12 மார்., 2013

மாணவர்களின் எரிமலை வெடித்து விட்டது!
*************************************************************
இன்று பின்வரும் இடங்களில் மாணவர் போராட்டங்கள் 
ஆக் ரோஷத்துடன் ஆரம்பம் ஆகிவிட்டதாக தகவல்கள் வருகின்றன..!
மாணவர் சக்தி மகத்தான சக்தி!

இதோ பின்வரும் கல்லூரிகளில் மாணவர் போராட்டங்கள் வெடித்துவிட்டன.அவையாவன..

(1)மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள்
(2)காரைக்குடி அழகப்பா கல்லூரி..
(3) காரைக்குடி ஆனந்தா கல்லூரி..
(4)சென்னை லயோலா கல்லூரி 2000 மானவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தை தொடக்கி விட்டனர்.
(5)கும்பகோணக் கல்லூரி ஒன்றில் இருந்து2000 மாணவர்கள் போராட்டத்தை தொடக்கி விட்டனர்.
(6)திருச்சி தூய வளனார் கல்லூரியைச் சேர்ந்த 10 மாணவர்கள் காலவரை அற்ற உண்ணா நோன்பை
(7)மதுரை..பெரம்பலூர் ஆத்தூர் சாலையில்(எசனை,கடகால்)மாணவர்கள் சாலைமறியலை தொடங்கியுள்ளனர்.
(8)கும்பகோணம் பூம்புகார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
(9)பாளையங் கோட்டை செயின்ட்.சேவியர் கல்லூரி மாணவர்களும் தீவிர போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மேலும் அழகல்லோரிகளின் போராட்டங்கள் பற்றிய விபரங்கள் இன்னும் சில நிமிடங்களில் வரவுள்ளன என்பதுடன் நாளையும் பல மாணவர்களின் போராட்டங்கள் வெடிக்கவுள்ளன.என்பது குறிப்பிடத் தக்கது.