யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சற்றுமுன்னர் இடம்பெற்றது பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்
யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீயினை முயல கட்டுவதற்கு தான் அனுமதி வழங்குவதாக துணைவேந்தர் நேற்றிரவு இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது தெரிவித்தார் அதன் படி இன்று காலை முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவனும் இணைந்து கொண்டுள்ளார்



சற்று முன்னர்(8 மணிக்கு) பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு வெளியானது. நாடு தழுவிய ரீதியில் முழு அளவிலான லாக் டவுனை அவர் வரும் 
