![]() தாம் சட்டரீதியற்ற முறையில் கைது செய்யப்பட்டதன் மூலம் தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று சிறப்புரிமை ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய அவர் அறிக்கை ஒன்றை முன்வைத்தார். |
ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னையை