-
10 ஜன., 2014
தெரிவுக்குழு விடயத்தில் சம்பந்தன் மிகச்சரியான முடிவை எடுத்துள்ளார் : ஜே.வி.பி. பாராட்டு
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை. தெரிவு க்குழு விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு சரியானதாகும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)
| கே. ஜே. யேசுதாஸ் K. J. Yesudas | |
|---|---|
யேசுதாஸ்
| |
| பின்னணித் தகவல்கள் | |
| இயற் பெயர் | கட்டசேரி யோசப் யேசுதாஸ் |
| வேறு பெயர்கள் | கான கந்தர்வன் |
| பிறப்பு | 10 ஜனவரி 1940(அகவை 74) ஃபோர்ட் கொச்சி,கொச்சி இராச்சியம்,இந்தியா |
| பிறப்பிடம் | கொச்சி, கேரளா,இந்தியா |
| இசை வகை(கள்) | கருநாடக இசை திரையிசை இசை இயக்குனர்[1] |
| இசைத்துறையில் | 1961–நடப்பு |
| வலைத்தளம் | www.yesudas.com |
பாடகர் ஜேசுதாசுக்கு இன்று பிறந்த நாள்
கட்டசேரி யோசஃப் யேசுதாஸ் (மலையாளம்: കാട്ടശ്ശേരി ജോസഫ് യേശുദാസ്) , (பிறப்பு 10 சனவரி 1940) அல்லது பரவலாக கே.ஜே.யேசுதாஸ், ஓர் இந்தியகருநாடக இசைக் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். அவர் தமது 50 ஆண்டுகள்
9 ஜன., 2014
தினமும் மக்கள் குறைகளை அமைச்சர் ஒருவர் கேட்டறிவார்! சனிக்கிழமை நான் கேட்பேன்! கெஜ்ரிவால் அறிவிப்பு!
டெல்லியில் தினந்தோறும் மக்கள் குறைகளை அமைச்சர் ஒருவர் கேட்டறிவார் என அம்மாநில முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும், சனிக்கிழமைதோறும் பொதுமக்கள் குறைகளை தான் கேட்டறிவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
பூஸா தமிழ்க் கைதிகளையும்; போர்க் குற்ற நிபுணர் பார்வை
பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அர சியல் கைதிகள் மற்றும் தமி ழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை, இலங்கைக்கு வருகை தந் துள்ள அமெரிக்கப் போர்க்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)