புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2023

வின்னிபெக்கில் இலங்கைச் சிறுவனைக் காணவில்லை!

www.pungudutivuswiss.com


கனடாவின் தெற்கு வின்னிபெக் என்ற பிரதேசத்தில் இருந்து இலங்கை சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
15வயதான இனுக குணதிலக்க என்ற சிறுவனையே காணவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்னர்.

கனடாவின் தெற்கு வின்னிபெக் என்ற பிரதேசத்தில் இருந்து இலங்கை சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15வயதான இனுக குணதிலக்க என்ற சிறுவனையே காணவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்னர்

இதனையடுத்து அவரை தேடும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 24ஆம் திகதி வகுப்புக்கு சென்று அங்கிருந்து வெளியேறிய பின்னரே அவரை காணவில்லை என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இனுக குணதிலக்க இறுதியாக கடந்த 24 ஆம் திகதி காலை ஃபோர்ட் ரிச்மண்ட் பகுதியில் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் தகவல் தெரிந்தவர்கள் வின்னிபெக் பொலிஸ் சேவையின் காணாமல் போனோர் பிரிவுக்கு அழைப்பை ஏற்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

ad

ad