நாங்கள் மீண்டும் சேருவதற்காகவே சாகிறோம்: காதலனின் உருக்கமான கடிதம் |
[ |
புதுக்கோட்டை அருகே நேற்று ரயில் முன்பாய்ந்து காதலி தற்கொலை செய்து கொண்டதால் 6மணி நேரம் கழித்து காதலனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். |
-
26 ஜூலை, 2014
25 ஜூலை, 2014
சுவிஸில் எழுச்சியாக நினைவு கூரப்பட்ட கறுப்பு ஜூலை
நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கனத்த நினைவுகளுடனும், மாறா வடுக்களுடனும் கலந்து கொண்டிருந்தனர்.
கண்ணீர் அஞ்சலி
காசிப்பிள்ளை சுரேஷ்குமார்
வேலணை மேற்கு
என்னோடு வேலணை மத்திய கல்லூரியில் எட்டாம் வகுப்பு முதல் க.பொ .தா.உயர்தர வகுப்பு வரை கல்வி கற்ற பள்ளி தோழன் அன்பன் என்றழைக்கப்டும் காசிப்பிள்ளை(முன்னாள் ஆசிரியர் சைவப்பிரகாச வித்தியாசாலை ) சுரேஷ்குமார் வெலிக்கடை சிறையி ல் கொல்லப்பட்ட நாள் இன்று இணைபிரியா அன்புள்ளம் படித்த் மென்மையான குணம் கொண்ட இந்த நண்பனை நினைத்தாலே கண்ணீர் தான் வரும் .என் செய்வேன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)