சட்டசபையில் நடைப்பெற்ற நம்ப்பிக்கை வாக்கெடுப்பில் மக்களின் கருத்தைக் கேட்ட எம்.எல்.ஏ சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது
-
19 பிப்., 2017
சசிகலா என்ன நாட்டுக்காக போராடிய தியாகியா.. கர்நாடக சிறை டிஜிபி காட்டம்!
சசிகலா நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை. அவர் மற்ற கைதிகளைப் போலவே நடத்தப்படுவார் என பெங்களூரு சிறைத்துறை
18 பிப்., 2017
பருத்தித்துறையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ் நகரப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ் நகரை சேர்ந்த செல்லக்கணபதிப்பிள்ளை சஞ்ஜீவ் என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
எடப்பாடி வென்றதாக சபாநாயகர் அறிவித்தாலும், இறுதி முடிவு ஆளுநர் எடுப்பது தான் – மீண்டும் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடலாம்
சட்டசபையில் பெரும் அமளி மற்றும் எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வென்றதாக
பட்டதாரிகள் நியமனத்திற்கு வட மாகாண அமைச்சர் வாரியம் அனுமதி
பட்டதாரிகள் நியமனத்திற்கு வட மாகாண அமைச்சர் வாரியம் அனுமதி வழங்கியுள்ளதற்கமைய குறித்த நியமனம் மார்ச்
தி.மு.கவினர் இல்லாமல் பெரும்பான்மையை நிரூபித்தால் செல்லுமா....? - என்ன சொல்கிறது சட்டம்!
முதல்வராகப் பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியிடம், தன் பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி ஆளுநர்
122 பேர் ஆதரவு: பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைத்தார் எடப்பாடி பழனிச்சாமி
கடும் அமளியினால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட அவை மீண்டும் 3 மணிக்கு கூடியது. எதிர்க்கட்சியினர் இல்லாமல்
திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்!
சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் சிலர், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சபாநாயகர் மைக் உடைப்பு: சபாநாயகர் இருக்கையில் திமுக எம்எல்ஏ
திமுக, காங்கரிஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகருக்கு கோரிக்கை வைத்தனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்த மறுப்பு தெரிவித்தார் சபாநாயகர் தனபால். இதனால் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் முன்பு இருக்கும் மேஜை உடைக்கப்பட்டு தலைகீழாக கவிழ்க்கப்பட்டது. புத்தகங்களை கிழித்து எறிந்தனர். சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையும் சேதப்படுத்தப்பட்டது. சபாநாயகர் இருக்கை மீது திமுக எம்எல்ஏ ரெங்கநாதன் அமர்ந்தார். சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் முன்பு இருக்கும் மைக்குள் எடுத்து வீசப்பட்டன. எம்எல்ஏ பூங்கோதை, எழும்பூர் ரவிச்சந்திரன் இருக்கை மீது ஏறி நின்று முழக்கமிட்டதாக தகவல்கள் வெளியாகின.
ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் அமளி
முதல் அமைச்சர் எடப்பாட தலைமையிலான அரசின் மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்காக
17 பிப்., 2017
திருநாவுக்கரசர் அதிமுகவில் சேரப்போகிறார் - இளங்கோவன் ஆவேசம்
சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், நாளை சட்டப்பேரவையில் நடைபெறும்
காங்கிரஸ் நாளை முடிவு - டுவிட்டரில் திருநாவுக்கரசர் இல்லையென மறுப்பு!
சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், நாளை சட்டப்பேரவையில் நடைபெறும்
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ்,திமுகமுடிவு
சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், நாளை சட்டப்பேரவையில் நடைபெறும்
எவ்வளவு நாள் தாங்குவார் எடப்பாடி பழனிசாமி?!' - எம்.எல்.ஏக்களை வதைக்கும் '88' சென்டிமெண்ட்
தமிழக சட்டப் பேரவையில் நாளை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இருக்கிறார், முதலமைச்சர்
சட்டப்பேரவையில் நாளை பலப்பரீட்சை - பெரும்பான்மையை நிரூபிப்பது எப்படி?
ஐந்து உறுப்பினர்கள் பன்னீர் பக்கம் வந்தாலே எடப்பாடிகோவிந்தா .பாராளுமன்ற லை நினைத்து காங்கிரஸ் கூட கை
வீட்டை காலி செய்ய ஓபிஎஸ்க்கு நோட்டீஸ்!
தமிழக ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க உரிமை கோரியதை அடுத்து நேற்று மாலை தமிழகத்தின்
அதிர்ச்சி வைத்தியம் தந்த சென்னைவாசிகள்! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஓட்டம்!
அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம்தான்! எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் வரவேற்பை மட்டுமே
அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கம் - பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு
அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளார் என்று பன்னீர்செல்வம் தலைமையிலான அணி அறிவித்துள்ளது.
40 எம்எல்ஏக்கள் அதிருப்தி: தினகரன், அமைச்சர்கள் குழப்பம்: கூவத்தூரில் தம்பித்துரை சமரசம்
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கல்பாக்கம் அருகே கூவத்தூரில் கோல்டன் பே ரெசார்ட்டில் அதிமுக எம்எம்ஏக்கள்
16 பிப்., 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில்
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டு வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சசிகலாவை சந்திக்க செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக உச்ச நீதிமன்ரம் தீர்ப்பை உறுதி செய்ததை அடுத்து நேற்று மாலை சசிகலா பரப்பன
கூவத்தூரில் இருந்துக் கொண்டு தாயின் மரணத்திற்கு செல்லாத எம்.எல்.ஏ.
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியதை அடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் பேருந்தில் அழைத்து செல்லப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூரில் அமைந்துள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் கடந்த
அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைப்பு!
கடந்த ஒருவாரத்திற்கு மேலாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற
வரும் சனிக்கிழமை சட்டசபை கூடுகிறது – எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க 20ம் தேதி சட்டசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 18ம் தேதியே
11 பிப்., 2017
14 நவ., 2016
தூரத்தே இருந்தாலும் மேய்ப்பன் குரல் கேடடால் ...(சிவ-சந்திரபாலன் .பேர்ண்)
......................................................................................................................
போவீரா போர்க்களத்தில் போய் நின்று எதிரிதனை
பொருதுவீரா பின்னே பெருவெற்றியதனை
தாவீரா தமிழ்த்தாயி ன் துயர் துடைத்து தலைவன் வழி
தமிழீழம் மீட்டுத் தாவெனவே .. நீவிர்
சாவீரா சாக்களத்தில் சரித்திரமாய் ஆவீரா ஆனாலும்
சந்ததிகள் தழைக்கவென சோதரர்கள் பிழைக்கவென
மாவீரா உன்னை வணங்கி மானசீகமாய் ஏற்று உன் ஆசி
மலர்க்கவிதை நான் தொடுக்கத்தான் .
கல்வெட்டில் பதித்திட்ட கரிகாலன் கரந்தடிப்படை
காவிய த்தை தந்த காவல் தெய்வங்கள்
வல்வெட்டித்துறை தந்த வரலாற்று நாயகனை
வாழ்த்தி வணங்கி வரைகின்றேன் வருங்கவியை
சொல்கட்டிபாடவந்தேன் செந்தமிழில் தேட வந்தேன்
சேர்த்திடுக என் கவியை அதுவும் சேதி சொல்லும்
நல்மெட்டி ல் நான் பாட நல்ல வரம் தான் நாடும்
நல்ல சபையோரே நல்கிடுவேன் நன்றி
தும்பிவரும் துவக்கும் வரும் தூரத்தே இருந்து
தோட் டாக்கள் எகிறிவரும் என்றிருந்த எம்மை
எம்பி தாறன் ஏழ் மாவடட சபையும் தாறன் கூடவே
எலும்புத் துண்டும் போடும் அரசு அப்போதே
தம்பியவன் தானெழுந்தான் தரணி யெ ங்கும்தான் மிளிர்ந்தான்
தமிழீழம் படைத்திடவே எம்மிடையே எம்மை
நம்பியிரு நாளை தமிழீழம் வரும் நாள் கிட்டும்
நாலு படை சேர் நல்ல வழி பார் என்றான்
கிடுகுவேலி பின்னே கிணற்றடி விடுப்பப்பார்த்தவள்
கிரானைட் குண்டெறிய கிளர்த்தெழுந்தான் எதிரி
பொடுகுப்பேன் பொறுக்கி பெருமுற்றம் தான் பெருக்கியவள்
பீரங்கி தானெடுத்து பெரும்குண்டை பாய்ச்சலானாள்
கடுகு வெந்தசம் கருக்கி கறிவைத்தி றக்கியவள்
கரும்புலியாகி கருகி கண்ணெதிரே வெற்றிதந்தாள்
விடுக இம்மண்ணை என்று வீர நடை போட்டு வந்தாள்
வீரமங்கை வழி செல்ல மேய்ப்பன் அழைக்கின்றான்
3 நவ., 2016
புங்குடுதீவு கண்ணகைபுரம் சைவ இளைஞர் கழகம் ( கனடா ) அனுசரணையில் புங்குடுதீவு உலகமைய கல்விக்கூடத்தில் கல்விபயின்று அண்மையில் நடைபெற்ற புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவி மதுசிகா அவர்களுக்கும் நூறுக்கும் அதிகமான புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி பாராட்டும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை காலை பத்து மணியளவில் இடம்பெறவுள்ளது . அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர் புங்குடுதீவு உலகமையத்தினர் .
வடக்கில் ஆவா குழு உருவாக்கம் -அரசின் குற்றச்சாட்டை மறுக்கிறார் கோத்தா
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே வடக்கில் ‘ஆவா’ குழுவை உருவாக்கினார் என அமைச்சர் ராஜித
ஓய்வூதியம் வழங்க கோரி ஊனமுற்ற இராணுவ வீரர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்
தமக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக் கோரி, சேவையில் இருந்து இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்கள் தொடர்ச்சி யாக
2 நவ., 2016
அதிமுகவுக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு - புதுவை அரசியலில் பரபரப்பு
புதுச்சேரி மாநிலத்தின் நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் நாராயணசாமி போட்டியிடுகிறார். இவருக்கு திமுக
ஜெயலலிதா இன்று சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுகிறார்
சென்னையில் கோடீஸ்வர பெண் கொடூரமான முறையில் கொலை
சென்னையில் தனியாக வசித்து வந்த கோடீஸ்வர பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் படுகொலை ; ஒருவார காலத்துக்குள் முடிவு ; மைத்திரி உறுதி
யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் இருவர், பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், ஒருவார காலத்துக்குள்
தனது மகனின் உயிரிழப்பை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் ; கஜனின் தாய்
தனது மகனின் உயிரிழப்பை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என கஜனின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 நவ., 2016
ரகசியம் எதுவுமில்லை: கவுதமி முழு அறிக்கை
நானும் கமல்ஹாசனும் இனி சேர்ந்துவாழப்போவதில்லை. இதைச் சொல்வதற்கு என் இதயம் வலிக்கத்தான்
கமலுடனான நட்பை துண்டிப்பது இதயம் நொறுங்குவதைப்போல் உள்ளது: கவுதமி
நடிகர் கமல்ஹாசனுடனான உறவு முடிந்ததாக கவுதமி தெரிவித்துள்ளார். 13 ஆண்டு கால நட்பை துண்டிப்பது
ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழிகளை சக மாணவர்கள் ஏற்றாலே கற்றல் செயற்பாடு ஆரம்பமாகும்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி
கதிர்காமம் யாத்திரிகர் விடுதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு! - கொலையாளியும் தற்கொலை
கதிர்காமத்திலுள்ள யாத்திரிகர்கள் விடுதியொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டிருப்பதாக
கதிர்காமம் யாத்திரிகர் விடுதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு! - கொலையாளியும் தற்கொலை
கதிர்காமத்திலுள்ள யாத்திரிகர்கள் விடுதியொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டிருப்பதாக
யாழ்.நல்லூர் பகுதியில் வாள்களுடன் நடமாடும் இளைஞர்களால் அச்சம்
யாழ். நல்லூரில் சமீபநாட்களாக வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் இரவுவேளைகளில் நடமாடி திரிவதை
நாமல் தொடர்பான விசாரணை அறிக்கை ஆலோசனையை துரிதப்படுத்த உத்தரவு
இந்தியாவின் கிறிஸ் நிறுவனம் வழங்கிய 70 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு
யாழ். மாணவர்கள் கொலை வழக்கை அனுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றக் கோருகிறார் கம்மன்பில!
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்ட பொலிஸாரை விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம்
அச்சுவேலியில் ஆவா குழுவுடன் தலைவன் பொலிசாரிடம் சிக்கினார்
ஆவா குழுவுடன் தொடர்பினைப் பேணி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தவர் என்று கூறப்படும் இளைஞர் ஒருவரை, பத்தமேனிப்
30 அக்., 2016
ஆசிய கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்
4–வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள குயான்டனில் நடந்து வருகிறது. இதில்
இலங்கையரின் அபிலாசையை பூர்த்தி செய்ய உச்சபட்ச அதிகாரப்பகிர்வு-இலங்கையிடம் வலியுறுத்தும் இந்தியா
எல்லா இலங்கையர்களினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அதிகபட்ச அதிகாரப்பகிர்வு வழங்குமாறு இலங்கை
ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரசாரத்துக்காக ஒரு கோடி டாலர் நிதி திரட்டிய இந்தியர்கள்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க
யோஷித அவுஸ்ரேலியா செல்வதற்கான விசா நிராகரிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச அவுஸ்திரேலியா செல்வதற்காக அவுஸ்திரேலிய தூதர
யாழில் மாணவர்கள் கொலை அறிக்கை அடுத்தவாரம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட புலன் விசார
யாழில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரையும் சந்திப்பார் ஜனாதிபதி?
யாழ். கொக்குவில் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த பல்கலை மாணவர்களின் பெற்றோரை
27 அக்., 2016
சமூக ஆர்வலர் கொலையில் திமுக பிரமுகர் கைது
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சோழன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயதான விஸ்வநாதன். சமூக
நியூசிலாந்து அணி வெற்றி
இந்திய அணிக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. ராஞ்சியில்
26 அக்., 2016
ஜெயலலிதா வீடு திரும்புகிறார்” – சுப்ரமணிய சுவாமி தகவல்
தமிழக முதல்வர் ஜெயலலிதா சுய நினைவுக்கு திரும்பி நலமாக இருப்பதாகவும், விரைவில் மருத்துவமனையில் இருந்து
சுலக்ஷன் சுடப்பட்டார்..! கண்ணால் கண்ட கஜன் அடித்து கொல்லப்பட்டார்.! பாராளுமன்றத்தில் ஒலித்த குரல்; அம்பலமாகும் உண்மைகள்.
பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு சம்பவம் என பாராளுமன்றில் இன்று தெரிவிக்கப்ப
25 அக்., 2016
மாணவர்களின் மரணம் தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள சம்பந்தன்
நிறுத்தாது சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தால் எவ்வாறு செலுத்திச் சென்றவர் மீது குண்டு
கே.பிக்கான வெளிநாட்டு பயணத் தடை நீடிப்பு
தமிழீழ விடுதலை புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் தலைவரான கே.பீ எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு
ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி: தேதிகள் அறிவிப்பு!
இந்தியாவில் நடைபெறவுள்ள 17 வயதுக்கு உள்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி
திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி
காவிரி விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி அடைந்துள்ளது.
அனைத்துக் கட்சி கூட்டத் தீர்மானங்கள்
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும், காவிரியில் தமிழத்தின் உரிமையை நிலைநாட்டவும்
அர்ஜூன மகேந்திரனின் மருமகனை கைது செய்ய பரிந்துரை
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் மருமகன்
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளோர் விபரம்
மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும், காவிரியில் தமிழத்தின் உரிமையை நிலைநாட்டவும்
நடிகை ரம்பா விவாகரத்து கோரி மனு
நடிகை ரம்பா விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு
பிச்சைக்காரர்களை கைது செய்ய நடவடிக்கை
கொழும்பின் பிரதான பாதைகளில் காணப்படும், வீதி சமிக்ஞை விளக்கு அமைந்துள்ள பிரதேசத்தில் பிச்சை எடுப்பவர்கள்
மாணவர்களின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முடங்கியது வடக்கு
யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிஸரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்றையதினம்
இப்படியொரு பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டுமா திருமா?' -ஸ்டாலினுக்கு 'நோ' சொல்ல வைத்த வைகோ
காவிரி விவகாரம் தொடர்பாக தி.மு.க கூட்டவிருந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை
நடிகர் சங்க கணக்குகளை வெளியிட்டார் விஷால்
தென்னிந்திய நடிகர் சங்க கணக்குகள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படும்
24 அக்., 2016
சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்! தமிழ்த் தேசியப் பேரியக்கம் அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் இரண்டு தமிழ் மாணவர்கள் சிங்களக் காவல்துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை
இடைத் தேர்தல், ஜெயலலிதா கையெழுத்து, திடுக் தி.மு.க.! - அ.தி.மு.கவை அதிர வைக்குமா நவம்பர் 3?
தமிழகத்தில் இடைத் தேர்தல் பணிகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. ' வேட்புமனு
தூக்கத்தை இழக்க செய்த பேருந்து பயணம் - ஒரு கேரள பெண்ணின் குமுறல்
பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள், அன்றாடம் பல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.
நியூஸிலாந்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா
இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி
சோறு இல்லை…தூக்கம் இல்லை.. உறவினர் மரணம்..தெரியாது…! முதல்வரை எழுப்பிக் காட்டிய தனி ஒருவள்..!
கோடி கோடியா சொத்து இருக்கு..ஊழல் பண்ணாங்க..மன்னார்குடி கும்பல் அட்டகாசம்..முதல்வரை கொலை செய்ய
23 அக்., 2016
25 வருட சிறை வாழ்க்கை; விடுதலை வேண்டும் : தேசிய பெண்கள் ஆணையத்தில் நளினி மனு அனுப்பியுள்ளார்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய
பாதாள உலக குழு தலைவரான “குடு சூட்டி” மட்டக்குளியில் சுட்டு கொலை
மட்டக்குளி - சமித்புற பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக
ஜெயலலிதா மரணம் என வதந்தி பரப்பிய தமிழச்சி கைது?
தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்து விட்டதாக பேஸ்புக்கில் வதந்தி பரப்பிய தமிழச்சி பிரான்ஸ் நாட்டில் கைது
உலக கோப்பை கபடி போட்டி இந்திய அணி 8-வது முறையாக கோப்பை கைப்பற்றியது
3-வது உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்ற இந்த
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)