12 ஜூலை, 2015

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அக்னி- 2015 பிரமாண்டமான கலை நிகழ்ச்சி இன்றுமலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அக்னி- 2015 பிரமாண்டமான கலை நிகழ்ச்சி இன்று இடம்பெறவுள்ளது.
சினி உலகம் மற்றும் ரெபல் ஸ்டார் இணைந்து நடத்தும் அக்னி நிகழ்ச்சி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கோலாலம்பூரில் Chin Woo Indoor Stadium இல் இடம்பெறவுள்ளது.
உலகத்தமிழர்கள் மனதில் நீங்கா இடத்தில் உள்ள கலைஞர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் Stand up Comedian Kutti Hari தொகுத்து வழங்க, MC Sai, Teejay போன்ற பல கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
அத்துடன் ஆடல், பாடல், இசைக் கச்சேரி என கண்கவர் பல நிகழ்ச்சிகள் அரங்கேற உள்ளது.