புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2021

சற்று முன்: ------------------ ரம் சப்போட்டர் சுட்டுக் கொலை : போராட்டத்தை தூண்டிய ரம் சாவுக்கு காரணம்

www.pungudutivuswiss.com
தனது ஆதரவாளர்களை வாஷிங்டன் வருமாறு ரம் அழைத்ததை அடுத்து. அங்கே பெரும் அளவில் ரம் ஆதரவாளர்கள் கூடி பெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு. முக்கிய அரச கட்டங்களில் ரம் ஆதரவாளர்கள் புகுந்து பெரும் ரகளையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கலவரத்தை அடக்க, பொலிசார் சுட்டதில் பெண் ஒருவருக்கு சூடு பட்டு அவர் ஸ்தலத்திலேயே இறந்துள்ளார். இதனால் கலவரம் பெரிய அளவில் வெடித்துள்ளது.

இதனை தான் ரம் எதிர்பார்த்தார். அதுவே நடந்துள்ளது. இதனூடாக 20ம் திகதி வரை நாட்டை ஒரு அமளியில் வைத்திருக்க ரம் முற்படுவதாக கூறப்படுகிறது. இதனூடாக ஜோ பைடன் அதிகாரத்தை பொறுப்பேற்க்க முடியாதாவாறு ரம் ஒரு திட்டத்தை தீட்டியுள்ளதாக நம்பப் படுகிறது.

ad

ad