மட்டக்களப்பில் பரிதாபம் - ஆஸ்பத்திரியில் இறந்த பெண்; சிகிச்சையில் குளறுபடியா? |
மட்டக்களப்பு, பழுகாமத்தில் இருந்து கை உடைவு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவந்த குடும்ப பெண்ணொருவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
|
-
5 நவ., 2012
முல்லை. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர் சரவணபவன் எம்.பி |
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேசியத் தொண்டு நிறுவனமான சக்தி அறவாரியமும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் இணைந்து அத்தியாவசியப் பொருட்களை இன்று வழங்கி வைத்தனர். |
உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ள நவுரு தீவு புகலிடக் கோரிக்கையாளர்கள்
நவுரு தீவுகளில் உள்ள 300 புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எனினும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் நாளிற்கு நாள் மாறுபடுவதன் காரணமாக,
நவுரு தீவுகளில் உள்ள 300 புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எனினும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் நாளிற்கு நாள் மாறுபடுவதன் காரணமாக,
2013 ஜெனிவாவில் புதிய போர்க்குற்ற ஆதாரங்கள் கடும் அச்சத்தில் இலங்கை; ஐ.நாவுடன் பேச முயற்சி |
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் இலங்கை அரசு தொடர்ந்தும் கடும் அச்சத்தில் உறைந்துள்ளது என்றும் மாநாடு தொடர்பில் அரசின் பிரதிநிதிகள் சிலர் விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்டத்தினரை சந்தித்துப் பேச்சு |
ஜெனிவாவில் இலங்கையை கலங்க வைத்த அமெரிக்கா; இந்தியா, கனடா, ஜேர்மன் நாடுகளும் கேள்விக் கணைகள் |
உலக நாடுகள் ஒவ்வொன்றும் நேரடியாகவே இராஜதந்திரச் சமரில் ஈடுபடும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தொடரில் இலங்கை மீது அமெரிக்கா, இந்தியா, கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகள் நான்கு திசைகளிலிருந்தும் கூட்டாக
|
குட்டிகள் மீண்டும் புலிகளாக உருவாகலாம்!- இலங்கையினை எச்சரிக்கும் இந்தியா
தமிழர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் செயன்முறையானது மீண்டும் ஒருமுறை விடுதலை போராட்டத்திறகு வழிவகுக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை 12வது இந்து சமுத்திர பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டில்
இலங்கை விவகாரம்! ஸ்டாலினுக்கு போட்டியாக கனிமொழியை களமிறக்கிய கருணாநிதி!
இலங்கை தமிழர்களுக்கு, அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஐ.நா., சபையில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஒப்படைத்த வேளையில், டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜ்யசபா எம்.பி., கனிமொழி சந்தித்து, ஐ.நா., சபை மனித உரிமைகள் பேரவையில்
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்றுவரும் பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் இன்று திங்கட்கிழமை இலங்கை தொடர்பான ஆய்வு அறிக்கை பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்கு பேரவையினால் நியமிக்கப்பட்ட இந்தியா, ஸ்பெய்ன், பெனின் ஆகிய நாடுகளே இலங்கை தொடர்பான அறிக்கையை பேரவையில் இன்று சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அது தொடர்பாக இன்று விவாதிக்கப்படவுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்கு பேரவையினால் நியமிக்கப்பட்ட இந்தியா, ஸ்பெய்ன், பெனின் ஆகிய நாடுகளே இலங்கை தொடர்பான அறிக்கையை பேரவையில் இன்று சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அது தொடர்பாக இன்று விவாதிக்கப்படவுள்ளது.
4 நவ., 2012
இனப்படுகொலை இலங்கை அரசும் ஆனந்தவிகடனும் செய்ய நினைக்கும் நுண் அரசியல்.
சிங்கள பாசிசத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் எழுந்துவரும் எதிரலையை சிங்கள பேரினவாதம் மிக கவலையுடன் கவனித்து வருகிறது. தன்னை அனைத்து நிலையிலும் ஆதரித்துவரும் தனது நட்புநாடான இந்தியாவில் இருக்கும் தமிழத்தில் இருந்து எழுந்து வரும் அலையின் காரணமாக ஐக்கிய நாடுகளின் சபையில் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது, சுற்றுலாவிற்கு வந்த சிங்களவர்கள் தாக்கப்பட்டது, சாஞ்சிக்கு வந்த மகிந.
சிங்கள பாசிசத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் எழுந்துவரும் எதிரலையை சிங்கள பேரினவாதம் மிக கவலையுடன் கவனித்து வருகிறது. தன்னை அனைத்து நிலையிலும் ஆதரித்துவரும் தனது நட்புநாடான இந்தியாவில் இருக்கும் தமிழத்தில் இருந்து எழுந்து வரும் அலையின் காரணமாக ஐக்கிய நாடுகளின் சபையில் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது, சுற்றுலாவிற்கு வந்த சிங்களவர்கள் தாக்கப்பட்டது, சாஞ்சிக்கு வந்த மகிந.
ஆனந்த விகடனின் பேட்டியைக் கண்டித்து, ஈழப் பத்திரிக்கையாளர்கள் ஆற்றியுள்ள எதிர்வினை இது....
புங்குடுதீவு சுவிஸ் டாட் கொம் -இணையம் -சுவிட்சர்லாந்த்
கடந்த வாரம் முகநூல் முழுக்க வினோத் என்ற பத்திரிக்கையாளர், ஈழப்ப்போர் நடந்த சமயத்தில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த நிருபமா ராவை எடுத்த பேட்டி தொடர்பாக
புங்குடுதீவு சுவிஸ் டாட் கொம் -இணையம் -சுவிட்சர்லாந்த்
விகடனில் வந்த இந்த கட்டுரையை முழுதுமாக வெளியிட எமக்கு விருப்பமில்லை மன்னிக்கவும
கடந்த வாரம் முகநூல் முழுக்க வினோத் என்ற பத்திரிக்கையாளர், ஈழப்ப்போர் நடந்த சமயத்தில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த நிருபமா ராவை எடுத்த பேட்டி தொடர்பாக
ஜெனீவாவில் இந்தியாவின் தலைமையில் ஸ்பெயின் மற்றும் பெனின் ஆகிய இரு நாடுகளும் இணைந்து அறிக்கை ஒன்றைத் தயாரிக்கவுள்ளன.
தமிழ்ப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட போர் வெற்றி கொள்ளப்பட்ட போதிலும், சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் இன்னமும் முழுமையான சமாதானத்தைக் கொண்டு வரவில்லை என்பதை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு தென்னிந்தியாவை தளமாகக்கொண்ட
இன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....?
போர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
ருவாண்டா இன படுகொலைக்கு தீர்வு கண்ட ஐநா ஏன் இலங்கை படுகொலைக்கு தீர்வு காணவில்லை! இன்னர் சிற்றி பிரஸ்
ருவாண்டா அரசு மீது அங்கு இடம்பெற்ற ஆயிரக்கணக்கான மக்களின் இனப் படுகொலைக்கு தீர்வு காண ஐநா முயன்றது போல் ஏன் இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து இலங்கை அரசு புரிந்த தமிழ் இனப் படுகொலைக்கு தீர்வு காணவில்லை என ஐநாவின் ஊடகமான இன்னர் சிற்றி பிரஸ்
ஈழத்துச் சினிமா வரலாற்றை விரல் நுனியில் விபரிக்கும் ஆற்றல் படைத்த தம்பிஐயா தேவதாஸ்
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்தேன். அங்குள்ள கணேச மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை பெற்று பின் கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் உயர் கல்வி பெற்றேன்.
த.தே.கூ வின் மூன்று பிரதிநிதிகள் திங்களன்று சீனாவுக்கு பயணம் |
சீன அரசின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்று நாளைமறுதினம் சீனாவுக்கு பத்து நாள் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.
|
40 ஆயிரம் மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என விளக்கமளிக்க வேண்டும்; தருஸ்மன் வலியுறுத்து |
சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 40 ஆயிரம் பேர் தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும் என சிறிலங்கா தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் தலைவரும் இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா
|
இலங்கை நீதித் துறை மீதான அழுத்தங்கள் தொடர்பில் அமெரிக்கா கவனம் |
இலங்கை நீதித் துறைக் கட்டமைப்பு மீதான அழுத்தங்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நுலண்ட் அம்மையார் தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் |
வாக்குறுதி தவறினால் அபாயப்பொறி நிச்சயம்; இலங்கையைப் பகிரங்கமாகக் கண்டித்தது அமெரிக்கா |
ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இராஜதந்திரச் சமரில் இலங்கையை மண்டியிட வைத்த அமெரிக்க வல்லரசு, தற்போது ஜெனிவாவில் நடைபெறும் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரிலும் இலங்கைக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்து வருகின்றது.
|
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் செயல்பட்டு வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது தீர்ப்பாயம்.
ஈழத்தமிழர்களுக்கு விடிவு காலம் ஏற்பட ஐ.நா. சபை முயற்சி எடுக்க வேண்டும்: கலைஞர் பேட்டி
தி.மு.க. தலைவர் கலைஞர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-டெசோ மாநாட்டு தீர்மானங்களையும், தி.மு.க.வின் கருத்துக்களும் அடங்கிய விரிவான மனுவை `ரத்தம் வழியில் இதயத் துடிப்பு' என்ற தலைப்பில் ஐ.நா. மன்றத்தில் மு.க.ஸ்டாலின்,
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் ஒபாமாவும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளர் மிட்ரோம்னியும் நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிபர் ஒபாமா ஒகியோவிலும், மிட்ரோம்னி விஸ்பான்சின் நகரிலும் பிரசாரம் மேற்கொண்டு மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
அப்போது, ஒபாமா தனது ஆட்சி காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை பட்டியலிட்டார் மோசமான நிலையில் இருந்த அமெரிக்க பொருளாதாரம் சீரமைக்கப்பட்டுள்ளது. பல வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஈராக் போர் முடிவுக்கு வந்து ராணுவ வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமா-மிட்ரோம்னி இறுதிகட்ட பிரசாரம்
அமெரிக்காவையும், உலக நாடுகளையும் மிரட்டிய தீவிரவாதி பின்லேடன் கொல்லப்பட்டான் என தெரிவித்தார். மேலும் குறைந்த செலவில் கல்வி வழங்குதல், வரி மாற்றம் செய்தல், ஏழை எளிய, மக்கள் மற்றும் மூத்த குடிமகன்கள்
அப்போது, ஒபாமா தனது ஆட்சி காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை பட்டியலிட்டார் மோசமான நிலையில் இருந்த அமெரிக்க பொருளாதாரம் சீரமைக்கப்பட்டுள்ளது. பல வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஈராக் போர் முடிவுக்கு வந்து ராணுவ வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமா-மிட்ரோம்னி இறுதிகட்ட பிரசாரம்
அமெரிக்காவையும், உலக நாடுகளையும் மிரட்டிய தீவிரவாதி பின்லேடன் கொல்லப்பட்டான் என தெரிவித்தார். மேலும் குறைந்த செலவில் கல்வி வழங்குதல், வரி மாற்றம் செய்தல், ஏழை எளிய, மக்கள் மற்றும் மூத்த குடிமகன்கள்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஏ அணியுடன், இங்கிலாந்து லெவன் அணி மோதியது. இப்போட்டி டிரா ஆனது.
இந்நிலையில் 2-வது பயிற்சி ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் மும்பை ஏ அணியுடன், இங்கிலாந்து லெவன் அணி மோதியது.டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டநேர முடிவில்
அழகியாக நமீதா தெரிவானதற்கு நடிகைகள் எதிர்ப்பு
ஜப்பான் நாட்டின் டோக்கியோ ரி.வி. நமீதாவின் புகைப்படத்தை வைத்து இந்திய அழகியாகத் தெரிவு செய்திருப்பதற்கு தென்னிந்திய நடிகைகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ஹொலிவூட்டின் பிரபல நடிகைகள் கருத்துத் தெரிவிக்கையில்,அழகி என்றால் அதற்கென்று சில முக்கிய அம்சங்கள்
சட்டவிரோதமாக அமெரிக்க டொலர்களைக் கடத்திய இருவர் கைது
சட்டவிரோதமாக அமெரிக்க டொலர்களை கடத்திச் செல்ல முற்பட்ட பொரளை மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.மாலைத் தீவுக்குச் செல்வதற்காக வந்த இவர்களது பையில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதஇச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவின் சிறந்த உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபை ஈசன் தெரிவு

இந்நிலையில், 2012ன் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபை ஈசன் தெரியப்பட்டுள்ளார். அவருக்கான அவ் விருதை 'நவ்' சஞ்சிகை வழங்கி கௌரவித்துள்ளது.
இவ் ஆண்டுக்கான கனடாவின் சிறந்த உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக கனடியத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபை ஈசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.கனடாவின் டொரன்ரோவிலிருந்து வாராந்தம் வெளிவரும் ‘நௌ’ சஞ்சிகை, ‘ரொரன்ரோவில் சிறந்தது’ என்ற பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. |
இந்நிலையில், 2012ன் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபை ஈசன் தெரியப்பட்டுள்ளார். அவருக்கான அவ் விருதை 'நவ்' சஞ்சிகை வழங்கி கௌரவித்துள்ளது.
செல்வம் எம்.பி.யின் மைத்துனர் கொலை: சந்தேக நபர் கைது
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனர் சின்னத்துரை இந்திரேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.புறக்கோட்டை பகுதியில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரஷாந்த ஜயகொடி வீரகேசரிக்குத் தெரிவித்தார்.
3 நவ., 2012
கதறி அழுத சின்மயி
கல்லூரி பேராசிரியரான என்.சி.ஷியாமளனின் இயக்கத்தில் சிவாஜியின் பேரன் சிவாஜிராவ், நடிகை மித்ரா குரியன் ஜோடியாக நடிக்கும் படம் ‘நந்தனம்’. நந்தனம் படத்திற்கு இசையமைக்க மலையாள இசையமைப்பாளாரான கோபி சந்தர் என்பவரை இறக்குமதி செய்திருக்கிறார் ஷியாமளன்.
சமீபத்தில் வெளிவந்த உஸ்தாத் தோட்டம் என்ற படத்திற்கு கோபி சந்தர் தான் இசையமைப்பாளர். உஸ்தாத் தோட்டம் படம் பாடல்களுக்காகவே ரசிகர்களை இழுக்கும் அளவிற்கு ஹிட் ஆனதால் கோபி சந்தரின் இசையை கேட்க பலரும் ஆவலாக இருந்த நிலையில் பிண்ணனி பாடகி சின்மயி கோபி சந்தரின் இசையில் நந்தனம் படத்திற்காக பாடல் பாடும் போது அழுதுகொண்டே பாடினாராம்.
இது என்ன வலியோ’ என்ற பாடல் வரிகளை கோபி சந்தரின் இசையுடன் சேர்த்து பாடும் போது உண்டான தாக்கத்தால் கதறி அழுதாராம் சின்மயி.
அன்புள்ள சின்மயிக்கு | முதல் பக்கம்... |
அன்புள்ள சின்மயிக்கு
வணக்கம்.
நாம் ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறோம். எந்திரன் பட வெளியீடு சமயத்தில் ரஜினியின் பிம்பம் பற்றிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நாம் பங்கேற்றோம். எதிரெதிர் அணியில் இருந்தோம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நீங்கள் எந்திரன் படத்தில் பங்கேற்றவர். நான் எப்போதும் விமர்சகன்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கட்சியினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சாதகமான பதில்களை வழங்கினால் தெரிவுக்குழுவில் பங்கேற்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கட்சியினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சாதகமான பதில்களை வழங்கினால் தெரிவுக்குழுவில் பங்கேற்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: செக்ஸ் காட்சிகளை தயாரித்து பணம் பறிக்கும் கும்பல்எளிய நகரங்களில் மட்டும் அல்லாது, சிறிய ஊர்களில் கூட இன்று இன்டர்நெட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தவிர, வசதி படைத்தவர்கள் வீடுகளிலேயே இன்டர்நெட் இணைப்பை வைத்துள்ளனர். இன்டர்நெட் கலாச்சாரம் பெருகி விட்டது. இன்டர்நெட் நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டது போக, இன்று பல்வேறு குற்றங்களுக்கு ஊற்றுக் கண்ணாக மாறிப் போய் விட்டது.
தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல்: பள்ளிவாசல் உடைப்பு, 10க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்
குருநாகலை, தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதிக்குட்பட்ட தெலும்புகல்ல பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை நடத்தியோர் மீது சுமார் 60 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதுடன் பள்ளியினையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க வேண்டும் : மல்வத்தை மகாநாயக்க தேரர்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுவதுடன் தமிழ் மக்களுக்கும் நியாயமான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று மல்வத்தை மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்தை மகாநாயக்க தேரரிடம் நல்லாசி பெறச் சென்றபேதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கைதியின் குத வாயிலில் இருந்து ஒலியெழுப்பிய தொலைபேசி
கைதியொருவரின் குத வாயிலில் இருந்து கையடக்க தொலைபேசிகள் ஒலியெழுப்பியதையடுத்து, பொலிஸார் குறித்த சந்தேக நபரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதியொருவரை வவுனியா நீதிமன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகளுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு: டிலான் பெரேரா
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்னோம்புகை அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில உயரத்துல இருக்கிற வைரமுத்துவை கீழே இறக்கி விடுங்க! அமீர் பேச்சு!
ருத்ரன் இயக்கும் ‘வெற்றிச்செல்வன்’ பட இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர்கள் பாலா, அமீர், சீனு ராமசாமி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டனர்.இந்தப் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ள ’மதன் கார்க்கி’ பேசும்போது பாடல் வரிகள்ள இருந்த இலக்கியச் சுவையை சொல்ல, மகிழ்ந்து போன அமீர் வழக்கத்துக்கு
நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி, ரசிகர்கள் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்கிறார்கள். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் ஆர்.தங்கவேலு ஒரு அறிக்கை விடுத்து இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:–‘‘நற்பணி இயக்க தலைவர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, அவருடைய 58–வது பிறந்த நாளான
20 ஆயிரம் பேர் குவிந்தனர் : பரமக்குடியில் பெரும் பதட்டம்
பரமக்குடியில் 30ம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவத்தின் போது சிவக்குமார், மலைக்கண்ணன், வீரமணி ஆகியோர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டு சில விரும்பத்தகாத செயல்களும் நடைபெற்றன. இதனை முன்னிட்டு அங்கு 144 தடை உத்தரவை போலீசார் பிறப்பித்துள்ளனர்.
2 நவ., 2012
கொழும்பு புதுச் செட்டித்தெருவில் அமைந்துள்ள லொட்ஜ் ஒன்றின் குளியலறைக்குள் இருந்து 67 வயதான பெண்ணின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த சண்முகவேல் அம்பிகாவதி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
ஐ.நா மீளாய்வு கூட்டத்தொடரில் சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்ப
பெலரஸ், வட கொரியா, ஈரான், துருக்கி, சீனா, கட்டார் உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவான கருத்து வெளியிட்டுள்ளன.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவாக சில நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன.
மீண்டுமொரு தடவை சர்வதேச அரங்கொன்றில் அம்பலப்பட்டு நிற்கும் இலங்கை அரசு
அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற சர்வதேச அரசியலின் முக்கிய விசையாகவுள்ள மேற்குலக நாடுகள், சிறிலங்காவின் வாக்குறுதிகளை நம்புவதற்கு இனியும் தாங்கள் தயாரில்லை என்ற நிலைப்பாட்டினை வெளிக்காட்டியுள்ளமை ஓருபுறமிருக்க, மறுபுறம் சிறிலங்காவின் செயற்பாடுகளுக்கு புகழ்மாலை சூட்டாது, இறுக்கமான நிலைப்பாட்டினை இந்தியா இம்முறை சபையில் வெளிப்படுத்தியுள்ளமை பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது. விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர்- ஓயாத ஆரவாரமும் சர்ச்சையும்
சிவராத்திரியல்ல.. ஏகாதசியல்ல.. இரவு நேர கிரிக்கெட் போட்டியும் அல்ல.. ஆனாலும் அக்டோபர் 26 வெள்ளிக்கிழமையன்று தமிழகத்தின் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் கொட்டக் கொட்ட விழித்திருந்து அந்த டி.வி. நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தார்கள். நேரடி ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது சென்னை நேரு உள்விளையாட் டரங்கத்தில். அங்கும் பல்லாயிரக்கணக்கானோர் நள்ளிரவு கடந்தும் உற்சாகக் குரல் எழுப்பியபடியே இருந்தார்கள். அத்தனையும் விஜய் டி.வியின் ஜூனியர் சூப்பர் சிங்கர் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி ஏற்படுத்திய தாக்கம்தான்.
ஐ.நா.துணைப்பொதுச் செயலரிடம் டெசோ மாநாட்டு தீர்மான நகல்களை ஒப்படைத்தார் ஸ்டாலின்
சென்னையில் கடந்த ஆக.12-ம் தேதி தி.மு.க. சார்பில் கலைஞர் தலைமையில் நடந்த டெசோ மாநாடு நடந்தது. இதில் இலங்கை தமிழர் பிரச்னை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் தீர்மான நகல்கள் ஐ.நா.பொதுச்செயலரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
வேண்டாய்யா வேட்டி! எடுய்யா பேண்டை! சட்டசபைக்கு ஸ்டைலாக வந்த எம்.எல்.ஏ.,
மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்எல்ஏ சுந்தர்ராஜன், திட்டக்குடி தேமுதிக எம்எல்ஏ தமிழழகன் ஆகியோர் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு தேமுதிக தலைமைக்கு அதிர்ச்சியை தந்தது. தொடர்ந்து மேலும் இரண்டு எம்எல்ஏக்கள் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)