-
8 செப்., 2016
சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசுத் தலைவர் பி
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சனை ஒரு தேசியப் பிரச்சனையெனத் தெரிவித்துள்ள அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பு அதனால் இந்தப் பிரச்சனைக்கு அரசியல் தீர்மானமொன்றை எடுத்து நிபந்தனைகள் இன்றி அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் வாடும் 160 அரசியல் கைதிகளை விடுவிக்கமாறு வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் போராட்டத்தை இன்று கொழும்பில் ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே அந்த அமைப்பின் தலைவர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் இந்தக் கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். அந்த அமைப்பின் தலைவர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசியல் கைதிகளின் பிரச்சினை ஒரு இனவாத பிரச்சினையாக சுட்டிக்காட்டபட்ட காலம் உண்டு. ஆனால் இது இனவாத பிரச்சினையல்ல மக்களுடைய தேசிய பிரச்சினை. இந்த நாட்டினுடைய அரசியல் பிரச்சினை. எனவே இந்த அரசியல் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றால் முதலாவதாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பது தான் எமது கோரிக்கை. இந்தநிலையில் 1971 ஆம் ஆண்டு தெற்கில் இடம்பெற்ற கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள். 1988, 1989 ஆம் ஆண்டுகளில் தெற்கில் கிளர்ச்சிகளில் ஈடுபட்டவர்கள், அக்கால அரசாங்கங்கள் அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்திருக்கின்றன. அதுபோல் 1987 ஆம் ஆண்டு வடக்கின் அரசியலோடு சம்பந்தப்பட்டு இந்த அரசாங்க த்தினு டைய செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படட்டவர்கள் காவலிலிருந்தபோது அவர்கள் விடு தலை செய்யப்பட்டிருக்கிறார்கள் அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில். 2001 ஆம் ஆண்டு 11 ஆயிரத்திற்கு அதிகமானோர் பல்வேறு முகாம்களில் இருந்திருந்தார்கள். அவர்கள் மீண்டும் விடுதலை செய்யப்பட்டு சமூகத்தில் குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். இவை எல்லாம் அரசியல் தீர்மானத்திற்கு ஊடாக எடுத்த செயற்பாடுகள். அதுமாத்திரமன்றி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிராதன பங்கு வகித்தவர் பிராந்திய கட்டளைத் தளபதியாக இருந்தவர் கடந்த கால அரசாங்கம் அவரை தம்மோடு இணைத்துக்கொண்டு தம்முடைய கட்சியின் உப தலைவர் பதவி கொடுத்து நாடாளுமன்ற அங்கத்துவ பதவி கொடுத்து அவரை அமைச்சராக்கி நாடாளுமன்றத்தை அலங்கரித்தது. அதேபோன்று இந்த நாட்டிலே தளபதிகளாக இருந்தவர்கள் சுதந்திரமாக உலா விக்கொண்டி ருக்கினறார்கள். எனவே அவர்கள் மீண்டும் கைதுசெய்யப்படவேண்டும், நீதிமன்றத்தின் முன்னால் கொண்டு வரப்படவேண்டும் என்பது எனது கோரிக்கை அல்ல அவர்களுக்கு என்ன சுநத்திரம் இருக்கின்றதோ, எந்த சட்டத்தின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்களோ, அதனை சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 160 இற்கும் குறைவான சிறைக்கைதிகளுக்கும் கொடு ங்கள் என்று கூறுகின்றோம். யுத்தம் முந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. நல்லாட்சி என்றும் நிலைமாறுகால நீதி எனவும் நல்லிணக்கம் எனவும் கூறிக்கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் நாட்டில் ஒரு உறுதியான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்றால் முதலாவது அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தான் கைதுசெய்யப்ட்டிருக்கின்றார்கள் கட்டா யத்தின் பேரில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்கு மூலங்கள் மூலம் இவர்கள் குற்றம்சும த்த ப்பட்டிருக்கின்றார்கள். எனவே இந்த அரசாங்கம் கூறுகின்றது பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச தரத்திற்கு அமைய கொண்டு வரப்பட்ட ஒன்றல்ல, இந்த பயங்கரவாத சட்டம் பல்வேறு விதமான குறைபாடுகள் நிறைந்த ஒன்றாக காணப்படுகின்றது. மனித உரிமைகளை மீறுகின்ற ஒன்றாக பயங்கரவாத சட்டம் காணப்படுகின்றது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பாக நாங்கள் கூறுகின்றோம், அது பயங்கரவாத சட்டம் என்று கூறுகின்றோம். ஓர் அரசாங்கம் பயங்கரவாத சட்டத்தை கொண்டு வந்து அரசாஙகம் அரச பயங்கரவாதத்தை நாடு முழுவதும் வியாபித்தது. தமிழ் மக்களை அழித்தது. கொன்றழித்தது. அந்த சட்டத்திறகு எதிராக நின்றவர்கள் தான் அரசியல் கைதிகளாக சிறைக்கைதிகளாக சிறையில் வாடிக்கெண்டிருக்கின்றார்கள். அவர்கள்விடுதலை செய்யப்படவேண்டும். சர்வதேசதரத்திற்கு ஏற்ப பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது. சர்வதேச தரத்திற்கு ஏற்ப பயங்கரவாத தடைச்சட்டத்தை உருவாக்கப்பட வேண்டும். இந்த நாட்டினுடைய பொருளாதார அபிவிருத்தி என்றால் என்ன? நாட்டினுடைய அரசியல் செல் பயணம் என்றால் என்ன? அவை எல்லாம் நாட்டு மக்களுக்கு ஏற்றவையாகவில்லை. ஏழை மக்களை ஒடுக்கப்பட்ட மக்களை இன்னும் இன்னும் ஒடுக்குகின்ற ஒன்றாகத்தான் இருக்கின்றது. அவை எல்லாவற்றிற்கும் எதிராக மக்கள் எழுகின்றபோது அவர்களை அடக்குவதற்காக சர்வதேச தரத்துடனான பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டு வரப்படவிருக்கின்றது. அப்போது சர்வதேசம் மௌனித்துவிடும் சர்வதேசம் அமைதி காக்கும். மக்கள் கைது செய்கின்றபோது சர்வதேசம் அதற்கான அங்கீகாரத்தை வழங்கிவிடும். இப்போது இருக்கின்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான குரலான நாங்கள் ஒழிக்காவிட்டால் எதிர்காலத்தில் இதைவிட பயங்கரமான ஒன்றிற்கு குரல் கொடுக்க வேண்டி ஏற்படும். அரசாங்கம் மக்களுக்கு எதிராக எடுக்கின்ற பொருளாதார திட்டங்களுக்கு எதிராக யாரெல்லாம் எழுகின்றார்களோ, எந்த அமைப்புக்கள் எழுகின்றனவோ அவைகளையெல்லாம் பயங்கரவாதியாக்க அரசாங்கம் ஆயத்தமாகின்றது. இந்த நிலையில் நாம் எல்லாம் ஒன்றுசேர்வோம் நாமெல்லாம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு ஆரம்பித்திருக்கின்ற இந்த கையெழுத்து போராட்டம் நாடு முழுவதும் நடக்க விருக்கின்றது. எனவே நாடு முழுவதும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவிருக்கின்ற வேளையில் உங்க ளுடைய ஒத்துழைப்பை எதிர்பார்த்திருக்கின்றோம். நீங்களும் எங்களுடன் கைகோருங்கள், வடக்கு மக்களும் எங்களுடன் கைகோர்ப்பார்கள் நாடு முழுவதுமாக அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க அழைப்பு விடுக்கின்றோம். - என அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள
தேசியபிரச்சினையாகியுள்ள தமிழ் அரசியல்கைதிகள் விடயத்தில் கரிசனை எடுத்து அவர்களை விடுதலை செய்யவேண்டும்
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சனை ஒரு தேசியப் பிரச்சனையெனத் தெரிவித்துள்ள அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பு
7 செப்., 2016
இராணுவத்தினரால் நடாத்தப்படும் முன்பள்ளிகளிற்காக வட மாகாண சபையின் பணம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளது
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளில் இராணுவத்தினரால் நடாத்தப்படும் முன்பள்ளிகளிற்காக வட மாகாண சபையின்
கேள்விக்குள்ளாகியுள்ள மாவட்ட இணைத்தலைமை பதவி -அனந்தி சசிதரன்
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்தும்போது, அதுகுறித்து வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடாமல்
அதிமுகவில் இணையும் மகன்? கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு ஸ்டாலின் அட்வைஸ்
முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ.வுமான கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் மகன்
ஐகோர்ட்டில் நளினி மேல்முறையீடு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள தம்மை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு நளினி சென்னை ஐகோர்ட்டில்
சென்னை - ரயிலில் அடிப்பட்டு 3 பேர் பலி
சென்னை சேத்துப்பட்டு - நுங்கம்பாக்கம் இடையே ரயில் பாதையில் 3 பேர் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே
சுகாதாரமான திடல் கழிவு நிலநிரப்புகைத் திட்டத்தில் யாழ்ப்பாணம் தெரிவு
யாழ் கல்லுாண்டாய் திறந்தவெளியில் கழிவுகள் வீசப்படுவதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. இதற்குத் தீர்வாக சுகாதார நிலநிரப்பி
12 ஆயிரம் முன்னாள் போராளிகள் நடுத்தெருவில் : அமைச்சர் விஜயகலா
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 12 ஆயிரம் முன்னாள் போராளிகளும், நடுத்தெருவில்
5 செப்., 2016
அரவக்குறிச்சியில் போட்டியிடப் போவதில்லை!' -அறிவாலயத்தை அதிர வைத்த கே.சி.பி
தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ள தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் தேதி இன்னமும்
முழங்காவில் பகுதியில் இராணுவத்தினர் வெளியேற்றம்
முழங்காவில் பகுதியில் இருந்த துயிலுமில்ல 5 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்து இராணுவம் வெளியேறும் நோக்கில் சுற்று வேலிகள் அகற்றப்படுகின்றது.
கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் இறுதிக் கிரியைகளில் 3000 இற்கும் அதிகமானோர் பங்கேற்பு
பிரித்தானியாவின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி உயிரிழந்த ஐந்து இளைஞர்களின் இறுதிக்
உயிரிழந்த குழந்தையின் உடலுடன் கதறிய தாய் : விசாரிக்க கோர்ட் உத்தரவு
உத்திரப்பிரதேச மாநிலம், பக்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இம்ரனா. இவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது இரண்டரை
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு
பிரச்சினைகளைத் தீர்க்க ஐ.நா செயலரிடம் காலஅவகாசம் கேட்ட ஜனாதிபதி
நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க காலஅவகாசம் வழங்க வேண்டும் என, தான் விடுத்த கோரிக்கையை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாள
4 செப்., 2016
போட்டிபோடும் பேருந்துகளால் அச்சத்தில் தீவக பயணிகள்
ஊர்காவற்துறை தனியார் பேருந்து மற்றும் குறிகாட்டுவான் தனியார் பேருந்துகள் போட்டி போட்டு வேகமாக ஓடுவதால் பேருந்து களில் பயணிப்பது
புனிதராக அறிவிக்கப்பட்டார் அன்னை தெரசா!
வாடிகன் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. போப்
டி.வி. நிகழ்ச்சியால் நாகப்பன் தற்கொலை….லட்சுமி ராமகிருஷ்ணன் புது விளக்கம்
ஜி தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. இதை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஒருங்கிணைக்கிறார்.
இணுவில் பகுதியில் மின்சாரம் தாக்கிய நிலையில் மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் …
இணுவில் பகுதியில் நேற்றைய தினம் தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கான பெயர்ப்பலகையை பொருத்த முயன்றவர்கள் மீது
பல் வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி ராமேஸ்வரத்தில் இன்று நான்காவது நாளாக வேலை நிறுத்தம் சுமார் 60 ஆயிரம் பேர் பாதிப்பு பல கோடி வர்த்கம் முடக்கம்
ராமேஸ்வரம் மீனவர்கள் பல் வேறு கோரிக்கைகளை
நளினியை சந்திக்க மறுத்த முருகன்
முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர்
சிரியையை ஆபாச படம் எடுத்து மிரட்டிய ஆசிரியர் சிறையிலடைப்பு
திருப்பூர் பாப்பநாயக்கன் பாளையத்தில் வசிப்பவர் நாகஜோதி. அரசு பள்ளி ஆசிரியை. இவர் திருப்பூர் வடக்கு அனைத்து
அல்லைப்பிட்டி மக்களை வேலைவாய்ப்பெனக்கூறி சுவிஸ்,கனடாவிற்கு அழைத்துச் செல்லவுள்ள தனியார் நிறுவனம்
தனியார் நிறுவனம் ஒன்று அல்லைப்பிட்டி பகுதியில் 68 பேரை சுவிஸ் மற்றும் கனடா தேசங்களிற்கு வேலைவாய்ப்புக்கு எனத் தெரிவித்து அழை
வலிவடக்கு மீள்குடியமர்வுக்கு அரசுக்கு மூன்று மாத கால அவகாசம் தவறின் அத்துமீறிய மீள்குடியேற்றம்
வலிவடக்கில் தமது சொந்த நிலங்களில் மக்களை மீள்குடியேற அனுமதிக்காவிடின் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அப்பகுதிக்குள் அத்துமீறி
3 செப்., 2016
ஐ.நா பொதுச்செயலர் இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள நிலை யில் யாழ்.செயலகத்திற்கு முன்பாகவும் யாழ். பொதுநூல க த்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. காணாமற் போனோரின் உறவின ர்கள்,வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ளோர் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். காணாமற் போனவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தியும் வலிவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மயிலிட்டி உட்பட்ட காணிகளில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படவேண்டுமெனத் தெரிவித்துமே இந்த ஆர்ப்பா ட்டங்கள் இடம்பெறுகின்றன.
இலங்கையில் போர் காலப்பகுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கான விசாரணை
2 செப்., 2016
யுத்த பாதிப்பிற்குள்ளான மக்கள் மூன்று மாத காலத்தில் மீள்குடியமர்வு-ஜனாதிபதி
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் மக்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் முழுமையாக மீள்குடியேற்ற
5 கோடி தொழிலாளர்கள்; முடங்கும் 25 ஆயிரம் கோடி! -அரசைப் பணிய வைக்குமா பொது வேலை நிறுத்தம்?
தொழிற்சங்கங்கள் நடத்தும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நாளை நடக்க இருக்கிறது. ' இது
தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்தாமைக்காக பான் கீ மூன் மன்னிப்புக் கோரவேண்டும்
இறுதிக்கட்ட யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது, அதனை தடுத்து
விசஊசி விவகாரம்! முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது:
புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மத்தியில் தமது உடல்நலம் தொடர்பில் நிலவுகின்ற
1 செப்., 2016
கொலைக் குற்றச்சாட்டில் கணவன்,மனைவி உட்பட மூவருக்கு மரணதண்டனை
மூன்று பிள்ளைகளின் தந்தையை வெட்டிக் கொலை செய்த கணவன் மனைவி உட்பட மூன்று பேருக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் மரண தண்டனை
ஐ.நா செயலரின் யாழ். விஜயத்தின்போது கவனயீர்ப்பு போராட்டம்
யாழ். மாவட்டத்திற்கு நாளை விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனினுடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு
உறுதிமொழிகள் காற்றில் பறந்தன மீண்டும் போராட்டத்தில் பரவிப்பாஞ்சான் மக்கள்
கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பிரதேச மக்கள் இன்று மீண்டும்
முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை விபரங்கள் அறிவிப்பு
விஷ ஊசி விவகாரம் தொடர்பில் இவ்வாரம் முதல் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாண
சென்னையில் மேலும் 100 மினிபஸ்கள். முதல்வர் அறிவிப்பு
சென்னை மாநகரில் கூடுதலாக 100 சிற்றுந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் இந்த ஆண்டு
ஜாமீன் கோரி பாரிவேந்தர் மனு - சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணை
மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 72 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பாரிவேந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
பாரிவேந்தரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (செப்டம்பர் 1ஆம் தேதி) நடைபெற உள்ளது.
போலிக் கையெழுத்து - நம்பவேண்டாம்: பிரதமர் மோடி விளக்கம்
தமது கையெழுத்தைப்போன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள ஆவணங்கள் உண்மையில்லை என்று
யாழிலிருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட தங்கபிஸ்கட்டுகள் பிடிபட்டன
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்து இந்தியாவுக்குக் கடல் மார்க்கமாகக் கடத்திச் செல்லப்பட்டதாகக் கருதப்படும் ஐந்தரை கிலோ
அழுத்தம் தரார் ஐ.நா. செயலர்-அரசு நம்பிக்கை
தற்போதைய அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்திற்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால், போர் குற்ற விசாரணைகள்
தமிழ்கைதி சுட்டுக்கொலை இராணுவ அதிகாரிக்கு சிறை,அபராதம்
தமிழ் கைதி ஒருவர் மீது கவனக் குறைவாக துப்பாக்கிச் சூடு நடத்தி, அவரை கொன்றதாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் இராணுவ
ல்லுார் கந்தனின் தேர்திருவிழாவில் பலவித நேர்த்திக் கடன்கள்
நல்லுார் கந்தனின் தேர்திருவிழா நடைபெறும் இன் நன்னாளிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் நல்லைக் கந்தனை தரிசிக்க வருகை
யாழில்உயர்பாதுகாப்பு வலயங்களிலுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படா-இராணுவம் திட்டவட்டம்
யாழ்ப்பாணத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள பொது மக்களின் காணிகளை விடு விக்கும் போது தேசிய பாதுகாப்பை கருத்தில்
ரோசைய்யா விடுவிப்பு - தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ்!
2011 ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார் ரோசைய்யா. அவரது பதவிக்காலம் இன்றுடன்
காதலிக்க மறுத்ததால் வாலிபர் வெறிச்செயல் - கிருஸ்துவ ஆலயத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை
தூத்துக்குடி கீழசண்முகபுரம் இந்திராநகரை சேர்ந்தவர் நியுமென் மகள் பிரான்சினா (வயது 24). இவர் அதே பகுதியில்
நாயை மாடியில் இருந்து தூக்கி வீசிய மருத்துவ மாணவர்களுக்கு தலா 2 லட்சம் அபராதம்
சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு குன்றத்தூரில் 3-வது மாடியில் இருந்து நாய் குட்டியை எம்ஜிஆர் மருத்துவ
31 ஆக., 2016
கைது...புழல் சிறை...போலீஸ் காவல்! பாரிவேந்தர் கிளைமேக்ஸ் என்ன?
வேந்தர் மூவிஸ் மதன் காணாமல் போன கடந்த மே மாதம் 29ம் தேதி முதல் பரபரப்பு
நல்லூரானிற்கு இன்று இரதோற்சவம்
வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் தேர்த் திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றது. ஆலங்காரக் கந்தன் தேரில் பவனிவர
30 ஆண்டுகளின் பின் ஆனையிறவில் உப்பு அறுவடை
கடந்த 1937ம்ஆண்டு காலத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஆனையிறவு உப்பளமானது கடந்த 1990ம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தத்தினால்
முன்னாள் போராளி வெள்ளை வானில் வந்தோரால் கைது
கிளிநொச்சியில் வெள்ளை வானில் வந்தோரால் ஏ9 வீதி 155 கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் பின் புறமாக விலங்கிட்டு
30 ஆக., 2016
முதல்வரை சந்திக்கப் போகிறார்களா 33 தி.மு.க எம்.எல்.ஏக்கள்?' -நடப்பதை விளக்கும் நாஞ்சில் சம்பத்
அறிவாலயத்தை அதிர வைத்திருக்கிறார் அ.தி.மு.க நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சார்கோஸி முடிவு
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அந்நாட்டின் முன்னாள் அரச த
தெல்லிப்பளை பிரதேச செயலரை இடமாற்ற மகஜர்
தெல்லிப்பளை பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி தெல்லிப்பளை மக்கள் யாழ்.மாவட்ட அரசாங்க
சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணி
ர்வதேச காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் கவ
அனைத்துலக காணாமற்போனோர் நாளில் (ஆகத்து 30) ஈழத் தமிழருக்கு நீதி கோரி காலை 10:30 மணிக்கு , அடையாறு ஐ.நா. (யுனசுகோ) அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.
இலங்கை அரசே! இராணுவத்திடம் சரணடைந்த எமது தமிழ் உறவுகள் எங்கே?
இராணுவம் மக்களுக்கு சேவை செய்யவேண்டிய அவசியம் இல்லை-விக்னேஸ்வரன்
இராணுவம் மக்களுக்கு நன்மைசெய்யவேண்டிய அவசியம் இல்லை. இராணுவம் மக்களுடன் இணைந்து சேவைசெய்யத் தொடங்கினால்
பாரிவேந்தரின் ஜாமீன் மனு : இன்று விசாரணை : பணத்தை திருப்பிக்கொடுப்பதாக ஒப்புதல் என தகவல்
எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவர் பாரிவேந்தரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்
உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவிற்கான சட்டமூலம் எதிர்வரும் ஒக ஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
என வெளிவிவகார அமை ச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
உள்ளக நீதிமன்ற கட்டமைப்பிற்குள்ளேயே உண்மையை கண்டறியும் ஆணைக்குழு
உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவிற்கான சட்டமூலம் எதிர்வரும் ஒக ஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என
.நா.செயலாளரின் வருகையை முன்னிட்டு ஆர்ப்பாட்டங்கள்
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நாளைய தினம் வருகை தருவதை முன்னிட்டு தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள அமைப்புக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டங்களை கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப் போவதில்லை என தெரிவித்து பேரின வாத அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவுள்ள நிலையில் அரசியல் கைதிக ளின் விடுதலை மற்றும் காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து பாதிக்க ப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
இதேவேளை முஸ்லிம் மக்களை புறம்தள்ளாமல் பான் கீ மூன் கிழக்கிற்கு வர வேண்டும் என வலியுறுத்தி முஸ்லிம் அமைப்பு போரட்டத்தில்
பசிலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட, நான்கு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு,
டக்ளசின் கொலை, கொள்ளையின் விபரம் வாக்குமூலம்(காணொளி)
கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி ஆயுதக்கழுவினால்
நடாத்தப்பட்ட படுகொலைகளின் பட்டியலை அந்த அமைப்பின்
நடாத்தப்பட்ட படுகொலைகளின் பட்டியலை அந்த அமைப்பின்
29 ஆக., 2016
என்னுடன் வந்து பான் கீ மூனைச் சந்தியுங்கள்’ : சி.விக்கு சம்பந்தர் அழைப்பு
இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா செயலாளர் பான் கீ மூன், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பினை நடத்தவுள்ள நிலையில்
13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் : வீடியோ எடுத்த சிறுவர்கள்
சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்து அதை கமராவில் பதிவு செய்து வைத்திருந்த 5 சிறுவர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்
இலங்கையில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பொதுநிலைப்பாட்டில் செயற்படுவதற்கு தயாரென
வித்தியாவின் தாயாரை மிரட்டிய பெண்ணிற்கு விளக்கமறியல் நீடிப்பு
புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபரின்
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி மழையால் பாதியில் ரத்து
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா; தில்ஷன் விடைபெற்றார்
ஆஸ்திரேலியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது. இதில்
ரூ.100 கோடியில் ’500 அம்மா பூங்காக்கள்’ ;ரூ. 50 கோடியில் ‘500 அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள்’ சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று 110-வது விதி யின் கீழ் அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
போக போக பொறுத்திருந்து பாருங்கள் : சென்னை விமான நிலையத்தில் வெடித்த சசிகலா புஷ்பா
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜாமீன் மனு மீதான விசாரணையில்
நெல்லையில் இலங்கை அகதிகள் போராட்டம்
நெல்லை மாவட்டம் கங்கை கெண்டானில் அரசு வழங்கிய பட்டாவை ரத்து செய்ததை கண்டித்து தாயகம் திரும்பிய
சந்திரசேனவினால் கசிந்த கூட்டு எதிர்க்கட்சியின் இரகசியங்கள்
புதிய கட்சியை உருவாக்கும் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாகவும், தற்பொ ழுது புதிய அரசியல் யாப்பை அமைக்கும் நடவடிக்கையும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)