12 மார்., 2013


தீர்மானத்தின் மீது வரும் 21ம் தேதி வாக்கெடுப்புநடைபெற உள்ளது
ஜெனீவாவில் .நாமனித உரிமை பாதுகாப்பு கவுன்சிலின்22வது கூட்டம் தொடங்கியது அக்கூட்டத்தொடரில் கடந்தவாரம்
இலங்கைக்கு எதிராகஅமெரிக்கா மீண்டும்
ரு தீர்மானத்தைதாக்கல் செய்தது.இலங்கையில்நல்லிணக்கம் மற்றும்பொறுப்பு என்றதலைப்பில் இந்ததீர்மானம் உள்ளதுமேலும்இலங்கை போரின் போதுநடைபெற்ற சர்வதேச மனித உரிமை சட்ட மீறல்கள்,சர்வதேச மனிதநேய சட்ட மீறல்கள் குறித்து சுதந்திரமான,நம்பத்தகுந்த சர்வதேச விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் மீது வரும் 21ம் தேதி வாக்கெடுப்புநடைபெற உள்ளதுஅப்போதுஇலங்கையில் நிகழ்ந்த மனிதஉரிமைகளை கண்டித்து பல நாடுகளும் கண்டன குரல்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.