
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டதில் திரண்ட தமிழர்கள்
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டதில் திரண்ட தமிழர்கள்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில்,தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றப் பொறிமுறையூடான நீதியினையும் தமிழர்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு என்பதனையும் வலியுறுத்தி 15.09.2025 இன்று பி.ப 2:15 மணியளவில் ,சுவிஸ் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) உணர்வெழுச்சியுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
பொத்துவிலில் தொடங்கியது தியாகதீபம் திலீபன் நினைவு ஊர்தி பவனி! ![]() [Monday 2025-09-15 18:00] |
![]() தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவெழுச்சி மாதத்தின் முதலாம் நாளில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது. இன்று பொத்துவிலிலிருந்து நல்லூரை நோக்கிய தியாக தீபம் திலீபன் அவர்களுடைய திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி மக்கள் வணக்கத்திற்காகப் எழுச்சிப் பயணத்தை ஆரம்பித்துள்ளது |
தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நல்லூரில் ஆரம்பம்! ![]() [Monday 2025-09-15 18:00] |
![]() இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, 12 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நல்லூரில் நடைபெற்றது. |
பிரதியமைச்சர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை! [Sunday 2025-09-14 06:00] |
![]() பணியாளர்களுக்கான கொடுப்பனவு போன்ற சலுகைகளைப் பயன்படுத்தியமைக்காக பிரதி அமைச்சர்களுக்கு எதிராக, பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆலோசித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று தெரிவித்தார் |
துப்பாக்கிச் சூடு நடத்திய தமிழ் இளைஞனை தேடும் டர்ஹாம் பொலிஸ்! [Sunday 2025-09-14 06:00] |
![]() கனடாவில் துப்பாக்கி சூடு நடத்திய தமிழ் இளைஞன் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். ஒன்டாரியோ பிராட்போர்ட் பகுதியை சேர்ந்த 33 வயதான மகிபன் பேரின்பநாதன் என்ற இளைஞனே தேடப்பட்டு வருகிறார் |
4 பேரைச் சுட்டுக் கொன்ற முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது! [Sunday 2025-09-14 06:00] |
![]() பண்டாரகமவில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட நான்கு கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் |
நள்ளிரவு வரை பற்றியெரிந்த சபுகஸ்கந்த எரிபொருள் தாங்கி! [Thursday 2025-09-11 07:00] |
![]() சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது |
உள்ளக, கலப்புப் பொறிமுறைகளை முற்றாக நிராகரியுங்கள்!- உறுப்பு நாடுகளுக்கு கடிதம். [Thursday 2025-09-11 07:00] |
![]() உள்ளக மற்றும் கலப்புப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், வேண்டுகோள்விடுத்துள்ளன |
நாமலை மிரட்டிய பிரதி அமைச்சர் சுனில் வட்டகல! [Thursday 2025-09-11 07:00] |
![]() பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அவதூறு பரப்பியதாகக் கூறி, ரூ. 1 பில்லியன் இழப்பீடு கோரி அனுப்பிய சட்ட அறிவிப்புக்கு பதிலளிக்கத் தயாராக இருப்பதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். |
விஜேராம வீட்டை விட்டு வெளியேறுகிறார் மஹிந்த! [Wednesday 2025-09-10 17:00] |
![]() கொழும்பு - விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெகுவிரைவில் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலம் இன்று 150 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது |
அர்ச்சுனாவின் கேள்விக்கு கைஉயர்த்தாத நாடாளுமன்றம்! [Wednesday 2025-09-10 17:00] |
![]() யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இல்லாதொழிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றினர் |
இலங்கையுடன் ஒற்றுமையை வெளிப்படுத்திய 43 நாடுகள்! [Tuesday 2025-09-09 17:00] |
![]() ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60வது அமர்வில் நடைபெற்ற ஊடாடும் உரையாடல் நிகழ்வில் பேசிய சுமார் 43 நாடுகள் இலங்கையுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது |
ஐஸ் மூலப்பொருள் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதை ஒப்புக் கொள்கிறது அரசாங்கம்! [Tuesday 2025-09-09 17:00] |
![]() கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்தியுடன் தொடர்புடைய இரண்டு கொள்கலன்களும் அங்கீகரிக்கப்பட்ட சுங்க செயல்முறை மூலம் விடுவிக்கப்பட்டதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார் |