7 பேர் விடுதலையில் சட்டப்படி என்ன செய்ய முடியுமோ அதை ஆராய்ந்து செய்வோம் : ஜெயலலிதா பேட்டி
முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தனது பிறந்த தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.