-

16 பிப்., 2014

வாழப்பாடி: ஆலமரத்தில் தூக்கில் தொங்கிய 5ம் வகுப்பு மாணவி 
வாரப்பாடி அருகே உள்ள காட்டுவேப்பிலைப்பட்டி அருகே உள்ள சென்ட்ராயன்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்துவந்த மாணவி
ஒருவர் அருகே உள்ள கோயில் ஆலமரத்தில் நிர்வாணமாக தூக்கில் தொங்கிகொண்டிருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

ad

ad