புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2014



வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம் பட்டு போன்ற பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் அதிகம். முழுக்க முழுக்க இஸ்லாமியர்களால் நடத்தப்படும் இந்தத் தொழிற்சாலை
களை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கின்றனர். எனவே தொழிற்சாலை நிர்வாகங்கள் மூலம் இவர்களின் வாக்குகளை லீக், ஓரளவு திசை திருப்பி இருப்பதை உணரமுடிந்தது.

குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு என இஸ்லாமியர்கள் அதிகமுள்ள பல பகுதிகளிலும் ஜமாத்துகள் மூலம் வாக்குகளை சரிக்கட்டி விட்டது லீக். ஆம்பூரில் நாம் சந்தித்த அப்துல்கபூர், சுனைனா பேகம் தம்பதிகள் ""எங்க இஸ்லாமி யர்களுக்கு கட்சியெல்லாம் இரண்டாம் பட்சம். ஜமாத் சொல்வதே வேத வாக்கு''’என்கிறார்கள் அழுத்தமாய்.


ad

ad