பிரபாகரனின் அப்பா வேலுப்பிள்ளை உடல்நலமின்றி தமிழகத்தில் இருந்தபோது அவரைப் பார்த்துக் கொண்டவர் முசிறி டாக்டர் ராஜேந்திரன். அவரது மகள் திருமண அழைப்பிதழில் விருந்தினர்களை அழைப்பவர்களாக மேதகு பிரபாகரன், திருமதி பி.மதிவதனி-வல்வெட்டித்துறை என அச்சிடப்பட்டுள்ளது.
-
17 ஜன., 2013
""ஹலோ தலைவரே... தமிழர் திருநாள்- தமிழ்ப் புத்தாண்டு- பொங்கல் நன்னாள்னு முக்கனி சுவைபோல தித்திக்குது தை 1.''
""பவர்கட்டு, விலைவாசி, வறட்சி மூன்றும் மக்களை வாட்டுது. தை பிறந் தால் வழிபிறக்கும்னு சொல்லுவாங்க. இந்தத் தை கொஞ்சமாவது வலியைக் குறைச்சால் போதும்ங்கிறதுதான் மக்க ளோட எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டோட நிலைமையைக் காட்டு கிற மாதிரி, பொங் கல் நாளில் அரசு அலுவலகக் கட்டிடங்கள் எல்லாம் இருண்டு கிடக் குது. தி.மு.க. ஆட்சியில் தை 1 தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக எல்லா அலுவலகங்களும் ஜெகஜோதியா மின்னிக்கிட்டிருந்தது ஞாபகமிருக்கா?''
ஆண்டொன்றுக்கு இரண்டாயிரம் வழக்குகள் வரையில் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு ஆளாகி விடுகின்றன. அதில் இரண்டாயிரத்து ஒன்றாக "நான்' இருக்கிறேன் என்பது போல இருக்கிறார் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்...
-மெட்றாஸ் ஹைகோர்ட்டில் பிராக்டீஸ் செய்யும் மூத்த வழக்கறிஞர்களின் வேதனையான "கமெண்ட்'தான் இது.
போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராகும்படி ஹைகோர்ட் சொன்னது எதனால்? அது என்ன வழக்கு? குறிப்பிட்ட அந்த வழக்கு பற்றி போலீஸ் வட்டாரத்திலும், கோர்ட் வட்டாரத்திலும்
யாழ். பல்கலை. மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி இணையவழி மகஜர் கையெழுத்துப் போராட்டம்
அரச படைகளினால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி, இணையவழி மகஜர் கையெழுத்திடும் போராட்டத்தினை நடாத்த சமஉரிமை இயக்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய நாளைய தினம் இராஜகிரிய லயன்ஸ் கழகத்தில் இணையவழி மகஜர் கையெழுத்திடும் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தலை வெட்டப்பட்ட இந்திய வீரர் இவர்தான்
எம்.பி ஸ்ரீதரன் மற்றும் பொன்காந்தனுக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம் !
இன்று கிளிநொச்சியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி ஸ்ரீதரனுக்கு எதிராகவும், மற்றும் அவரது செயலாளர் பொன்காந்தனுக்கு எதிராகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இன்று நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் 30 பேருக்கும் குறைவான மக்களே கலந்துகொண்டனர் என்றும், இதனை இலங்கை
திடுக்கிடும் செய்தி: எதிர்வீரசிங்கத்திற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி !
உலகத் தமிழர் பேரவையின்(GTF) முன் நாள் தலைவராக இருந்தவருமான நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு மகிந்த பதவிகொடுத்துள்ளார். நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் நீண்ட நாட்களாக பல புலம்பெயர் அமைப்புகளில் ஊடுருவி செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். அதுமட்டுமல்லாது இவரது
யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு !
இவ்வாறு தெரிவித்தார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். திங்கட்கிழமை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமைக் காரியாலயக் கட்டடத் திறப்புவிழா இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர்,சட்டத் தரணி
16 ஜன., 2013
புலம்பெயர் தமிழர்கள் மீளஇணைகிறார்கள்!இன்னொரு போராளிக்குழு உருவாகும்?-சந்திரிகா குமாரதுங்க
சிறிலங்கா அரசாங்கம் தனது மூலோபாயத்தின் படியேதொடர்ந்து நடக்குமேயானால், இன்னும் சில ஆண்டுகளில்இன்னொரு போராளிக்குழுஉருவாகும் என்றுசிறிலங்காவின்முன்னாள்ஜனாதிபதிசந்திரிகாகுமாரதுங்கஎச்சரித்துள்ளார்.
நான் தான் இன்னும் சட்டரீதியாக நியமிக்கப்பட்ட தலைமை நீதியரசர்' BBC
இலங்கையின் 43-வது தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்
க
க
'நான் எனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அல்லது அலுவலக அறையில் தொடர்ந்தும் இருப்பேனானால் வன்முறைகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் இப்போது தென்படுவதால் சட்டத்தரணிகள் மற்றும் விசுவாசமான சாதாரண பிரஜைகள் உட்பட்ட அப்பாவி பொதுமக்கள் மீது வன்முறைகள்
என்ட புஜனாதிபதியே நீங்க ஒரு சரியான ஜனாதிபதியா இருந்தால் இந்த நாட்டிலுள்ள எந்தவொரு பிள்ளையையும் சவூதிக்கு அனுப்பக் கூடா. உங்களக் கெஞ்சிக் கேட்கிறேன். ள்ள ரிசானாக்கு வந்த நிலை வேற யாருக்கும் வந்துடக் கூடா. குப்பை கொட்டினாலும் பரவால்ல..இந்த நாட்டுக்குள்ளயே புளப்புக்கு ஏதாவது செஞ்சி கொடுங்க. |
மூதூர் ஷாபி நகரிலுள்ள ரிசானா நபீக்கின் குடிசையைச் சென்றடைந்தபோது சனிக்கிழமை மாலை
15 ஜன., 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)