புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2013

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்­று­விப்­பாளர் பத­விக்கு 6 பேர் விண்­ணப்­பித்­துள்­ள­தாக இலங்கை கிரிக்கெட் சபை அறி­வித்­துள்­ளது.
விண்­ணப்­பிப்­ப­தற்­கான இறு­தித்­தினம் நேற்று முன்­தி­ன­மாக அமைந்­தி­ருந்த நிலை­யி­லேயே இலங்கை கிரிக்கெட் சபை இந்த அறி­வித்­தலை விடுத்­துள்­ளது.

இலங்­கையின் தற்­போ­தைய பயிற்­று­விப்­பா­ள­ரான கிரஹம் ஃபோர்ட் தனது 2 வருட கால ஒப்­பந்த முடிவில்இ அதனைப் புதுப்­பிக்­காது தனது பத­வி­யி­லி­ருந்து வில­க­ வுள்ள நிலையில்இ புதிய பயிற்­று­விப்­பா­ள­ருக்­கான விண்­ணப்­பங்­களை இலங் கை கிரிக்கெட் சபை கோரி­யி­ருந்­தது.
இந்­நி­லையில் 6 பேர் இப்­ப­த­விக்­காக விண்­ணப்­பித்­ததை வெளிப்­ப­டுத்­திய இலங்கை கிரிக்கெட் சபையின் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யான ஆஷ்லி டீ சில்வா, அவர்கள் யார் என்ற விப­ரத்தை வெளி­யிட விரும்­ப­வில்லை எனத் தெரி­வித்தார்.
எனினும்இ இது­வரை வெளி­யான தக­வல்­களின் அடிப்­ப­டையில், இலங்­கையின் முன் னாள் உபபயிற்­று­விப்­பாளர் போல் பப்ரேஸ் இப்­ப­த­விக்கு விண்­ணப்­பித்­துள்­ள­தாகத் தெரிய வரு­கி­றது.
இவரைத் தவிர, ஷேன் டப், இலங்­கையின் தற்­போ­தைய களத்­த­டுப்புப் பயிற்­று­விப்­பாளர் றுவான் கல்­பகே ஆகி­யோரும் விண்­ணப்­பித்­துள்­ள­தாக அறி­விக்­கப்­ப­டு­கி­றது.

ad

ad