அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன் னணி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பும் முழு ஆதரவையும் வழங்கவேண்டும். வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக கூட்டமைப்பு வாக்களிக்கும் என
தலமை அதிர்ப்தியாலும் கருத்து மாறுபாடு காரணத்தாலும் தினகரனின் அமமுக கட்சியிலிருந்து விலகிய தங்க.தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்ப்பட்ட நிலையில் இன்று திமுகவில் ஐக்கியமாகி விட்டார்.