![]() கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் ஆசிரியர் ஒருவர், ஆசிரியர் விடுதியில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது |
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். |