| நவநீதம்பிள்ளை இனிமேல் சிறிலங்காவுக்குள் நுழைய முடியாது – அமைச்சர் மகிந்த சமரசிங்க |
| சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணையை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முன்னெடுப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் |
-
4 ஏப்., 2014
3 ஏப்., 2014
சுவிஸ் தமிழ் யுத் வி கழகம் நடத்தும் உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி ஞாயிறன்று இடம்பெறும்
Sporthalle Kreuzbleiche ,Bogenstr 10.9000st .Gallen என்னுமிடத்து மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போட்டிகளில் 16 கழகங்கள் பங்கு பற்றுகின்றன. தற்போது சுவிஸ் உதைபந்தாட்ட சம்மேளன தர வரிசையில் முதல் இடங்களை முறையே அணிவகுக்கும் யங்ஸ்டார் ,றோயல் ,புளூஸ்டார் தாய்மண் மற்றும் இளம்சிறுத்தைகள் ,ஸ்டுட்காட் அணிகள் பலம் மிக்கவையாகவும் இந்த கிண்ணத்தை கைப்பற்ற கூடிய விருப்பு அணிகளாகவும் உள்ளன. குழு பீ உம் குழு டி உம் பலமிக்க கழகங்களை கொண்டிருப்பதால் கடுமையான போட்டிகளை சந்திக்கவிருக்கின்றன அடுத்த 13 ஆம் திகதி வானவில் சுற்று போட்டி நடைபெறவுள்ளது

மகளிர் உலகக்கோப்பையிலும் மே இ தீவுகள் தோல்வி.இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி
மகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது.
நெருக்கடியில் இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் - சர்வதேச மன்னிப்புச்சபை

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் நெருக்கடிகளை இலங்கையில் எதிர்நோக்க நேரிடும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
தன்னார்வ தொண்டர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற தரப்பினர் இலங்கையில் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடலாம் என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஜெனீவா பிரதிநிதி பீட்டர் ஸ்பிலின்டர் தெரிவித்துள்ளார்.

இப்போதைய செய்தி
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: தப்பித்தார் முஷாரப்
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: தப்பித்தார் முஷாரப்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பண்ணை வீடு அருகே இன்று அதிகாலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
முஷாரபை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த படுகொலை முயற்சியில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார்.
இறுதிப் போட்டிக்கு இலங்கை.கடந்த முறை இறுதியாட்டத்தில் தோற்ற இலங்கை இந்த முறை மே இ தீவுகளுக்கு பழி தீர்த்தது
ரி - 20 உலக கிண்ண சுற்றுத்தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.
க.பொ.சா .த. பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் வேம்படி பாடசாலை பல சாதனைகள்தோற்றிய மாணவிகள் அனைவரும் க.பொ.த உயர்தர கல்வி தகுதி 28 மாணவிகள் 9 ஏ சித்தி.பெயர் விபரம் இதோ
வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி யாழ். மாவட்டத்தில் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை முன்னிலை வகிக்கின்றது.
பெங்களூர் தனிக்கோர்ட்டில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆஜராக உத்தரவு ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூர் தனிக்கோர்ட்டில் நாளை(சனிக்கிழமை) நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். மேலும் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து ஜெயலிதாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)