-
26 நவ., 2014
இராணுவத்தினரின் முற்றுகைக்குள்ளும் யாழ். பல்கலைக் கழகத்தில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்
அதுமட்டுமின்றி விடுதிகளில் உள்ள மாணவர்களையும் இன்று மாலைக்குள் வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினத்தினை நாளைய தினம் பல்கலைக்கழகத்திலே அல்லது விடுதிகளிலே மாணவர்கள் கொண்டாடலா
25 நவ., 2014
மாவீரர் ுநாள் வைபவத்தி ல் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகத்துக்கு சம்பியன் கிண்ணம் வழங்கி கௌரவிக்க இருக்கிறார்கள்
சுவிஸ் உதைபந்தாடச ம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் கடந்த பருவகால ஆண்டுக்கான சாம்பியனாக இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகம் தெரிவாகி இருக்கிறதுஇந்த சம்பியன் கிண்ணததை எதிர்வரும் 27 நவம்பர் அன்று மாலை 06.00 மணியளவில் மாவீரர் வைபவத்தில் வைத்து வழங்கி கௌரவம் கொடுக்க உள்ளார்கள் இக்கழகம் நடைபெற்ற சுற்றுப் போட்டிகளில் உள்ளரங்கத்தில் 6 தடவையும் வெளிமைதானத்தில் 4 இலும் முதலாம் இடத்தையும்ஒரு தடவை 2 ஆம் இடத்தையும் 5 தடவை மூன்றாம் இடத்தையும் கைப்பற்றி இருந்தது .
இளையோர் அமைப்பு சுற்றில் முதலாம் இரண்டாம் அணிகள் தமக்குள்ளே மோதி 1 ஆம் 2 ஆம் இடங்களை கைப்பற்றின.மதிப்பு மிகு கிண்ணங்களான மாவீரர் கிண்ணம், உள்ளரங்க சம்பியன்கிண்ணம் ,கி
ட்டு கிண்ணம் இளையோர் அமைப்பு கிண்ணம் ஆகிய அனைத்தையுமே இக்கழகம் கைபற்றி சாதனை படைத்தது இவை தவிர ஜெர்மனியின் UTSC டுக்காத் ,FTA ஸ்டூக்காட் கிண்ணங்கள் பிரான்ச விக்டர் கிண்ணங்ககளையும் கைபற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது

புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதிகளின் பசுமை புரட்சி காணீர்
கனடாவில் இருந்து தாயகம் திரும்பி தனது சமூக சேவையை செப்பனே எய்து வரும் கண்ணாடி என அலைக்கப்படும்க் சண்முகநாதன் இந்த வருட மேரி காலத்தில் ஒரு பசுமை புரட்சியை செய்து வரலாறு படைத்துள்ளார் . இந்த வருடம் அதிஸ்டவசமாக பெய்து அவரும் கடும் மலையை வீணாகாது கடலுக்கு ஓடி கலக்க விடாது பல்லாண்டு காலமாக அழிந்து போய் கிடக்கும் வயல் காணிகளின் வரம்புகளை கட்டி நீரினை தேங்க வைத்து வயல்களை சுற்றி வேலி அடைத்து நெல் பயிரிட் டு கண்காணித்து வருகிறார் .நீர்தேக்கலும் பயிரிடலும் ஒன்று சேர செய்யப்படும் இந்த புனிதமான பணிக்கு ஆதரவு நல்குவோம் தோழர்களே .சண்முகநாதனின் பாசறையில் புடம்போடப்பட்ட எம் உள்ளங்கள் இவரின் பால் ஈர்க்கப் படட்டும் .ஒற்றுமை ஓங்கி உன்னத சமூகப்பணி உச்சத்தை எட்டட்டும் .பார்வையாளராக இல்லாமல் பங்காளரா கி இந்த சமூக புரட்சியாளனின் கரங்களை பலப்படுத் துவோம்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)