16வது மக்களவையின் புதிய சபாநாயகராக பொறுப்பேற்றார் சுமித்ரா மகாஜன்
16வது மக்களவையின் புதிய சபாநாயகராக வெள்ளிக்கிழமை முறைப்படி தேந்தெடுக்கப்பட்டார் சுமித்ரா மகாஜன். தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சபாநாயகராக பொறுப்பேற்றார்.
கிழக்கில் கொல்லப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை.பிரபாகரனி உத்தரவுக்கு அமைய பொ ட்டு அம்மான் கொலை செய்தார் -கருணா
தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீவகக் கல்வி வலய மாணவர்களுக்கு கண்டற்காட்டில் வெளிக்களப் பயிற்சி
யாழ். தீவகக் கல்வி வலய மாணவர்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் வடமாகாணச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகளில் ஒன்றாக மண்டைதீவுக் கண்டற்காட்டில் வெளிக்களப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ஜெயலலிதாக்கள் உருவாகினாலும் கச்சதீவை நாம் கொடுக்க மாட்டோம்.அஸ்வர்
சச்சதீவு இலங்கையின் சொத்து. அது எமது நாட்டின் முத்து. ஆகவே ஆயிரம் ஜெயலலிதாக்கள் உருவாகினாலும் கச்சதீவை நாம் கொடுக்க மாட்டோம் என்று ஆளும்கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம்.அஸ்வர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் விபூசிகா ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கு ஆதாரம் சேர்ப்பதற்கு உயர் நீதிமன்றத்தினால் திகதி குறிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இருக்கைகள் மாற்றம் :மோடிக்கு அடுத்து அத்வானி.தமிழில் பதவியேற்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.மோடி, சோனியா பதவி ஏற்றனர்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். தேர்தலில் வெற்றி பெற்றோருக்கு சபாநாயகர் கமல்நாத் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.