ஜெயலலிதா மீது சீறும் தி மு க காரர்
சென்னை தி.நகரில் கலைஞர் :
நான் திருவாரூரில், "ஓடிவந்த ’இந்திப் பெண்ணே கேள்! நீ தேடிவந்த கோழையுள்ள நாடு
இதுவல்ல' என்று முழங்கி, கையிலே வில், புலி, கயல் பொறித்த தமிழ்க்கொடியைப் பிடித்துக்கொண்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே ஈடுபட்ட காலத்தில், இந்த அம்மையார் பிறக்கக் கூட இல்லை. அவர் என்னைப் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிற அளவிற்கு அவருக்கு தைரியம் வந்திருக்கிறது. ஒரு ஆட்சி விட்டுப்போகிற பணிகளை, அடுத்து வருகின்ற ஆட்சி அந்தப் பணிகளையெல்லாம் தொடர் பணிகளாக ஆக்கி, மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமே அல்லாமல், தன்னுடைய ஆட்சியில் அதை அழித்துவிட வேண்டும் என்று எண்ணினால், அவர்களைப் போன்ற தீய சக்தி இருக்க முடியாது. அந்த தீயசக்திகளின் பட்டியலில் தன்னை
சென்னை தி.நகரில் கலைஞர் :
நான் திருவாரூரில், "ஓடிவந்த ’இந்திப் பெண்ணே கேள்! நீ தேடிவந்த கோழையுள்ள நாடு