விசா நிராகரிப்பு - வீடியோ கொன்பிரன்ஸ் மூலம் யாழ். பெண்கள் அமைப்புடன் பேசிய கத்தரின் ருசெல்
-
15 பிப்., 2014
ஈழத்தில் நடந்த கொடூரம்; ஒரே இரவில் 40 ஆயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்தனர்-
பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கே.அ ங்கமுத்து மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் நிதி நல்கையின் கீழ் பெரியார் பல்கலைக்கழகச் சமூகவியல் துறை சார்பில், தமிழ் இலக்கியங்களில் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்த தேசிய அள விலான மூன்று நாள் கருத்தரங்கத்தின் தொடக்கவிழா பெரியார் பல்கலைக்கழக பதிவாளர்
14 பிப்., 2014
மட்டக்களப்பைப் சேர்ந்த டைரக்டர் பாலு மகேந்திரா உடல் தகனம் - பல்வேறு தரப்பினர் திரண்டு வந்து அஞ்சலி
திரைப்பட துறையை சேர்ந்த பாலசந்தர், பாரதிராஜா, இளையராஜா, மகேந்திரன், மணிரத்னம், வைரமுத்து, கமல்ஹாசன், சாருஹாசன், மோகன் சர்மா, விஜய், சூர்யா, சத்யராஜ், சிவகுமார், கே.வி.ஆனந்த், பி.வாசு, பார்த்திபன், நாசர், ஃபிபா கால்பந்து தரவரிசை: சுவிட்சர்லாந்தின் அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் ஆறாம் இடத்தில். 154-வது இடத்தில் இந்தியா
சர்வதேச அளவில் கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் அணிகள் பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) வியாழக்கிழமை வெளியிட்டது. இதில் பலமிக்க நாடுகளான பிரேசில் இங்கிலாந்து பிரான்ஸ் ஹொலந்து
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு 3ஆவது இடம்தான் கிடைக்கும் என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவிமணியன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: கடந்த 45 ஆண்டுகளாக திமுக, அதிமுக என 2 கட்சிகளைச் சார்ந்த அணிகள் மட்டுமே தமிழக தேர்தல் களத்தில் இருந்துள்ளன. வரும் மக்களவைத்
பரபரப்பான தற்போதைய செய்தி
முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா
தில்லி சட்டமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் அனுபவமில்லாத நாங்களும் சில நேரங்களில் ஏதாவது தவறு செய்ய வாய்ப்பிருப்பதாகவும் யாருடைய மனதையாவது எனது கருத்து புன்படுத்தியிருந்தால் மன்னிக்கும்மாறு கேட்டுக்கொண்டார். பின்னர் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சட்டசபை நடவடிக்கைக்கு கண்டம் தெரிவித்த அவர், சட்டத்தை மீறி எம்எல்ஏக்கள் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும் அம்பானிக்கு ஆதரவாக என்னை விரட்ட முயற்சிக்கிறார்கள் என்று கோபமாக பேசினார்.
ஆரம்ப நிலையிலேயே ஜன்லோக்பால் மசோதா சட்டமன்றத்தில் தோல்வி அடைந்ததையடுத்து அவரது கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினர். இதனைதொடர்ந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரவு 9 மணிக்கு ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈழத் தமிழர் இனக்கொலையின் புதிய ஆதாரம்! ராஜபக்சேவின் வஞ்சக முயற்சி! வைகோ அறிக்கை!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இரண்டாம் உலக யுத்தத்தின் போது இலட்சக் கணக்கான யூதர்களை படுகொலை செய்த ஜெர்மனியின் அடலாஃப் ஹிட்லரின் நாஜி படைகள் நடத்திய கொடூரங்களின் சாட்சியத்தை டாச்சோ, ஆÞவிÞ சித்ரவதை முகாம்கள் இருந்த இடங்களில் இன்றும் காணலாம். வாஷிங்டனில் உள்ள பேரழிவு
திமுக மாநாடு திடல் : 100 அடி நீள ’இனியவை நாற்பது’ பிளக்ஸ் பேனர்
திருச்சியில் நாளை (15–ந்தேதி) தொடங்க உள்ள தி.மு.க. மாநாட்டு வளாகத்தில் பல்வேறு பிரமாண்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரையும் கவரும் வகையில் 100 அடி நீளத்தில் இனியவை நாற்பது, பாராளுமன்றத்தில் நாற்பது என்ற தலைப்பில் தொட்டியம் ஒன்றிய செயலாளர்
நான் அமைதியாக இருக்கிறேன் என்று யாரும் கருதிவிட வேண்டாம்! மு.க.அழகிரி பேச்சு!
முதல் அமைச்சர் பதவியோ, பிரதமர் பதவியோ என் கால் தூசுக்கு சமம். என் தொண்டர்கள் என்னோடு இருக்கும் பதவி மட்டும்
வனயீர்ப்புப் போராட்டத்திற்கு த.தே.கூட்டமைப்பு மற்றும் த.தே.ம.முன்னணி ஆதரவு
காணாமல்போனவர்கள், அரசியல் கைதிகள் மற்றும் மீனவர் பிரச்சினை ஆகியவற்றை முன்னிறுத்தி தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியன ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)