-

25 நவ., 2015

சகோதரி வித்தியாவின் பிறந்தநாள் இன்று .அவரின் உறவொன்றின் கண்ணீர் வரிகள்

தொலைபேசி மவுனமாக கிடக்கிறது
ஸ்கைப் இயங்கி நாள் இருநூறு நாள்
வின்னானங்களும் வீண் வாதங்களும்
கலாய்த்து எடுத்து எப்டி எப்படி என
என்னை தோற்கடித சிரிப்பு இல்லை 
எல்லாம் வெறுமையாக வெறுப்பாக
இனி என்ன தான் வாழ்வில் இருக்கு
நீ விட்டு சென்ற நினைவை தவிர
இன்று கார்த்திகை விளக்கேற்றம்
உனக்கு விளக்கேற்றி கண்ணீரில்

தொலைபேசி மவுனமாக கிடக்கிறது
ஸ்கைப் இயங்கி நாள் இருநூறு நாள்
வின்னானங்களும் வீண் வாதங்களும்
கலாய்த்து எடுத்து எப்டி எப்படி என

என்னை தோற்கடித சிரிப்பு இல்லை 
எல்லாம் வெறுமையாக வெறுப்பாக
இனி என்ன தான் வாழ்வில் இருக்கு
நீ விட்டு சென்ற நினைவை தவிர
இன்று கார்த்திகை விளக்கேற்றம்
உனக்கு விளக்கேற்றி கண்ணீரில்
எரிகிறது தீபம் வீட்டில் .
19ஆவது அகவையில் இன்று.. நீ
தவிக்கும் மனங்களாக நாம் .Yogoo Arunakiri 
(வித்தியாவின் பிறந்த தினமான இன்று மகாவித்தியாலத்தில் மதிய உணவும், நினைவு நிகழ்வும் ஒழுங்கு செய்து நினைவுரை நிகழ்த்திய நல்லை ஆதீனம் அடிகளார் அவர்களுக்கு நன்றிகள்)

தவிக்கும் மனங்களாக நாம் .Yogoo Arunakiri 
Yogoo Arunakiri இன் புகைப்படம்.(வித்தியாவின் பிறந்த தினமான இன்று மகாவித்தியாலத்தில் மதிய உணவும், நினைவு நிகழ்வும் ஒழுங்கு செய்து நினைவுரை நிகழ்த்திய நல்லை ஆதீனம் அடிகளார் அவர்களுக்கு நன்றிகள்)

ad

ad