தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மணிவண்ணன் அவரது மகன் நடிகர் ரகுவண்ணனுக்கு ஈழத் தமிழ்ப் பெண்ணை மணமுடிக்க உள்ளார்.
-
14 மார்., 2013
இலங்கை தூதருக்கு இந்தியா சம்மன்
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்ற விவகாரம் தொடர்பாக இந்திய அரசு இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் இலங்கை தூதரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில்அழைத்து, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மனிதாபினத்துடன் இலங்கை அரசு நடத்த வேண்டும் என்றும், கைதான மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மன்னார்குடி பாலிடெக்னிக் மாணவர்கள் உண்ணாவிரதம் ( படங்கள் )
ராஜபக்சே மீது போற்குற்ற நடவடிக்கை எடுத்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம், சாலை மறியல், வகுப்பு புறக்கணிப்பு, உருவ பொம்மை எரிப்பு, போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடி செருமங்கலம் சதாசிவம் கதிர்காமவள்ளி பாலிடெக்னிக் மாணவர்கள் தொடர் பல்வேறு கோரிக்கைகளுடன் தொடர் உண்ணாவரதம் தொடங்கியுள்ளனர்.
ராஜபக்சேவை கண்டித்து டி.ராஜேந்தர் கண்டன ஆர்ப்பாட்டம்
இலங்கையில் தமிழர்கள் மீது போர்க்குற்றம் புரிந்த இரக்கமற்ற ராஜபக்சேவின் இலங்கை அரசை கண்டித்து லட்சிய திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. நாளை ( 15.3.2013 ) காலை 10மணிக்கு சென்னை வள்ளூவர் கோட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கண்டன உரையாற்றுகிறார்.
""ஹலோ தலைவரே... இப்ப தமிழகம் முழுக்க ஒரே போர்க் குரலாக் கேட்குது பார்த் தீங்களா?''’
""ஆமாம். இலங்கைக்கு எதிரா ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கணும்ன்னு ஒரு பக்கம் தமிழுணர்வாளர்கள் போர்க்குரல் எழுப் பிக்கொண்டிருந்த நேரத்தில், இப்ப இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம்

இரண்டு வருடமாக , 2011 ஏப்ரலில் இருந்து தொடர்ச்சியாக ஐ. நா அறிக்கையூடாக அமெரிக்காவின் நகர்வினையும், ‘போர்க்குற்ற’ சொல்லாடலின் அரசியலையும் அந்த சொல்லாடலை மறுத்து ’இனப்படுகொலை’யே எனச் சொல்லவேண்டும் என்று நாங்கள் முன்வைத்தோம். ராஜபக்சேவினை தண்டிப்பது என்பதை விட தமிழீழ விடுதலையை மையப்படுத்தும் விவாதம் வேண்டும் என்று 2011 ஜூலை மாதம் முன்வைத்த போது கடும் அவதூற்றிற்கு உள்ளாகினோம்.
கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் மாணவர்கள் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் 2-ம் நாளான இன்று புகைபடத்தில் இருக்கும் தோழர் ஜகதிஷ் (22 years) அவர்கள் காலை முதல் மாலை6.30 வரை தண்ணீர் கூட அருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டார். இவரால் நடக்கவோ, உட்காரவோ முடியாது.
தோழர்களே, மாணவர்களே வாருங்கள் போராட்டத்திற்கு ...
தோழர்களே, மாணவர்களே வாருங்கள் போராட்டத்திற்கு ...
சற்று முன் : கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் -நேரடி காட்சிகள் இவை
மாணவர்களை வாழ்த்த ஆதி .ராமசாமி -9629544289 வீரமணி 9500271504 நந்தகுமார் 9965772229 இளையராஜா 9994276759 புண்ணியமூர்த்தி 9790473650 கிருட்டிணகுமார் 9677990943 வினோத் 9789546438 இவர்களுடன் 40 மாணவர்கள் . அதில் ஜான்பீட்டர்,இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற தம்பிகள். வாழ்த்துங்கள் உறவுகளே..

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)