-
26 மார்., 2023
பெலாரசில் அணு ஆயுதத்தை நிறுவும் ரஷ்யா: கலக்கத்தில் ஐரோப்பிய நாடுகள்!!
பெண்கள் பிரிமீயர் லீக்: மும்பை இந்தியன்ஸ் அணி "சாம்பியன்
நாளை ஆரம்பமாகும் முதலாம் தவணை! - ஏப்ரல் 5 முதல் 16 வரை விடுமுறை.
![]() அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது. முதல் தவணை கல்வி நடவடிக்கையின் முதற்கட்ட கல்வி நடைவடிக்கை நாளை முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை இடம்பெறும் |
29 இலட்சம் குடும்பங்களுக்கு நாளை முதல் 10 கிலோ அரிசி!
![]() 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளைஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். |
150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் திட்டம்
![]() அடுத்த நான்கு மாதங்களுக்குள் 100 முதல் 150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இருப்பினும், இது மாற்று விகிதங்கள், அந்நிய கையிருப்பு அல்லது பணவீக்கத்தை எதிர்மறையாக பாதிக்கவில்லை என்றால் மட்டுமே ஏற்படும் |
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கம் உடைப்பு! - விக்கிரகங்களும் மாயம்
டைப்பு! - விக்கிரகங்களும் மாயம். ![]() [Sunday 2023-03-26 18:00] |
![]() வவுனியா- நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளன |
4 மணிநேரத்தில் இந்தியா செல்லலாம்! - 50 டொலர் / 15 000 Rs கட்டணம்.
![]() புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்துக்கும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையிலான படகுச் சேவை ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார் |
25 மார்., 2023
கனடாவில் மதுபான வரி அதிகரிப்பு!
![]() கனடாவில் மதுபான வகைகளுக்கான வரி பெருமளவில் அதிகரிக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் மதுபான வரி 6.3 வீதமாக உயர்த்தப்பட உள்ளது. உற்பத்தியாளர்கள் மீதான வரி விதிப்பு இறுதியில் வாடிக்கையாளர்களின் கொள்வனவை மோசமாக பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நாற்பது ஆண்டுகளில் பதிவான அதிகூடிய வரி அளவு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. |
மன்னார் புதைகுழி- 23 அரச திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு அழைப்பாணை!
![]() மன்னார் - சதொச மனிதப் புதைகுழி வழக்கு தொடர்பில் 23 அரச திணைக்களங்களின் தகுதிவாய்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் நிரஞ்சனி முரளிதரன் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது |
உணவு, வாழ்வாதார பாதுகாப்புக்கு உதவ ஐ.நா அபிவிருத்தி திட்டம் இணக்கம்!
![]() உணவு மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு, மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வேலைத்திட்டங்களுக்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டம் ஒத்துழைப்பினை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது |
கச்சதீவில் புத்தர் சிலைகள்- வெளிவரும் இரகசியங்கள்!
![]() கச்சதீவில் கடற்படையினரால் பாரிய பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது |
அனைத்து பல்கலை மாணவர் ஒன்றியத்திற்கு எதிராக யாழில் போராட்டம்
ஜேர்மனி மீது தாக்குதல் நடத்துவோம்: ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை...
24 மார்., 2023
10 அத்தியாவசிய பொருட்களின் விலைக் குறைப்பு
இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா ச
பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் புதிய கேப்டன்எம்பாப்பே
வன்முறையினால் ஓய்வூதிய சீர்திருத்தம் மீளப்பெறமாட்டாது! - உள்துறை அமைச்சர் சீற்றம்..!!

பிரான்சில் போர்தோ நகர மண்டபத்தை தீக்கிரையாக்கினர் போராட்டக்காரர்கள்
பிரான்சில் ஓய்வூதியத் திட்டத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு எதிராக பிரான்சில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து வண்ணம் உள்ளன.
ஜெனிவா கூட்டத்தில் கஜேந்திர குமாரின் 3 கோரிக்கைகள்!
![]() சிறிலங்காவில் ஆயுத மோதல் முடிவிற்கு வந்து 13 ஆண்டுகள் ஆகியிருக்கும் இந்நிலையில், தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள பெளத்தமயமக்கல் பெரும் வேகமெடுத்துள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டியுள்ளார். |
பசிலுக்கும் மொரட்டுவ முன்னாள் மேயருக்கும் இடையில் வாக்குவாதம்! - தீயாகப் பரவும் ஒலிப்பதிவு.
![]() ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் மொரட்டுவை நகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவிற்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது |