நோர்வேயின் முன்hன்ள சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தமிழ் அரசியல் கட்சிகளை சந்தித்துள்ளார்.
இலங்கையின் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின் போது சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியம் என தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
டுவிட்டரில் வெளியிட்ட தகவலில் தமிழ்க் கட்சிகளுடன் சந்திப்பு நடத்தியமை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு எங்கு நடைபெற்றது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.