hHOCKY 2012 AUSTRALIADay 2 Results:
-
3 டிச., 2012
சர்வதேச கால்பந்து சம்மேளன விருதுக்கு 3 பேர் போட்டி |
சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஆண்டுதோறும் உலகின் சிறந்த வீரரை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. |
2 டிச., 2012
தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 569 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 225 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 163 ரன்னில் சுருண்டது. 62 ரன்கள் முன்னி
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 225 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 163 ரன்னில் சுருண்டது. 62 ரன்கள் முன்னி
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊடகத்துறையினர் மீது இராணுவம் நடத்தியிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றது.
இதன் மூலம் ஒரு தெளிவான செய்தியைத் தமிழ்ச் சமூகத்துக்கு அரசாங்கம் கூறியிருக்கின்றது. குடாநாட்டில் மாணவர் அமைதியின்மையால் ஏற்பட்டுள்ள பதற்றிலை முடிவுக்கு வரக்கூடிய சூழ்நிலை காணப்படவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது.
யாழ்.பல்கலை. மாணவர்களின் விடுதலை தொடர்பாக இரா. சம்பந்தன், பொலிஸ்மா அதிபருடன் பேச்சுவார்த்தை
யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நால்வரின் விடுதலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று காலை 11 மணியளவில் பொலிஸ்மா அதிபர் இலங்கக்கோனுடன் பேச்சுவார்த்தை ஒன்றினை நடாத்தியுள்ளதாக
தண்ணீர் தேவை எவ்வளவு? தமிழ்நாடு, கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள், தங்கள் மாநிலங்களுக்கு
உடனடியாக எவ்வளவு தண்ணீர் தேவை என்பது குறித்து நாளை சனிக்கிழமைக்குள் அறிக்கை
தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் தொடர்பான வழக்கு கடந்த திங்கட்கிழமை
அமர்வில் கலந்துகொண்ட பிரதிநிதிகள்
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக விஞ்ஞான ரீதியிலான பொருளாதாரத் தடை
ஒன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகளை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று லண்டனில்
நடக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் புலம்பெயர் தமிழர் அமைப்பின் அமர்வில்
சமர்ப்பிக்கப்பட்டதாக அந்த அமைப்பின் அவைத் தலைவரான கனடாவைச் சேர்ந்த பொன்.
பால்ராஜன் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த அரசாங்கம் என்னும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் அமைப்பின்
வருடாந்த அமர்வு தற்போது லண்டன் ஹரோ கவுன்ஸில் மண்டபத்தில்
நடந்துகொண்டிருக்கிறது.
கைது
செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை விடயத்தில் வெளிநாட்டு
தூதரகங்கள் தலையிட வேண்டுமென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்ததுள்ளதாக அக்கட்சியின் செயலாளர்
செல்வராசா கஜேந்திரன் இன்று தெரிவித்தார். பழிவாங்கும் நோக்கத்துடனேயே பல்கலைக்கழக
மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச்
செல்லப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரி அமெரிக்கா, கனடா, இந்தியா, பிரித்தானியா மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்தையும் கோரியுள்ளதாக அவர் கூறினார்
இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரி அமெரிக்கா, கனடா, இந்தியா, பிரித்தானியா மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்தையும் கோரியுள்ளதாக அவர் கூறினார்
சதாமின் 1000 மில்லியன் டாலரை அடித்த நபர் யார் ?
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது திரும்பியுள்ள சிங்களப் பேரினவாதப் பேயாட்டம் தொடர்கையில் வெறும் அறிக்கைகளுடன் நாம் ஓய்ந்துவிடலாகாது! ம.செந்தமிழ்.
களத்தில் இருந்து புலத்திற்கு மாற்றப்பட்ட போராட்டம் மீண்டும் களத்தில்
கருக்கொள்ளும் அதிசயம் யாரும் எதிர்பார்த்திராத வகையில் மாவீரர்தின எழுச்சி
நிகழ்வுகளினூடாக அரங்கேறியுள்ள இந்த
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)