http://livetvchannelsfreein.net/xz2.html LIVE TV SRILANKA VS AUSTRALIA
-
26 ஜன., 2013
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட விருப்பம் தெரிவித்தது.
16 வது பிறந்த நாள் வாழ்த்து
மதுஷன்
______________________________________________
18 வது பிறந்த நாள் வாழ்த்து
திலக்சன்
26.01.2013
சுவிட்சர்லாந்த் லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகத்தின் வீரர்களான திலக்சன் தவச்செல்வம் தனது பதினெட்டாவது பிறந்த நாளையும் ,மதுசன் ஜெயபாலன் தனது பதினாறாவது பிறந்த நாளையும் இன்று மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.. இந்த இளம் நட்ச்சத்திரங்களை யங் ஸ்டார் கழகம் இறைவன் அருளால் பல்கலையும் பெற்று இன்று போல என்றும் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறது
25 ஜன., 2013
4ஆம் தேதி ‘டெசோ’ கூட்டத்தில் முக்கிய முடிவெடுப்போம்! கி.வீரமணி அறிக்கை!இலங்கையில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஓடிய நிலையிலும், எஞ்சியுள்ள ஈழத் தமிழர்கள் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்த நிலையிலிருந்து ஈழத் தமிழர்கள் விடுவிக்கப்பட, தமிழர்கள்
நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: என்னை வாழ வைக்கும் தமிழக தெய்வங்களான தமிழ் மக்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். விஸ்வரூபம் திரைப்படம் பிரச்னை குறித்து நான் வேதனை அடைகிறேன். 40 ஆண்டு கால நண்பர் கமல். இவர் யாருடைய மக்களின் மனதை புண்படுத்தும் படியாக நடந்து கொள்ளாதவர் என நன்கு அறிவேன்.
பிரமாண்டமாக உருவாக்கியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு கமல் 100 கோடி ரூபாய் செலவழித்துள்ளார். இதற்கு அவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என எண்ணிப்பார்க்க வேண்டும். இதனை நினைக்கும்போது மனம் கலங்குகிறது.
பிரமாண்டமாக உருவாக்கியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு கமல் 100 கோடி ரூபாய் செலவழித்துள்ளார். இதற்கு அவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என எண்ணிப்பார்க்க வேண்டும். இதனை நினைக்கும்போது மனம் கலங்குகிறது.
பிரபல தமிழ் பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆசாமி கைது! திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்
கொழும்பிலுள்ள பிரபல தமிழ் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்விகற்கும் இரு மாணிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த கல்லூரி வட்டாரத்தில்
முறிவு ஏற்பட்ட கொழும்பு சட்டபீட மாணவியின் கையை வெட்டி அகற்றிய வைத்தியர்கள்: பெற்றோர் கவலை
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட இறுதி ஆண்டில் கல்வி பயிலும் மாணவி தனது வீட்டு படிக்கட்டில் தடுக்கி விழுந்து கை முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிகிச்சைக்காக சென்ற மாணவியின் கை அகற்றப்பட்டுள்ளதாக அவரது தந்தையும் சகோதரனும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)