அதற்கான தீர்ப்பு கிடைத்துவிட்டது. நியாயத் தீர்ப்பாகவே அமைந்துவிட்டது. ஆனாலும் தாமதமாகக் கிடைக் கும் நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பார்களே அதுபோலத்தான் ஆகிவிட்டது. உற்சாகம் பொங்க வேண்டிய நேரத்திலும் ஊமைக் காயத்துடன் இருக்கிறது சரவணப்பெருமாள் வட்டாரம்.
சரவணப்பெருமாள்?