புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2025

இஸ்ரேலுக்கு எதிரான சமூக ஊடகப் பதிவு- 9 மாதங்களுக்குப் பின் இளைஞனுக்கு பிணை! [Tuesday 2025-07-15 18:00]

www.pungudutivuswiss.com


சமூக ஊடகங்கள் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு இளைஞன் இன்று கல்கிசை மேலதிக நீதிவான் ஹேமாலி ஹல்பத்தெனியவால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சமூக ஊடகங்கள் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு இளைஞன் இன்று கல்கிசை மேலதிக நீதிவான் ஹேமாலி ஹல்பத்தெனியவால் பிணையில் விடுவிக்கப்பட்டார்

காணிகளை விடுவிக்க கோரி ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்! Top News [Tuesday 2025-07-15 18:00]

www.pungudutivuswiss.com

வடக்கில் படையினரால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கில் படையினரால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

யாழ். வலிகாமம் வடக்கின் காணி உரிமையாளர்களுடன் வடக்கு மாகாணத்தில் படையினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களும் போராட்டத்தை முன்னெடுக்க நேற்று கொழும்புக்கு வந்தனர். அவர்கள், இன்று காலை காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகம் முன்பாக தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

14 ஜூலை, 2025

7 மாதங்களில் 68 துப்பாக்கிச் சூடுகள் - 37 பேர் பலி! [Monday 2025-07-14 16:00]

www.pungudutivuswiss.com

இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக  இன்று பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இன்று பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்

பொலிஸ் புலனாய்வாளர்கள் கடத்திச் சென்று தாக்குதல்- இளைஞன் காயம். [Monday 2025-07-14 16:00]

www.pungudutivuswiss.com


காவல்துறை புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்ததுடன், பொலிஸ் என்று எழுதப்பட்ட மேலங்கியும் அணிந்திருந்த நால்வரால் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் பளை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

காவல்துறை புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்ததுடன், பொலிஸ் என்று எழுதப்பட்ட மேலங்கியும் அணிந்திருந்த நால்வரால் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் பளை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

பகிரங்க வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரிய மனுக்கள் தள்ளுபடி! [Monday 2025-07-14 16:00]

www.pungudutivuswiss.com


சீதாவக்க பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதைத் தடுத்து, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜெயசுந்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீதாவக்க பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதைத் தடுத்து, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜெயசுந்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தோழர் ஜனாதிபதி அநுர அவர்களே! என்ன செய்யப்போவதாக உத்தேசம்? பனங்காட்டான்

www.pungudutivuswiss.com
சிங்கள் தேசத்தின் நான்கு பிரதான கட்சிகளையும் இழுத்து
வீழ்த்திவிட்டு, அறகலய வழியாக ஆட்சிக் கட்டிலில் ஏறியவர்

அனுர மீற்றர் அறிமுகம் - அரசைக் கண்காணிக்கத் தொடங்கியது! [Monday 2025-07-14 07:00]

www.pungudutivuswiss.com


வெரிட்டே ரிசர்ச்சின் தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் நிகழ்நிலை கண்காணிப்புத் தளமாக அனுர மீட்டரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

வெரிட்டே ரிசர்ச்சின் தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் நிகழ்நிலை கண்காணிப்புத் தளமாக அனுர மீட்டரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது

வெளிவந்த ஆதாரங்களை மூடி மறைக்க முனைகிறதா தமிழரசுக் கட்சி? [Monday 2025-07-14 07:00]

www.pungudutivuswiss.com


1948 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசத்திற்கு நடைபெற்ற முழு அநியாயமும் இனப்படுகொலையும் செயற்பாடுகளையும் ஒரு சந்தர்ப்பத்திலே விசாரிக்கப்பட்டால் மட்டுமே உண்மையான யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளலாம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

1948 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசத்திற்கு நடைபெற்ற முழு அநியாயமும் இனப்படுகொலையும் செயற்பாடுகளையும் ஒரு சந்தர்ப்பத்திலே விசாரிக்கப்பட்டால் மட்டுமே உண்மையான யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளலாம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்

13 ஜூலை, 2025

டுபாயில் நலமுடன் உள்ள இஷாரா செவ்வந்தி ! கெஹல்பத்ர பத்மே அதிர்ச்சி தகவல்

www.pungudutivuswiss.com

கனேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சூத்திரதாரியாக
கருதப்படும் இஷாரா செவ்வந்தி டுபாயில் நலமுடன்

தீவக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

www.pungudutivuswiss.com

தீவக மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு
இயன்றவரையில் முயற்சிசெய்வேன் என வடக்கு மாகாண
ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவில் 14 பேருடன் மூழ்கிய படகு!- அனைவரும் பத்திரமாக மீட்பு. [Saturday 2025-07-12 15:00]

www.pungudutivuswiss.com


குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு தென்பகுதி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் படகு ஒன்று அங்கிருந்து திரும்பும் போது கடலில் மூழ்கியுள்ளது.
இன்று மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மூழ்கிய படகில் இருந்த 12 சுற்றுலாப் பயணிகளும், 2 படகோட்டிகளும் இன்னொரு படகில் இருந்தவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு தென்பகுதி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் படகு ஒன்று அங்கிருந்து திரும்பும் போது கடலில் மூழ்கியுள்ளது. இன்று மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மூழ்கிய படகில் இருந்த 12 சுற்றுலாப் பயணிகளும், 2 படகோட்டிகளும் இன்னொரு படகில் இருந்தவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கட்டாரில் உள்ள அமெரிக்க விமானத் தளம் ஈரான் தாக்கியதை ஒப்புக்கொண்டது அமெரிக்கா

www.pungudutivuswiss.com
ஈரானில் உள்ள அணு ஆராய்

ச்சி மையங்களை குறிவைத்து கடந்த மாதம் 13ம் திகதி இஸ்ரேல்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும்

www.pungudutivuswiss.com

நிகழ்ந்த அல்லது நடடைபெறும் குற்றங்களுக்கான சட்டங்கள்
இறுக்கமாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதுடன்

மரண அறிவித்தல். நாகலிங்கம் சுந்தரானந்தன்

www.pungudutivuswiss.com
மரண அறிவித்தல்
**********************
நாகலிங்கம் சுந்தரானந்தன்
10 ம் வட்டாரம்
புங்குடுதீவு / யாழ் வீதி வவுனியா .
புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ் வீதி 208 A வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரானந்தன் அவர்கள்( 12.0 7 .2025) வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம்.
அன்னார் காலம் சென்ற நாகலிங்கம் (ஆசிரியர் மரபுக் கவிஞர்) )மனோன்மணி தம்பதியின் அன்பு புதல்வனும் ராமலிங்கம் மனோன்மணி தம்பதியின் மருமகனும் லலிதாவின் அன்பு கணவரும் சச்சிதானந்தம், லலிதாம்பிகை, புனிதவதி, சிவஞானவதி, சரஸ்வதி, ரூபவதி .கலாவதி (கனடா) ,சதானந்தன், சிவானந்தன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் மதுரம், சிதம்பரம், ஏரம்பமூர்த்தி, நமசிவாயம்(Canada) செல்வராசா(Swiss) ஆகியோரின் அன்பு மைத்துனரும் கௌரீஸ்வரி (சுவிஸ் )கௌரிசங்கர் (சட்டத்தரணி) ஆகியோரின் தந்தையும் பஞ்சகுலசிங்கம் ( வாசன் wasen.i.e.சுவிட்சர்லாந்து) சிவரஞ்சனி (நீதிமன்றம் வவுனியா) ஆகியோரின் மாமனாரும் பிருந்தா, பிரியங்கா, பிரதீப், ஜாதர்சன், யஸ்விகா ஆகியோரின் பேரனும் ஆவார் .அன்னாரின் கிரியைகள் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு 128 ஏ,யாழ் வீதி ,வவுனியாவில் உள்ள இல்லத்தில் நடைபெற்றபின் பூதவுடல் தகன கிரியைக்காக பூந்தோட்டம் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்

10 ஜூலை, 2025

இன்றுடன் இடைநிறுத்தப்படும் அகழ்வு-இதுவரை 63 எலும்புக்கூடுகள் அடையாளம்! [Thursday 2025-07-10 07:00]

www.pungudutivuswiss.com


செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து  இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணியின் 14 ஆவது நாளான நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.

செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணியின் 14 ஆவது நாளான நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது

இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி -ட்ரம்ப் அறிவிப்பு! [Thursday 2025-07-10 07:00]

www.pungudutivuswiss.com

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்க முடிவு செய்துள்ளார் என வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய ய கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த புதிய வரி விதிப்பு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்க முடிவு செய்துள்ளார் என வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய ய கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது

மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் உதவிகளை வழங்குகின்றதா? [Wednesday 2025-07-09 16:00]

www.pungudutivuswiss.com


பிரிட்டிஸ் அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி  விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா?மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் ஏதாவது உதவிகளை வழங்குகின்றதா? என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரிட்டிஸ் அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா?மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் ஏதாவது உதவிகளை வழங்குகின்றதா? என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்

விமல் வீரவன்ச சிஐடியில் முன்னிலை! [Wednesday 2025-07-09 16:00]

www.pungudutivuswiss.com


தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று புதன்கிழமை  காலை முன்னிலையாகியுள்ளார். சுங்க திணைக்களத்தின் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக  விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று புதன்கிழமை காலை முன்னிலையாகியுள்ளார். சுங்க திணைக்களத்தின் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

9 ஜூலை, 2025


www.pungudutivuswiss.com


2 ஜூலை, 2025

கனடாவில் உதைபந்தாட்டத் தொடர் : தமிழீழ மகளிர் அணி வெற்றி

www.pungudutivuswiss.com
கனடா (Canada) - மார்க்கம் நகரில் நடந்த நட்புரீதியிலான
இரண்டு காற்பந்துப் போட்டிகளிலும் தமிழீழ மகளிர் அணி
வெற்றி பெற்றுள்ளது.

செம்மணியில் சுமதியின் எலும்புக்கூட்டைக் கண்டதும் கதறியழுத தாய்

www.pungudutivuswiss.com
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரங்கள் தற்போது அதிகமாக
பேசப்பட்டு வருகின்றன.

செம்மணி புதைகுழியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட சிறு பிள்ளையின் எலும்பு கூட்டு தொகுதி

www.pungudutivuswiss.com

ஓமந்தையில் தனியார் காணியை அபகரித்து பொலிசார் விகாரை அமைக்க முயற்சி! [Tuesday 2025-07-01 17:00]

www.pungudutivuswiss.com

தமிழரசின் மன்னார் மாவட்ட கிளை பொருளாளர் பதவி விலகல்- சாள்ஸ் நிர்மலநாதனும் விலக முடிவு. [Tuesday 2025-07-01 17:00]

www.pungudutivuswiss.com


இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் தி.பரஞ்சோதி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு இன்று எழுத்து மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் தி.பரஞ்சோதி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு இன்று எழுத்து மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளா

29 ஜூன், 2025

250 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது! [Sunday 2025-06-29 07:00]

www.pungudutivuswiss.com

இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கஞ்சா காரைநகர்ப் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  கஞ்சா கடத்தி வரப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான படகை கடற்படையினர் மறித்து சோதனையிட்ட போதே கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கஞ்சா காரைநகர்ப் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வரப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான படகை கடற்படையினர் மறித்து சோதனையிட்ட போதே கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

யாரைக் காப்பாற்ற செம்மணிப் புதைகுழி விவகாரத்தை திசை திருப்ப முனைகின்றனர்? [Sunday 2025-06-29 07:00]

www.pungudutivuswiss.com


செம்மணி மனிதப் புதைகுழியை கொச்சைப் படுத்தியவர்களுக்கு முகத்தில் அறைந்த ஆதாரம் வெளிவருவதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழியை கொச்சைப் படுத்தியவர்களுக்கு முகத்தில் அறைந்த ஆதாரம் வெளிவருவதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்

28 ஜூன், 2025

வடக்கில் படைமுகாம்களை அகற்றக் கூடாது! [Saturday 2025-06-28 15:00]

www.pungudutivuswiss.com


“சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கில்லை. எனவே, வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணி விடுவிப்பின்போது பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.”இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

“சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கில்லை. எனவே, வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணி விடுவிப்பின்போது பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.”இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்

27 ஜூன், 2025

இஸ்ரேல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரட்டை நிலையைக் கண்டிக்கிறது ஸ்பெயின்

www.pungudutivuswiss.com
காசாவில் இஸ்ரேல் நடத்திய மனித உரிமைகள் மீறல் தொடர்பில்
ஐரோப்பிய ஒன்றியம் இரட்டை நிலையில் உள்ளது என்றும்

வெப்ப அலை: கிறீஸ் கடலோர நகரங்களின் தீப்பிடித்து எரிகின்றன!

www.pungudutivuswiss.com
கிறீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸிலிருந்து தென்கிழக்கே 40 கிமீ
தொலைவில் உள்ள பலையா ஃபோகையா மற்றும் தைமாரி

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும்! [Friday 2025-06-27 06:00]

www.pungudutivuswiss.com


பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.வியாழக்கிழமை (26) பிற்பகல் நாட்டிற்கான தனது விஜயத்தின் முடிவில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.வியாழக்கிழமை (26) பிற்பகல் நாட்டிற்கான தனது விஜயத்தின் முடிவில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்

செம்மணிப் புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் மீட்பு! [Friday 2025-06-27 06:00]

www.pungudutivuswiss.com


செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள்  வியாழக்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளது.

செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் வியாழக்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளது

26 ஜூன், 2025

போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! சிறிலங்காவிடம் வலியுறுத்திய ஐ.நா ஆணையாளர்

www.pungudutivuswiss.com
இலங்கையில் இறுதிக்கட்டப்போரில் இடம்பெற்ற போர்க்
குற்றங்களுக்கு பொறுப்புக் கூறப்படவேண்டும் என ஐக்கிய

கட்சிப் பதவிகளில் இருந்து விலகினார் ரவிகரன்M P.

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூர் அதிகாரசபைகளுக்கான
இலங்கைத் தமிழ்அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட

எங்களுக்கு நீதி வேண்டும்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் தமிழ்க் கட்சிகள் கூட்டாக கோரிக்கை

www.pungudutivuswiss.com
எங்களுக்கு நீதி வேண்டும்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம்
தமிழ்க் கட்சிகள் கூட்டாக கோரிக்கை

அர்ச்சுனா எம்.பி..நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இன்று விலகுகிறார்

www.pungudutivuswiss.com
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து 26ஆம் திகதி
(இன்றையதினம்) கூட விலக தயாராக இருப்பதாக இராமநாதன்
அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

24 ஜூன், 2025

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல விமானங்களை இரத்து செய்த நிறுவனங்கள்

www.pungudutivuswiss.com
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற சூழ்நிலை காரணமாக
, அதன் சில விமானங்கள் தாமதமாகலாம் அல்லது திசை

போதுமான சவப்பெட்டிகளுடன் வாருங்கள்... அமெரிக்காவிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஈரான்

www.pungudutivuswiss.com
அமெரிக்கா ஈரானுக்கு எதிராக முழு வீச்சில் போரைத்
தொடங்கினால் போதுமான சவப்பெட்டிகளைக் கொண்டு

கட்டார் அல் உதெய்த் தாக்குதல்.. ஈரானுக்கு நன்றி கூறிய ட்ரம்ப்!

www.pungudutivuswiss.com
ஈரானின் கட்டார் மீதான தாக்குதலில் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை
என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வென்றவர் தோற்றதும் தோற்றவர் வென்றதும் கோட்பாடு எதிர் இயற்கையின் நியதி - பனங்காட்டான்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தின் பதினேழு சபைகளிலும் ஆட்சி அமைப்போம்
என்று சவால் விட்டு கோட்பாட்டு ஆதரவு கேட்டவர் ஏழு சபைகளை

பளை சிறீதரன் ஆதரவு தமிழரசிடம்

www.pungudutivuswiss.com
கிளிநொச்சியிலுள்ள மூன்றாவது உள்ளுராட்சி சபையான
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சிறீதரன்

செம்மணியில் தொடங்கியது அணையா விளக்கு போராட்டம்! Top News [Monday 2025-06-23 16:00]

www.pungudutivuswiss.com

மனிதப் புதைகுழிகள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், தீர்வுகள் எதுவும் இதுவரை கிடைக்காத காரணத்தால் இந்த விடயத்தை சர்வதேச பார்வைக்கு கொண்டுசெல்லும் நோக்கத்திலும், அதனூடாக தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும் பொதுமக்கள் ஒன்றிணைந்து 'அணையா விளக்கு' போராட்டத்தை இன்று  காலை 10 மணியளவில் செம்மணியில் ஆரம்பித்துள்ளனர்.

மனிதப் புதைகுழிகள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், தீர்வுகள் எதுவும் இதுவரை கிடைக்காத காரணத்தால் இந்த விடயத்தை சர்வதேச பார்வைக்கு கொண்டுசெல்லும் நோக்கத்திலும், அதனூடாக தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும் பொதுமக்கள் ஒன்றிணைந்து 'அணையா விளக்கு' போராட்டத்தை இன்று காலை 10 மணியளவில் செம்மணியில் ஆரம்பித்துள்ளனர்.

21 ஜூன், 2025

மட்டக்களப்பில் கருணா, பிள்ளையானிடம் மற்றுமொரு பிரதேச சபையில் தமிழரசுக்

www.pungudutivuswiss.com

மட்டக்களப்பு வாகரை பிரதேசசபையை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

20 ஜூன், 2025

கண்ணகி அம்மன் கோயிலில் கோடிக்கணக்கான சொத்தை கொள்ளை அடித்த தலைமைக்கு எதிரான கண்டன போராட்டம்-

www.pungudutivuswiss.com பனங்காட்டான் தீவகன்( விமர்சனங்கள் நாகரிகமான முறையில் எழுதப்பட்டால் வரவேற்கப்படும்)


====================
ஆலயம் மக்களின் சொத்து. மக்களின் மத்தியில் இருந்தே நிர்வாக தெரிவு. தூய்மையான வரவு செலவு அறிக்கை தேவை. பரம்பரை பணக்கார நிர்வாகம் தேவையில்லை. ஆலயத்தில் பொதுமக்களின் மத்தியில் நிர்வாகத் தேர்வை நடத்து. நியாயத்துக்காக போராடும் மக்களின் மீது பண பலத்தை வைத்து அதிகாரத்தை பிரயோகிக்காதே.
இது போன்ற கோஷங்களை முன்வைத்து நாளை கண்ணகி அம்மன் ஆலய முன்றல் மக்களின் போராட்டத்தினால் முழு புரட்சி வெடிக்க உள்ளது வைக்காதே புங்குடுதீவு கண்ணகி அம்மன் என வழங்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய முன்றலில் நாளை ஜூன் 21 ஆம் தேதி சனிக்கிழமை காலை புங்குடுதீவு மக்கள் ஒன்றிணைந்து தற்போதைய ஆலய தலைவருக்கும் அவர் சார்ந்த நிர்வாகத்தினருக்கும் எதிராக கண்டனபோராட்டம் ஒன்றை நடத்தஇருக்கிறார்கள்
வரலாற்று பெருமைமிக்க எமது ஊரின் கண்ணகி அம்மன் ஆலயம் புலம்பெயர் தமிழர்களின் பெரும் நிதியாலும் உள்ளூர் மக்களின் பங்களிப்பினாலும் சேர்க்கப்பட்ட சுமார் 67 கோடி ரூபா செலவில் புதுப்பொலிவோடு கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது ஆனால் இந்த திருப்பணியிலும் கும்பாபிஷேகத்தின் பின்னரும் ஆலயத்தின் தலைமையும் நிர்வாகமும் பெரும் குளறுபடிகளையும் ஊழல்களையும் சொத்து நிதி கையாடல்களையும் செய்திருப்பது பகிரங்கத்துக்கு வந்திருக்கிறது இந்த வருட திருவிழா காலத்தில் நடைபெற்ற உள்வீட்டு திருட்டு ஒன்று அதிர்ஷ்டவசமாக பிடிபட்ட நிலையில் மக்களின் எதிர்ப்பு புரட்சி ஒன்று வெடித்திருக்கிறது தலைமை தனக்கு சார்பான நிர்வாகத்தை வைத்துக்கொண்டு நுணுக்கமான முறையில் திட்டமிட்டு பல தில்லு முல்லுகளை செய்து கோடிக்கணக்கான பணத்தினை கையாடல் செய்திருப்பது அறிய வந்துள்ளது தலைவர் ஒரு பிரபலமான தந்திரம் மிக்க பெரும் வியாபாரி என்பதால் தனக்குக் கிடைத்த இந்த தலைமை பதவியை அதிகாரத்தை வைத்துக்கொண்டு சற்றும் ஆன்மீக இரண்டும் அற்று பயபக்தியற்று நீதிக்கு பயப்படாமல் தனது வியாபார தந்திரத்தை கையாண்டிருக்கிறார் முக்கியமான பெரிய ஊழலாக பணிக்கென்று மக்கள் அள்ளி வழங்கிய 67 கோடி ரூபாவை பணம் கைக்கு கிடைத்தவுடன் உடனுக்குடன் திருப்பணிகளை செய்து முடிக்காமல் பல காரணங்களை கூறி பின் போட்டு அல்லது இழுத்தடித்து பணத்தினை தனது வியாபாரத்துக்கு பயன்படுத்தி இருக்கிறார் இதனால் நீண்ட காலம் எடுத்து திருப்பணிகளை செய்ய வேண்டி இருந்ததால் பொருளாதார மகிழ்ச்சி கொரோனா போன்ற காரணங்களாலும் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது முக்கியமாக 30 கோடி ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்த போதும் என்பது வீத திருப்பணி வேலை முடிந்த கட்டத்தில் ஒப்பந்தக்காரர் கொரோனா பொருளாதார வீழ்ச்சி இன்ப வெட்டி காரணங்காட்டி 2 கோடி கூடுதாக தரும்படி கேட்டிருந்தார்( சுவிஸ் ஐங்கரன் அவர்களுடன் ஒப்பந்தக்காரர் நேரடியாக உரையாடிய ஒலிப்பதிவு பகிரங்கப்படுத்துள்ளது அதில் இந்த உண்மை ஒப்பந்தக்காரர்கள் வாய்மொழி மூலம் கிடைத்திருக்கிறது )அவர் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி முடியாது என்று கூறி மீதி 20 வீத வேலையை தானே தனது இஷ்டத்துக்கு செய்து முடித்து இருந்தார் அதற்கான செலவு 55 கோடியென அறிவித்திருக்கிறார் அதாவது மொத்தமாக 83 கோடி முடிந்து ஆகவும் மிகுதி 16 கோடி தனக்கு ஆலயம் தருமதி இருக்கிறது என்றும் அறிவித்திருக்கிறார் 30 கோடியில் முடிக்க வேண்டிய வேலையை 83 கோடியில் முடித்திருப்பதாக சொல்லுகிறார் இரண்டு கோடி ஒப்பந்ததாரருக்கு கொடுக்காமல் 55 கோடி அதற்காக செலவழித்து இருக்கிறேன் என்று சொல்லுகிறார் இது ஒரு பகிரங்கமான மாபெரும் ஊழல் மோசடி இவர் திடீரென கொழும்பில் சுமார் 20 கோடி ரூபா பெறுமதியான கடை ஒன்றினை வாங்கி இருக்கிறார் அதனை விட பல்வேறு வகையில் இவர் வருமானம் ஈட்டி இருப்பது தெரிய வந்திருக்கிறது இவற்றை எல்லாம் மக்கள் பகிரங்கமாக பல ஆதாரங்களோடு நிருபித்து வருகிறார்கள் ஆலயத்தில் நடந்த திருட்டு சம்பவத்தை பகிரங்கமாக காவல்துறைக்கு எடுத்துச் சென்று விசாரிக்க மறுத்து மறைத்து பல திருவிளையாடல் செய்திருக்கிறார் . 83 கோடியில் கட்டப்பட்ட ஆலயத்தில் மிக முக்கியமான காரியாலயத்துக்கும் பணப்பெட்டகத்துக்கும் மட்டும் காணொளி க மரா கருவி பொருத்தப்படாமல் திட்டமிட்டு தேவையில்லாத மற்றைய இடங்களில் பொருத்தப்பட்டிருந்த மை இங்கு எல்லாம் தான் சந்தேகம் கிளம்புகிறது மேலும் ஏராளமான பல காரணங்களுக்காக மக்கள் கிள்ர் ந்தெழுந்து நாளைய தினம் போராட இருக்கிறார்கள் ஊரில் உள்ள ஆலயத்தில் பொதுச்சபை மற்றும் நிர்வாக கூட்டங்களை விதிமுறைகளுக்கு மாறாக கொழும்பில் நடத்துவது வருடம் தோறும் 100வித வரவு செலவு அறிக்கையை சமர்ப்பிக்காமை முறைப்படி ஆலயத்தில் வருடம் தோறும் பொதுச் சபை யை கூட்டி நிர்வாகத்தினை தெரிவு செய்யா மை முறைப்படி நிர்வாகத்தில் தீர்மானம் எடுத்து செய்யாமல் பல திருப்பணி வேலைகளை தனக்கு வருமானம் பெறக்கூடியதாக செய்தமை ஆலயத்தின் வரலாற்று முறைப்படி உள்ள விஷயங்களை தனது இஷ்டத்துக்கு மாற்றி அமைத்தமை உதாரணம் ஆதி கண்ணகி அம்மன் விக்ரகம் இல்லாமல் செய்து ஒரு சீமந்து காலடியை பதித்தமை நாள்தோறும் ஒரு லட்சம் ரூபா அன்னதானத்துக்கு என வாங்கி குறைந்த செலவில் அன்னதானத்தினை வழங்கி மிஞ்சுகின்ற பணத்துக்கு சரியான வரவு செலவு அறிக்கை காட்டாமை அன்னதான வழங்கும் முறைகளை மாற்றியமைத்தமை பொதுமக்கள் அடியார்களின் கருத்துக்களை உள்வாங்காமல் விமர்சனங்களை ஏற்காமல் சரியான வேளையில் நிர்வாகக் கூட்டம் பொதுமக்கள் கூட்டத்தினை நடத்தாமல் பின் வழியால் வேறு வழிகளில் பண பலத்தை வைத்து காவல் துறை சட்ட த்தரணிகள் என்று பணத்தினை செலவழித்து நியாயம் கேட்பவர்களை பயமுறுத்துதல் வழக்குக்கு இழுத்தல் ஆலயத்துக்கு அப்பாற்பட்டு வேறு வகையில் வழக்குகளை அவர்களுக்கு எதிராக ஆரம்பித்தமை அடியார்கள் பொதுமக்களுக்கு எதிராக ஆயுத கலாச்சாரம் வன்முறை என்பவற்றை பிரயோகித்தல் மக்கள் அள்ளி வழங்கிய 67 ரூபாய் என்று பெரும் நிதியை வைத்து தாராளமாக வரவு செலவு திட்டமிட்டு திருப்பணியை நடத்தி முடித்து கோடிக்கணக்கான பணத்தினை மீதப்படுத்தி வங்கியில் இட்டு தொடர்ந்து ஆலயத்தை நடத்தும் வகை இருந்தும் அதனை நடைமுறைப்படுத்தாமை நிர்வாகத்தில் தீர்மானம் எடுக்காமல் 67 கோடி ரூபாய் என்ற வரவுக்கும் மேலதிகமாக தனது பணத்தினை போட்டதாக செலவு காட்டுதல் இன்னும் பல மோசமான ஊழல் மிக்க வேலைகளை செய்திருக்கும் இந்த தலைமையும் நிர்வாகத்தையும் அடியோடு மாற்றி அமைக்க பொதுமக்களே நாளைய தினம் அணி திரள்வீர்i இத்தனை ஊழல்களையும் செய்த தலைமைக்கும் நிர்வாகத்துக்கும் சார்பாக வாக்காளத்து வாங்கிக் கொண்டிருக்கிறது தேடிப்பார் இணையதளம் 
Weniger anzeigen

இஸ்ரேல் - ஈரான் ஏழாம் நாள் போர்: செய்திகளின் சுருக்கம்

www.pungudutivuswiss.com

இஸ்ரேல் - ஈரான் மோதலில் அமெரிக்கா இணைவது குறித்
அடுத்த இரண்டு வாரங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட்

16 ஜூன், 2025


www.pungudutivuswiss.com
https://youtu.be/OowU355cfis?si=fMdv0mXKzbT5qVefwww.pungudutivuswiss.com

15 ஜூன், 2025

கைவிட்டு போனதா தமிழரசு தலைமை?

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் மட்டுமே சீ.வீ.கே.சிவஞானம்-எம்.ஏ.
சுமந்திரனின் கட்டுப்பாட்டை தமிழரசு பேண முற்பட்டுள்ள

நாளை கொழும்பு மாநகரசபை மேயர் தெரிவு! [Sunday 2025-06-15 17:00]

www.pungudutivuswiss.com


கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகளின்படி, எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் பெரும்பான்மை பெறாத கொழும்பு மாநகர சபையின் முதல் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. அதில் மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், அதற்காக வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகளின்படி, எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் பெரும்பான்மை பெறாத கொழும்பு மாநகர சபையின் முதல் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. அதில் மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், அதற்காக வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அலுவலகத்தை அகற்ற உத்தரவிட்ட தவிசாளர்! [Sunday 2025-06-15 17:00]

www.pungudutivuswiss.com


அம்பாறை - தம்பிலுவில் மத்திய சந்தை பகுதியில் இயங்கி வருகின்ற அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அலுவலகத்தை உடனடியாக அகற்றுமாறு மக்களின் வாக்குகளை பெற்று தவிசாளராகிய சசிக்குமார் என்பவரால்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை அம்பாறையில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அம்பாறை - தம்பிலுவில் மத்திய சந்தை பகுதியில் இயங்கி வருகின்ற அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அலுவலகத்தை உடனடியாக அகற்றுமாறு மக்களின் வாக்குகளை பெற்று தவிசாளராகிய சசிக்குமார் என்பவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை அம்பாறையில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து இணக்கப்பாடு! [Sunday 2025-06-15 17:00]

www.pungudutivuswiss.com

வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ் கட்சிகளுக்கிடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கட்சிகளின் முக்கியஸ்தர்களிற்கிடையில் தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ் கட்சிகளுக்கிடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கட்சிகளின் முக்கியஸ்தர்களிற்கிடையில் தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இன்று காலை இடம்பெற்றது

14 ஜூன், 2025

அங்கஜன் பாணியில் கபிலனுக்கும் யாழ் மாவட்டச் செயலகத்தில் அலுவலகம்! [Saturday 2025-06-14 16:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் இன்று காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரினால் திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் இன்று காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரினால் திறந்து வைக்கப்பட்டது

இருபாலையில் கஞ்சா விற்றவர்களை காட்டிக் கொடுத்தவர் வெட்டிக் கொலை! [Saturday 2025-06-14 16:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் இரண்டு தரப்புகளுக்கு இடையே நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருபாலை - மடத்தடி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டார்.

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் இரண்டு தரப்புகளுக்கு இடையே நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருபாலை - மடத்தடி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டார்

கோவிந்தன் கருணாகரத்துக்கு எதிராக நடவடிக்கை- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அறிவிப்பு! [Saturday 2025-06-14 07:00]

www.pungudutivuswiss.com


ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோவின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரத்துக்கு (ஜனா) எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்தக் கூட்டணி அறிவித்துள்ளது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோவின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரத்துக்கு (ஜனா) எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்தக் கூட்டணி அறிவித்துள்ளது.

5 ஜூன், 2025

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 13 மனித எலும்புக்கூடுகள் மீட்பு! [Thursday 2025-06-05 16:00]

www.pungudutivuswiss.com


யாழ். செம்மணியில் நேற்றும் தொடர்ந்த அகழ்வுப் பணியில் மேலும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி சிந்துப்பாத்தி இந்துமயானப் பகுதியில் காணப்பட்ட  மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் ஒரு குழந்தையின் என்புத்தொகுதி உட்பட 13 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

யாழ். செம்மணியில் நேற்றும் தொடர்ந்த அகழ்வுப் பணியில் மேலும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி சிந்துப்பாத்தி இந்துமயானப் பகுதியில் காணப்பட்ட மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் ஒரு குழந்தையின் என்புத்தொகுதி உட்பட 13 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

சித்தார்த்தன், சிவிகேயுடன் விரைவில் சந்திப்பு! [Thursday 2025-06-05 06:00]

www.pungudutivuswiss.com


சங்கு, சைக்கிள் கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகிய தரப்புக்கள் தம்மை தொடர்பு கொண்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஆதரவு கோரியதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

சங்கு, சைக்கிள் கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகிய தரப்புக்கள் தம்மை தொடர்பு கொண்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஆதரவு கோரியதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

நீதி அமைச்சர், குரங்கு அமைச்சரை சிறைக்கு அனுப்புவேன்! [Thursday 2025-06-05 06:00] நீதியமைச்சருக்கு என்றோ ஒரு நாள் 'ஜம்பர்' (கைதி உடை) அணிவிப்போம் என்று எச்சரித்த புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட எம்.பி. சாமர சம்பத் தசநாயக்க, குரங்கு அமைச்சரை 40 ஆண்டுகள் சிறைக்கு அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

www.pungudutivuswiss.com


நீதியமைச்சருக்கு என்றோ ஒரு நாள்  'ஜம்பர்'  (கைதி உடை) அணிவிப்போம் என்று எச்சரித்த புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட எம்.பி.  சாமர சம்பத் தசநாயக்க,  குரங்கு அமைச்சரை 40 ஆண்டுகள் சிறைக்கு அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

நீதியமைச்சருக்கு என்றோ ஒரு நாள் 'ஜம்பர்' (கைதி உடை) அணிவிப்போம் என்று எச்சரித்த புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட எம்.பி. சாமர சம்பத் தசநாயக்க, குரங்கு அமைச்சரை 40 ஆண்டுகள் சிறைக்கு அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்

அரச செயலகங்கள், பொது இடங்களில் முககவசம் அணிய உத்தரவு! [Thursday 2025-06-05 06:00]

www.pungudutivuswiss.com


நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸின் மாறுபாடு உருவாகும் போக்கு இருப்பதாக சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளதால், அலுவலக வளாகங்களிலும் அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசங்களை அணியுமாறு தங்கள் ஊழியர்களுக்கு அறிவிக்குமாறு மேல் மாகாண தலைமைச் செயலகம் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸின் மாறுபாடு உருவாகும் போக்கு இருப்பதாக சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளதால், அலுவலக வளாகங்களிலும் அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசங்களை அணியுமாறு தங்கள் ஊழியர்களுக்கு அறிவிக்குமாறு மேல் மாகாண தலைமைச் செயலகம் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது.

மதுபான உரிமங்கள் குறித்த தகவல்களை நீதிமன்றில் சமர்ப்பிக்க உத்தரவு! [Thursday 2025-06-05 06:00]

www.pungudutivuswiss.com


முன்னாள் நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, கலால் சட்டத்தை மீறி மதுபான உரிமங்களை வழங்கியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் நேற்று (03) அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, கலால் சட்டத்தை மீறி மதுபான உரிமங்களை வழங்கியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் நேற்று (03) அனுமதி அளித்துள்ளது

3 ஜூன், 2025

பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிப்பு - பிமல் ரத்நாயக்கவுக்கு எதிராக முறைப்பாடு! [Tuesday 2025-06-03 05:00]

www.pungudutivuswiss.com

முறையான பரிசோதனைகள் ஏதுமின்றி சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்களை விடுவிப்பதற்கு கப்பற்றுறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வழங்கிய பணிப்பு குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிவிதுறு ஹெல உறுமய கட்சி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளது.

முறையான பரிசோதனைகள் ஏதுமின்றி சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்களை விடுவிப்பதற்கு கப்பற்றுறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வழங்கிய பணிப்பு குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிவிதுறு ஹெல உறுமய கட்சி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனா

மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்துக்கு சென்ற கணவன்! Top News [Tuesday 2025-06-03 16:00]

www.pungudutivuswiss.com
வவுனியா புளியங்குளம் பகுதியில் தனது மனைவியை கொலை செய்து தலையை வெட்டி எடுத்துக் கொண்டு சென்ற கணவன், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

வவுனியா புளியங்குளம் பகுதியில் தனது மனைவியை கொலை செய்து தலையை வெட்டி எடுத்துக் கொண்டு சென்ற கணவன், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்

2 ஜூன், 2025

இம்மாத இறுதியில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம்! [Sunday 2025-06-01 15:00]

www.pungudutivuswiss.com


ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் இந்த மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் இந்த மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்

35இற்கும் அதிக சபைகளில் தமிழரசு ஆட்சியமைக்கும்! [Sunday 2025-06-01 15:00]

www.pungudutivuswiss.com


வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் 35இற்கும் அதிகமான சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் பதில்பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் 35இற்கும் அதிகமான சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் பதில்பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

பிமல் ரத்நாயக்கவை பிரதமராக்க ஜேவிபி முயற்சி! [Sunday 2025-06-01 15:00]

www.pungudutivuswiss.com


அமைச்சரவை மறுசீரமைப்பின் போது  பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயரை மக்கள் விடுதலை முன்னணி பரிந்துரைத்துள்ளது. இதற்கு அமைச்சர்களான சுனில் ஹந்துனெத்தி மற்றும் லால் காந்த ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறதென  பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மறுசீரமைப்பின் போது பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயரை மக்கள் விடுதலை முன்னணி பரிந்துரைத்துள்ளது. இதற்கு அமைச்சர்களான சுனில் ஹந்துனெத்தி மற்றும் லால் காந்த ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறதென பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

30 மே, 2025

வடக்கு ரயில் சேவைகள் ஒரு மாதம் இடைநிறுத்தம்! [Thursday 2025-05-29 16:00]

www.pungudutivuswiss.com

மாகோவிலிருந்து அநுராதபுரம் வரையிலான பிரதான புகையிரத மார்க்கத்தில் ஐந்து பாலங்களில் புனரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளதால், மீண்டும் ஒரு மாத காலத்திற்கு வடக்கு ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாகோவிலிருந்து அநுராதபுரம் வரையிலான பிரதான புகையிரத மார்க்கத்தில் ஐந்து பாலங்களில் புனரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளதால், மீண்டும் ஒரு மாத காலத்திற்கு வடக்கு ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது

புத்தர் சிலை அகற்றப்பட வேண்டும்! [Thursday 2025-05-29 16:00]

www.pungudutivuswiss.com


மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித் தமிழ் மக்கள் முழுமையாக வாழ்கின்ற கல்லாற்றில் புத்தர் சிலை தொடர்ந்து நிலை கொண்டிருப்பது முறையாகுமா? தேவையா?  அது இன சௌஜன்யத்தை,  நல்லிணக்கத்தை பாதிக்கும். எனவே அச்சிலை அகற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மா.நடராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித் தமிழ் மக்கள் முழுமையாக வாழ்கின்ற கல்லாற்றில் புத்தர் சிலை தொடர்ந்து நிலை கொண்டிருப்பது முறையாகுமா? தேவையா? அது இன சௌஜன்யத்தை, நல்லிணக்கத்தை பாதிக்கும். எனவே அச்சிலை அகற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மா.நடராஜா தெரிவித்தார்.

29 மே, 2025

நாளை சுமந்திரன்- கஜேந்திரகுமார் கலந்துரையாடல்! [Thursday 2025-05-29 06:00]

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்

குச்சவெளி பிரதேச சபையில் ஆட்சியமைப்பதில் இழுபறி!- தமிழரசு உறுப்பினர்கள் முரண்டு. [Wednesday 2025-05-28 16:00]

www.pungudutivuswiss.com


முஸ்லிம் காங்கிரஸூடன் இணைந்து குச்சவெளி பிரதேச சபையை ஆட்சி அமைக்க தமிழரசுக் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனால் குச்சவெளி பிரதேச சபையை இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்பதில் பாரிய இழுபறி நிலை தோன்றியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸூடன் இணைந்து குச்சவெளி பிரதேச சபையை ஆட்சி அமைக்க தமிழரசுக் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனால் குச்சவெளி பிரதேச சபையை இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்பதில் பாரிய இழுபறி நிலை தோன்றியுள்ளது

திருகோணமலை மாநகர மேயர் பதவிக்கு செல்வராஜா பெயர் பரிந்துரை! [Wednesday 2025-05-28 16:00]

www.pungudutivuswiss.com


திருகோணமலை மாநகர சபையின் மேயர் பதவிக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய மாநகர சபை உறுப்பினர் கந்தசாமி செல்வராஜாவின் பெயரை கட்சி முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் ஊடகங்களுக்கு  தெரிவித்தார்.

திருகோணமலை மாநகர சபையின் மேயர் பதவிக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய மாநகர சபை உறுப்பினர் கந்தசாமி செல்வராஜாவின் பெயரை கட்சி முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

28 மே, 2025

வடக்கில் காணிகளை விடுவிக்க தெற்கில் இருந்து எதிர்ப்பு வருகிறது! [Wednesday 2025-05-28 07:00]

www.pungudutivuswiss.com


அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பாதைகள்  மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் மார்ரைன் அம்டால் பொத்தெமுக்கு சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பாதைகள் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் மார்ரைன் அம்டால் பொத்தெமுக்கு சுட்டிக்காட்டினார்

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கரங்களில் இரத்தக்கறை- உடன் கைது செய்ய வேண்டும்! [Wednesday 2025-05-28 07:00]

www.pungudutivuswiss.com


பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுக்கும், மனித படுகொலைகளுக்கும் நேரடி தொடர்புண்டு என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. பாதாளக் குழுக்களின் துப்பாக்கிச்சூட்டினால் இதுவரையில் 30 இற்கும் அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர். இந்த இரத்தக்கறை  அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கரங்களில் படிந்துள்ளது. சட்டவிரோத செயலில் ஈடுபட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை கைது செய்து, முடிந்தால் ரணில் விக்கிரமசிங்கவின் சாதனையை முறியடியுங்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு  பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சவால் விடுத்தார்.

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுக்கும், மனித படுகொலைகளுக்கும் நேரடி தொடர்புண்டு என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. பாதாளக் குழுக்களின் துப்பாக்கிச்சூட்டினால் இதுவரையில் 30 இற்கும் அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர். இந்த இரத்தக்கறை அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கரங்களில் படிந்துள்ளது. சட்டவிரோத செயலில் ஈடுபட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை கைது செய்து, முடிந்தால் ரணில் விக்கிரமசிங்கவின் சாதனையை முறியடியுங்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சவால் விடுத்தார்.

25 மே, 2025

தமிழரசு கட்சிக்கு ஏனைய கட்சிகளோடு சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய நிர்பந்தம்! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்

www.pungudutivuswiss.com

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு
எதிராகவே ஆணை வழங்கியிருந்தனர், அந்த ஆணைக்கு எதிராக

24 மே, 2025

ஜனாதிபதி அனுரவிடம் ஜேர்மனி கேள்வி எழுப்பும்! [Saturday 2025-05-24 18:00]

www.pungudutivuswiss.com
ஜேர்மனிக்கான ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் விஜயத்தின் போது இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைள் குறித்தும், நல்லிணக்கம் மற்றும் யுத்தகாலஅநீதிகளிற்கு பொறுப்புக்கூறல் குறித்தும் அந்த நாடு கேள்வி எழுப்பும் என தகவல்கள்

திருகோணமலை மாநகரசபை மேயர் விவகாரம் தொடர்பில் கடுமையாக எச்சரித்துள்ள சுவாமி சங்கரானந்தா

www.pungudutivuswiss.com

உக்ரைனும் ரஷ்யாவும் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம்

www.pungudutivuswiss.com

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்!

www.pungudutivuswiss.com

இனப்படுகொலைக்கு ஏன் நீதியை நிலைநாட்டவில்லை! [Saturday 2025-05-24 06:00]

www.pungudutivuswiss.com


இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக குறிப்பிடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட கருத்தை வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உடனடியாக மீள பெற வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக குறிப்பிடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட கருத்தை வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உடனடியாக மீள பெற வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.

மல்வெயர் வலையமைப்பை அகற்றும் யூரோப்போல்: 20 பேரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு

www.pungudutivuswiss.com
உலகின் மிகவும் ஆபத்தான தீம்பொருள்கள் (Malware) சில இந்த வாரம் ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கையில் சீர்குலைக்கப்பட்டன. இதன்

புங்குடுதீவு கண்ணகி அம்மனுக்கு சேர்ந்த கோடிக்கணக்கான ரூபாய்களை விழுங்கியது யார்?

www.pungudutivuswiss.com

அமைச்சர்கள் சமரசிங்க, ஹந்துனெத்தி பதவி விலக வேண்டும்! [Friday 2025-05-23 17:00]

www.pungudutivuswiss.com


 வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, கைத்தொழில் அமைச்சர் சுனில்  ஹந்துனெத்தி ஆகியோர்  உடன் பதவி விலக வேண்டும். பொறுப்புக்களை புறக்கோட்டை வர்த்தகர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி ஆகியோர் உடன் பதவி விலக வேண்டும். பொறுப்புக்களை புறக்கோட்டை வர்த்தகர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

தங்க முலாம் பூசிய துப்பாக்கி விவகாரத்தில் துமிந்த திஸாநாயக்க கைது! [Friday 2025-05-23 17:00]

www.pungudutivuswiss.com


வெள்ளவத்தையில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திஸாநாயக்க இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தையில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திஸாநாயக்க இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ad

ad