமான அறிவிப்புக்களோ இருக்க மாட்டாது.

                                                                             தங்கள் வரவை நாடும் அமைப்பாளர்கள்

தொடர்புகள்

                           இ.ரவீந்திரன்                         079 218 70 75
                           சு.சண்முகநாதன்                044  451 80 22
                           நா.ஜெயக்குமார் (பாபு )     031 862 18 03 


            ற்பழிப்புக் களுக்கான கார ணங்கள் குறித்து  சங்கராச்சாரியார் கள் கூட கருத்து சொல்ல ஆரம் பித்துவிட்டார்கள். பாலுணர்வும் பாலி யல் எண்ணங்களும் இல்லாத உயிர் களே இல்லை.  நம் தேசமோ பாலியல் பலாத் கார கைதுகளில் பரபரப்பாகிவிட்டது. டெல்லி



          பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் தங்கி செல்லுங்கள். வாட கை ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய்’இதுதான் இன்று ராஜபக்ஷே சிங் கள மக்களுக்கும் உலக சமூகத்திற்கும் விடுக்கும் சமாதானச் செய்தி. இலங் கையில் ஒன்றரை இலட் சம்




          யிரை உறைய வைக்கும் அந்தக் கொடூரத் தாக்குதலை தமிழகம் மறக்கவில்லை. 2012 ஜனவரி 7-ந்தேதியன்று காலையில் 11 மணி தொடங்கி மாலை 5 மணி வரை கும்பல் கும்பலாக ஆளுங்கட்சியினர் 2000 பேர், கல், கட்டை, பாட்டில் என நக்கீரன் அலு வலகத்தை
 ராகுல்காந்தியை காங்கிரஸ் கட்சியோட வாரிசாக முறைப்படி அறிவிச்சிட்டாங்க.''
""அவரைத் துணைத் தலைவர் ஆக்குவதற்காகத்தான் ஜெய்ப்பூர் மாநாட்டையே காங்கிரஸ் கட்சி நடத்துனுச்சின்னு டெல்லி சோர்ஸ்கள் சொல்லுதே.''…

23 ஜன., 2013


கைதாவுள்ள 1400 போராளிகளுள் கே.பி.யும் உள்ளடங்குகிறாரா? சங்கரி

 1400 முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் கைது செய்யப்பட உள்ளார்கள் என்ற இராணுவத்தின் கூற்றை முற்றுமுழுதாக நான் நிராகரிக்கின்றேன். மிக்க ஆர்வமாக இராணுவத்தினரை கேட்க விரும்புவது

துறைமுக அதிகார சபை இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்: அரச தளங்களை இலங்குவைக்கும் குழு

 அரசாங்கத்தின் இணையத்தளங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், இலங்கை துறைமுக அதிகாரசபையின் இணையத்தளம் செவ்வாய்க்கிழமை உட்புகுந்து தாக்கப்பட்டுள்ளது.

England 257/7 (50 ov)
India 258/5 (47.3 ov)
India won by 5 wickets (with 15 balls remaining)

50 பேரை மணந்ததாகக் கூறப்படும் கேரளத்து பெண்ணின் திடுக்கிடும் தகவல்


புங்குடுதீவு தந்த கல்வியாளன் வித்யாஜோதி புலேந்திரன்

யாழ் மண்ணில் உள்ள பழம்பெரும் கிராமங்க ளிலே ஆன்மீகமும், கலைச்செழிப்பும் பொருண்மியம் மிக்கோரும் பெற்ற தீவகத் தின் நடுநாயகமாகத் திகழும் பழம்பெரு கிராமம் புங் குடுதீவு. கற்றோரும் சான்றோரும் செழுமையுடன் வாழ்ந்த இப் பெருமைசேர் கிராமத்தில் கல்வியுடன் வணிகம் சார் குடும்பத்தில் 1939.07.21ம் திகதி காலஞ்சென்றவர்களான திரு பொன்னம்பலம் சின்னையா அவர்களுக்கும் திருமதி கனகாம்பிகை அவர்களுக்கும் மூன்றாவது புத்திரராக முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாண மேலதிகப் பணிப்பாளர்

இறுதி போட்டியில் ஆஸி. அணிக்கு வெற்றி: தொடர் சமநிலையில் முடிவு

சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் சமநிலையில் நிறைவுற்றுள்ளது. 
புங்குடுதீவில் மேற்கத்தைய நாடுகளின் கழக  சுற்றுப் போட்டிகளை ஒத்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி 
http://pungudutivualbum.blogspot.ch/2013/01/pungudutivu-sport.html 100 படங்களைக்  காண   இங்கே அழுத்தவும்
கடந்த தைத்திங்கள் 19,20,21 ஆம்  திகதிகளில்அமரர் கஷ்மீர் மேரி ரெஜினா அவர்களின்ஞாபகார்த்தமாக  புங்குடுதீவு சமூக பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் 2030 இல் பண்பட்ட மண் வளத்தை நோக்கிய புங்குடுதீவு என்னும் இலட்சியத் தலைப்பை முன்வைத்து  நடத்திய இந்த இந்த மாபெரும் சுற்றுப் போட்டிகளில் இறுதியாட்டம்  வரை வந்த பலம் மிக்க கழகங்களான புங்குடுதீவு காந்தி விளையாட்டுக் கழகமும் நசரேத் விளையாட்டுக்  கழகமும் மோதிய போது  சமநிலையில் ஆட்டம் முடிவுற பனால்டி உதை  மூலம் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது. அதில் காந்தி சனசமூக நிலையம்  வெற்றி பெற்றுள்ளது ,எல்லாக் கழகங்களும் முறையான வண்ண வண்ண சீருடைகள் காலணிகள் என அணிந்து வந்து பங்கு பற்றியது  வரலாற்றில் ஒரு பதிவை  உண்டுபண்ணியது   இத்தோடு கவிதை கட்டுரை பேச்சு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசில்கள் கிண்ணங்கள்  வழங்கப்பட்டன, முக்கிய அனுசரனையாளரும் அறிவிப்பாளருமாக திரு .இருதயநாதன் பெஞ்சமின்    பங்கு பற்றி சிறப்பித்தார் , அத்தோடு மதிப்புமிகு கிறிஸ்தவ பாதிரிமார்களும் வேலணை பிரதேச சபை செயலாளர் திருமதி மஞ்சுளா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .இந்த புங்குடுதீவு மண்ணுக்கே முத்திரை பதித்த சிறப்பான நிகழ்வுகளை நடாத்தியவர்களை  நாங்கள்  உளமார  வாழ்த்தி நிற்கிறோம்





48 மணி நேர தடுத்து வைக்கும் சட்டத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்! சட்டமூலம் 77 வாக்குகளால் நிறைவேற்றம்

கடந்த 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை இந்த சட்டமூலத்தின் இராண்டாம் வாசிப்பே நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறுகின்றது.நீதிமன்றத்தின் உத்தரவின்றி சந்தேக

அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உட்பட பல நாட்டு தூதரகங்களுக்கு நோர்வே தமிழ் இளையோர் நடுவம் மனு கையளிப்பு

தமிழ் மாணவர்கள் மற்றும் இளையோர்களுக்கெதிரான சிறிலங்கா அரசின் ஜனநாயக விரோதப் போக்கும் ,அடக்குமுறைகளும் .தமிழ் மாணவர்கள் மற்றும் இளையோர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் ஜனநாயக விரோத போக்கையு

கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞன் குறித்து விசேட அறிக்கை!

இந்த இளைஞன் மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தை தெளிவுபடுத்தும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளதாக தூதுவராலயத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.கட்டாரில்

காவல்துறை பணியாளர்களுக்காக ரூ.472 கோடியில் 4340 குடியிருப்பு


கோவா: சோதனை என்ற பெயரில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது – சஸ்பெண்ட்


தமிழர் பகுதிகளுக்கு விரைவில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் – இந்தியா நம்புகிறது?


வருத்தம் தெரிவிக்க மறுத்த திரிஷாவுக்குமதுபாட்டில்கள் அனுப்ப இந்து மக்கள் கட்சி முடிவு

`சமர்' படத்தில் திரிஷா மது அருந்துவதுபோல் காட்சிகள் உள்ளன. இதுபற்றி அவரிடம் கேட்டபோது நான் மது அருந்துவது போல் சீன்கள் இடம் பெற்ற படங்கள் ஹிட்டாகியுள்ளன. எனவே `சமர்' படத்திலும் அக்காட்சி இருக்க வேண்டும்

மனக்கசப்பு நீங்கியது : அழகிரியை சந்தித்தார் கலைஞர்
திமுக தலைவர் கலைஞர், அடுத்த தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை முன்மொழிவேன் என்று அறிவித்தார்.  இது குறித்து மு.க.அழகிரியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்ட போது,  ‘’திமுக ஒன்றும் மடம் அல்ல என்று கூறினார்.


சி.ஏ. தேர்வு :  தமிழக மாணவி தேசிய அளவில் முதலிடம் 
தேசிய அளவில் நடத்தப்பட்ட சி.ஏ. (பட்டய கணக்கர்) தேர்வில் ஆட்டோ டிரைவரின் மகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 

பள்ளி வகுப்பறையில் ஆசிரியையுடன் உல்லாசம்: தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு 
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள சோலையார் எஸ்டேட்டில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 174 மாணவ -மாணவிகள் படித்

துறையூர் : மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஆசிரியர்

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த வேங்கடத்தானூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு அறிவியல் ஆசிரியராக சுந்தரம் என்பவர் பணியாற்றி வருகிறார்.

துடியலூர் விருந்தீஸ்வரர் கோவிலில் ராமகோபாலன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம்
துடியலூர் வடமதுரையில் உள்ள பழமை வாய்ந்த விருந்தீஸ்வரர் கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகளாக முடிவடையாத நிலையில் இருப்பதால் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எமது வாசகர்களுக்கு ஒரு அதிரடி பரிசு இந்த படங்கள் எங்கே எடுக்கப்பட்டன  எதற்கு புரிகிறதா  .நீங்கள் பெருமை படகூடிய  ஒரு செய்தி காத்திருகிறது பொறுத்திருங்கள் முடிந்தால் கண்டு பிடியுங்கள் 



உதைபந்தாட்டச் சுற்று போட்டி  முடிவுகள் 

22 ஜன., 2013


மு.கா vs தே.கா: கிழக்கு மாகாண சபை கூட்டத்தில் அமளி!


கிழக்கு மாகாண சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் இடம்பெற்ற கடும் வாக்குவாதத்தை அடுத்து அங்கு அமளிதுமளி ஏற்பட்டது.
 


பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் நிர்வாணமாக உல்லாசம்: அதிர்ச்சி வீடியோ

பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் நிர்வாணமாக உல்லாசம்: அதிர்ச்சி வீடியோ

வால்பாறை அடுத்துள்ள காடம்பாறையில் பணிபுரிந்து வந்த மின்வாரிய இன்ஜினியர் சுப்ரமணியம், சமீபத்தில், செக்ஸ் புகாருக்கு உள்ளாகி கைதானார். 

pungudutivu club




தமிழ்நாட்டின் புதுவை அருகே உள்ள அனுச்சைக் குப்பம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அகதி முகாமில் வசித்து வரும் மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனுச்சை குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் முகாமில், அஜன் (வயது 21), சாருஷாஜன் (20) ஆகியோர் தங்கியிருந்தனர். இந்த ஊருக்கு அருகே உள்ள நம்பிக்கை நல்லூரை சேர்ந்தவர் சதீஷ் (24).


புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு, வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் இருவர் விடுதலை 
இன்று விடுதலை செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.


இந்தியா தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால் இலங்கையும் மாற்றத்தைக் கொண்டு வராது என்கிறார் இலங்கை எம்.பி. 
இலங்கையின் முக்கிய எம்.பி-யான சுரேஷ் பிரேமசந்திரன் இன்று ஒரு பத்திரிகைக்கு தொலைபேசியில் பேட்டியளித்துள்ளார்.

திண்டுக்கல் :கணவனுக்கு விஷமாத்திரை கொடுத்து மனைவி தற்கொலை
 திண்டுக்கல் அடுத்த குஜிலியம்பாறை அருகே உள்ள தி. கூடலூர் ஊராட்சிக் குட்பட்ட திருமக்கம் பட்டியை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது55). இவரது மனைவி லட்சுமி (52). இவர் களுக்கு மணிவேல் என்ற மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக

மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட மனிதத் தலைகள் 79!!

மாத்தளை பொது வைத்தியசாலை வளாகத்தில் இதுவரை 79 மனித தலைகளும் 78 மனித உடற் பாகங்க எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. மாத்தளை பொது வைத்தியசாலை வளாகத்தில் புதிய கட்டடத் தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்காக மண்ணை அகழும்


சுவிஸில் இலங்கையரின் உணவு விடுதி மீது தாக்குதல்! மூவர் கைது!

 சுவிஸ்சர்லாந்தின் தலைநகர் சூரிசில் உள்ள இலங்கையரின் உணவு விடுதிக்கு சேதம் ஏற்படுத்தி உரிமையாளரையும் தாக்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் மது போதையில் உணவு விடுதியையும் உரிமையாளரையும் தாக்கியுள்ளதா

21 ஜன., 2013



புலிகளை வெற்றி கொள்ள ஒருங்கிணைக்கப்பட்ட புலனாய்வே காரணம்: நிமால் லெகே

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கு, அனைத்துப் புலனாய்வுப் பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டது முக்கியமானதொரு காரணம்


1200 புலிகள் மக்களோடு மக்களாக இருக்கின்றனர்

பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடையாத மற்றும் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்படாத நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 1200 பேர் தற்போதும் மக்களுடன் மக்களாக மறைந்து வாழ்ந்து வருவதாக பாதுகாப்பு பிரிவு தகவ


89 தமிழ்க் கிராமங்கள் சிங்களப் பெயர்களாக மாற்றம், தமிழர் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும்: கருணாநிதி

இலங்கை அரசு இதுவரை 89 தமிழ்க் கிராமங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றியுள்ளது. 367 ஹிந்து மதக் கோயில்களை இடித்துள்ளது. தமிழர்கள் அதிகமாக வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 148 சிறிய ராணுவ முகாமு


வட, கிழக்கின் தோற்றத்தினை மாற்றியமைக்க அரசு பல கோணங்களில் முயற்சி: சம்பந்தன்

 

வட, கிழக்கின் தோற்றத்தினை மாற்றியமைப்பதற்காக அரசாங்கம் பல கோணங்களில் பல விதங்களில் செயற்பட்டுவருகின்றன. இவை எமக்கு ஆபத்திலேயே முடியும். இதனை தொடர அனுமதிக்கமுடியாது. இந்த நிலைமை தொடருமாகவிருந்தா

ad

ad