| ஜெனீவாவின் பரபரப்பான நாட்கள் .இன்றும் நாளையும் சிறிலங்காவுக்கு எதிரான மூன்று கூட்டங்கள் |
| சிறிலங்காவுக்கு எதிராக முன்வைத்துள்ள தீர்மான வரைவு குறித்து, ஜெனிவாவில் இன்று அமெரிக்கா பகிரங்க முறைசாரா கலந்துரையாடலை நடத்தவுள்ள நிலையில், இன்றும் நாளையும் |
-
18 மார்., 2014
உயரதிகாரி, நடுநிலை அதிகாரி, கோப்றல் என எம்மீது உடலுறவு - தமிழ் பெண் சிப்பாய்
சிங்கள இராணுவத்தில் சேர்ந்த பின் 10ற்கும் மேற்பட்ட சிங்கள இராணுவப் படை அதிகாரிகளாலும் சாதாரன கோப்றல் தர ராணுவத்தாலும் தான் பாலியல் வல்லுறவு
சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு, தமிழக லோக்ஜனசக்தி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள லோக்ஜனசக்தி, சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு
- பந்தை பவுண்டரிக்கு விளாசும் ஸ்டிர்லிங்.
இருபது ஓவர் உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஸ்டிர்லிங் அதிரடியாக அரைசதம் அடித்து உதவ, ஜிம்பாப்வே அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வீழ்த்தியது.
வங்கதேசத்தின் சில்ஹெட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற குரூப் பி பிரிவு தகுதிச் சுற்று ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின.
கிளிநொச்சியில் இரு இளைஞர்களை தேடுகிறது இராணுவம்: தகவல் வழங்குபவர்களுக்கு 5 லட்சம் பரிசு

கிளிநொச்சி நகர் பகுதிகள் எங்கும் இரண்டு இளைஞர்களைப் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா பணம் வழங்கப்படும் என அறிவித்து இரு இளைஞர்களின் புகைப்படத்துடன் கூடிய துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ள பாமக சாதிய அமைப்புகளைக் கொண்ட சமூக ஜனநாயக கூட்டணி அறிவிப்பை புதன்கிழமை (மார்ச் 19) வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுடன் ஏற்பட்டுள்ள தொகுதிப் பங்கீடு பிரச்னை காரணமாக கூட்டணியில் இருந்து
17 மார்., 2014
கடலூர்: நெய்வேலி அனல் மின் நிலையமான என்.எல்.சி.யில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது.
என்.எல்.சி. நிறுவனத்தில் ராஜா என்ற தொழிலாளி முதலாம் மின்நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)