தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்ட பாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்காலத்தில் இருந்து
-
14 டிச., 2013
மகிந்தரின் இளைய புதல்வரின் லீலைகள் அம்பலம்! வெட்கத்தில் அரச பட்டாளம்…
காதலியுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஸ எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் புதிதாக இணையங்களில் வெளியாகி உள்ளன. மோடல் அழகியும், சன் லைற் விளம்பரம் மூலம் பிரபலம் அடைந்தவருமான Tatiyana leeதான் இவரின் காதலி. படங்கள் கீழேகுறைந்தபட்ச ஊழல் செய்யும் சுவிஸ் 7 ஆம் இடம்.1.டென்மார்க் 2.நியூசீலாந்து3.ஸ்வீடன் 4,பின்லாந்து.5.நோர்வே 6.சிங்கபூர் |
உலகின் மிக குறைவான ஊழல் மிக்க நாடுகள் சுவிஸ் 7வது இடத்தை பிடித்துள்ளது.
உலகில் ஊழல் மிக்க நாடுகள் மற்றும் ஊழல் குறைவான நாடுகள் எவை என்பதை அறிய “டிரான்ஸ்போன்சி இன்டர் நேஷனல்” அமைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
|
நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காங்கிரஸ் கடிதம்! ஆட்சி அமைப்பாரா அரவிந்த் கெஜ்ரிவால்!
70 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் 36 உறுப்பினர்களை கொண்ட கட்சி மட்டுமே குறைந்தபட்ச மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க முடியும். போட்டியிட்ட கட்சிகளில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காதால் அங்கு ஆட்சி அமைப்பத்தில் இழுபறி நிலை நடந்து வருகின்றது.
அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி அடிப்படையில் ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்கு வருமாறு பா.ஜனதா கட்சிக்கு டெல்லி கவர்னர் நஜீப் ஜங்க் அழைப்பு விடுத்திருந்தார். அதனையேற்று
சங்கக்கார, மஹேலவுக்கு ICC விருதுகள்..!
இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை (ODI Cricketer of the year award) வென்றுள்ளார்.
இந்த விருதுக்காக ஷகீட் அஜ்மல், இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி, ஷிகார் தவான் உள்ளிட்ட வீரர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தமை
இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை (ODI Cricketer of the year award) வென்றுள்ளார்.
இந்த விருதுக்காக ஷகீட் அஜ்மல், இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி, ஷிகார் தவான் உள்ளிட்ட வீரர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தமை
வடக்கில் அபலைப் பெண்களை வட்டமிடும் காமக் கொடூரர்கள் – ஏஎவ்பி
ஒரு நாள் வீட்டின் கதவு தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்ததும், முன்பின் தெரியாத இரண்டு பேர் நின்றிருந்தார்கள். அவர்கள் தங்களை எனது கணவரின் நண்பர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். உள்ளே அழைத்து உட்கார வைத்த போது அவர்களை என்னை பாலியல் வன்கொடுமை செய்ய
13 டிச., 2013

கொடுமையிலும் கொடுமை
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க தயாராகும் அமெரிக்கா
ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் ராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகளை புறக்கணித்து விட்டு, தொடர்ந்தும் முரண்டுபிடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதால், இலங்கை எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முனைப்புகளை அமெரிக்க மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.
கசினோவில் 150 மில்லியன் முதலீடு செய்துள்ள அமைச்சர் வீரவன்சவின் மனைவி
தேசப்பற்றாளர் என தன்னை அடையாளப்படுத்தி அரசியல் நடத்திவரும் தேசிய சுதந்திர முன்னிணயின் தலைவரும், வீடமைப்புத்துறை அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச, 150 மில்லியன் ரூபா பணத்தை கசினோ சூதாட்ட மையத்தில் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள்
இனி வரும்காலங்களில் பல சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ளப் போகின்றோம்; வடக்கு முதல்வர்
சட்ட திட்டங்களைக் குறைகூறிக்கொண்டு பதவிகளைப் பாதுகாக்க நாங்கள் ஆட்சிப்பீடம் வரவில்லை வடமாகாண மக்கள் என்ற முறையில் எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவே வந்துள்ளோம்.
கணவனைக் கொலை செய்து மலசலக் குளியில் போட்ட மனைவிக்கு மரண தண்டனை!
கணவனைத் தாக்கி கத்தியால் குத்திக் கொன்று அவரது உடலை மலசலக் குளியில் வீசிய மனைவி மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆணொருவருக்கும் கேகாலை மேல்நீதிமன்ற
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)