அம்மா உணவகத்தின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக வரவிருக்கிறது ‘அம்மா திரையரங்கம்’.
முதல்வர் ஜெயலலிதா பல நலத்திட்டங்களை அறிவித்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். அம்மா உணவகம், அம்மா மினரல் வாட்டர், அம்மா பசுமை காய், கனி அங்காடி உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும்