| ஐரோப்பா விமான நிலையங்களில் சைபர் தாக்குதலால் தொடரும் பாதிப்பு! [Monday 2025-09-22 16:00] |
![]() ஐரோப்பாவின் பல முக்கிய விமான நிலையங்களில் செக்-இன் கணினி முறைமைகளை பாதித்த சைபர் தாக்குதலின் விளைவுகள் ஞாயிற்றுக்கிழமையிலும் தொடர்ந்தன. பயணிகள் மேற்பட்ட விமான ரத்துகள், தாமதங்களை சந்திக்க வேண்டியிருந்தது. பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் திங்கட்கிழமை புறப்பட இருந்த 276 விமானங்களில் கிட்டத்தட்ட 140 விமானங்களை ரத்து செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது. |
தியாக தீபம் திலீபனின் 07ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய







.jpg)








