திருநெல்வேலி சந்திக்கு அருகாமையில் இதுவரை இயங்கிவந்த கொமர்ஷல் வங்கி கிளை இடம் மாற்றப்பட்டு பலாலி வீதி தபால் பெட்டி சந்திக்கு அருகில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
போர்க்குற்ற விசாரணை குறித்து கருத்தாய்வு நாடாளுமன்றில் நடைபெறும் போர்க் குற்ற விசாரணைகள் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து கோரப்பட உள்ளது என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. மனிதாபிமான மீட்புப் பணிகளின் போது
கொழும்பில் மோடி,ஜெயலலிதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.ஜெயலலிதாவின் கொடும்பாவி எரிப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உலகக் கோப்பை ஹாக்கியில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா சிறப்பான வளர்ச்சி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வோங்-ஜீ இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையை தீர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தவுடன் சீனாவுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க இந்தியாவின்
நாட்டின் பல பாகங்களிலும் பரிசீலனை செய்ததில் வடமாகாணமே நீர் வாழ் உயிரினங்களை வளர்த்தெடுக்குந் தொழிலுக்கு மிகவும் பொருத்தமான இடம் என்பதை ஆராய்ந்தே இங்கு எம்
வருமான வரித்துறை வழக்கு! ஜெயலலிதா, சசிகலா நேரில் ஆஜராக எழும்பூர் கோர்ட் உத்தரவு!
வருமான வரி மோசடி செய்ததாக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) ஆஜராகவில்லை.
இலங்கையில் உள்ள 78 தமிழக மீனவர்களை விடுவிக்க, இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். நல்லெண்ண நடவடிக்கையாக மீனவர்களை விடுவிப்பதாக டிவிட்டரில் ராஜபக்சே தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை மீனவர்கள் 13
ஒன்ராறியோ மாகாண தேர்தலில் தமிழர்களின் வெற்றியை தமிழர்கள் உறுதிப்படுத்தும் வரலாற்றுக் காலம்
ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கின்றன. இந்தத் தேர்தலில் கலந்து கொண்டு தங்கள் வாக்குகளைத் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்/
Sandra Beidas.ஐ தொடர்ந்து ஐநா விசாரணைக்குழுவில், கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின் நீதிபதியும் நியுசிலாந்தின் முதல் பெண் தலைமை நீதிபதியுமான Dame Silvia Cartwright இணைத்து கொள்ளப்பட்டுள்ளார்..
இருவரும் பெண்களாக இருப்பது ஒரு நம்பிக்கையளிக்கும் விடயம்.
சுவீடன் சென்றுள்ள நமது தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணிவீரர்கள், அங்கு மக்களிடம் தமிழீழம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழ தேசியத்தலைவர் குறித்தும் மற்றும் நடந்த இன அழிப்பு குறித்தும் தமது நீதிக்கான போராட்டத்தில் பங்கெடுக்குமாறும் ஆதரவு கோரும் காட்சிகள் இவை..#
" எம்மை விட அடுத்த தலைமுறை இன்னும் வேகமாகப் போராடும்.. போராட்ட வடிவங்கள் மாறலாம், இலட்சியம் ஒன்றுதான்'
# தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன்.
இன்றைய தொழிலாளர்களின் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, ஸ்தலத்திற்கு விஜயம் செய்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. சிவசக்தி ஆனந்தன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப
சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய முன்னைய நிர்வாகத்தின் வரவு, செலவு கணக்கறிக்கை
“புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ்லாந்து” அமைப்பின் “(28.12.2006 முதல் 23.02.2014 வரையான) முன்னைய நிர்வாகத்தின் வரவு, செலவு கணக்கறிக்கை”….
மொத்தவரவு… (முன்னைய இருப்பு -6720 சுவிஸ் பிராங்க் உட்பட) 17,306.60 சுவிஸ் பிராங்க்
மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் நடத்தும் வடக்கின் சுப்பர் கிங் உதைபந்தாட்டப் போட்டிகள் உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகின்றன.
உக்ரைனில் இலங்கை மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு ரஸ்ய ஆதரவு படைகளுக்கும் உக்ரைன் படையினருக்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு உக்ரைன் பகுதியிலிருந்து நான்கு இலங்கை மாணவர்கள் இந்திய
வவுனியா நகரசபையில் தற்காலிக சுகாதார ஊழியர்கள் உண்ணாவிரதம்
வவுனியா நகரசபையில் பணியாற்றிய தற்காலிக சுகாதார ஊழியர்கள் ஐந்து பேர், நிரந்த நியமனம் வழங்குமாறு கோரி இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைக் குழு: நியூஸிலாந்தின் நீதிபதி தலைமை தாங்கவுள்ளார்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஐ.நா. நிபுணர் குழுவின் தலைவராக நியூஸிலாந்தைச் சேர்ந்த முன்னாள் பெண் நீதிபதியெருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பெண் நீதிபதி டேம் சில்வியா கார்ட்ரைட் என்பவரே விசாரணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாகும் என்றும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஒன்ராறியோ தேர்தல் சூடுபிடித்தது! பிரதான கட்சிகள் நேரடி விவாதம்.
ஒன்ராறியோவின் மூன்று பிரதான கட்சிகளிடையே இடம்பெற்ற நேரடி விவாதத்தில் -எரிவாயுத் தொழிற்சாலைத் திட்ட நிறுத்தம்- மின்சாரம் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட விடயங்கள் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளன.
ஒன்ராறியோ மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில்- பிரதான கட்சிகளான லிபரல்
போர்க் குற்ற விவகாரம் – மீண்டும் செயலில் இறங்கவுள்ள கனடா
இலங்கைப் மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான செயற்பாடுகளை மீண்டும் தொடர்வதாக இலங்கை விவகாரங்களிற்கான கனடாவின் சகல கட்சிப் பிரதிநிதிகளும் உறுதியளித்தனர்.
கனடியப் பாராளுமன்றத்தில் இலங்கையில் நீதி தொடர்பாக கனடிய மனிதவுரிமை மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்துப் பரிமாற்றத்தில்
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக்கண்ணகி அம்மன் ஆலயத்தின், வருடாந்த வைகாசிப்பொங்கல் விழாவை முன்னிட்டு கடலில் தீர்த்தமெடுத்து, அதில் ஒரு வார காலத்துக்கு விளக்கெரிக்கும் நிகழ்வு கடந்த 02.06.2014 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகியது.
முள்ளியவளை காட்டா விநாயகர் கோயிலிலிருந்து அன்று பிற்பகல் 3.00 மணிக்கு பக்தர்கள்
தலித் பெண்கள் சிதைக்கப்பட்ட விவகாரம் -42 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
உத்தரபிரதேசத்தில் தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகமெங்கிலும் இருந்து கண்டனம் எழுந்தன.
உலககோப்பை ஹாக்கி அணி போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தியது இந்திய அணி. 3-2 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை வென்றது இந்திய அணி.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. // கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
எதிர்வரும் வெள்ளியன்று கோலாகலமாக உலகக்கிண்ண போட்டிகள் இருபதாவது உலகக் கோப்பை கால்பந்து நடைபெறும் பிரேசில் பிரிட்டனை விட 34 மடங்கு பெரியது. அதனால், விரிவான திட்டமிடலுக்குப் பின்னரே சுற்றுலாப் பயணிகள் பிரேசிலுக்குப் பயணிக்க வேண்டும். இத்தொடரின் முதல் ஆட்டம் சா பாலோவில் தொடங்குகிறது. இறுதி ஆட்டம் ரியோ டி ஜெனிரோவில் முடிகிறது. ஆரம்பம் முதல்
இலங்கை தமிழர் பிரச்சினையை ஜெயலலிதா ஆயுதமாக பயன்படுத்துகிறார்
தமது அரசியல் வெற்றிக்காக ஜெயலலிதா நீண்ட காலமாக இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார்.
ஈராக்கின் மொசூல் நகரத்தில் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் நூறிற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.