புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூன், 2014


சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய முன்னைய நிர்வாகத்தின் வரவு, செலவு கணக்கறிக்கை



old-001“புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ்லாந்து” அமைப்பின் “(28.12.2006 முதல் 23.02.2014 வரையான) முன்னைய நிர்வாகத்தின் வரவு, செலவு கணக்கறிக்கை”….
மொத்தவரவு…
(முன்னைய இருப்பு -6720 சுவிஸ் பிராங்க் உட்பட) 17,306.60 சுவிஸ் பிராங்க்
மொத்த செலவு…

(சமூகப் பணிகளுக்கான அன்பளிப்பு 5000 சுவிஸ் பிராங்க் உட்பட)15,037.60 சுவிஸ் பிராங்க்
மிகுதிக் கையிருப்பு… 
2269.00சுவிஸ் பிராங்க்
(மிகுதிக் கையிருப்பு கணக்கு விபரம் “புதிய நிர்வாகத்திடம்” ஒப்படைக்கப் பட்டது.)
**கணக்கறிக்கை விபரமாக கீழே இணைக்கப் பட்டுள்ளது.**
இந்த கணக்கறிக்கை குறித்த விளக்கங்கள் ஏதும் தேவையெனில் “முன்னைய நிர்வாகத்தின் பொருளாளர் திரு.ஸ்ரீதாஸ் (இம்போர்ட் தாஸ்)” ஆகியோரிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வண்ணம் புதிய நிர்வாகத்தின் சார்பாக,
இ.இரவீந்திரன் (சாய் ரவி)
தலைவர்.
“புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து”
தகவல்…
சுவிஸ்ரஞ்சன்
ஊடகப் பொறுப்பாளர்
“புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து”
acc-001
Share it now!

ad

ad