தென், மேல் மாகாணசபைத் தேர்தல்: 4 மணியுடன் வாக்களிப்பு முடிந்தது – முடிவுகள் நள்ளிரவுக்கு முன் |
சிறிலங்காவில் தென் மற்றும் மல் மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்பு முடிவுக்கு வந்துள்ளது. |
-
29 மார்., 2014
விஜ்யகாந்த் குடிகாரன் என்று சொல்லாமல் சொல்லும் சிதம்பரம் யாருடைய பேச்சோ... விடிஞ்சா போச்சு என்று கூறுவார்கள்: அதன்படி தான் விஜயகாந்த் பேச்சும்:
பா.ஜனதா கட்சி என்பது இந்து மத வெறியும், இந்தி மொழி வெறியும் உடையது. அந்த கட்சியுடன் தமிழகத்தில் 3 கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன. அது எப்படி என்பது தெரியவில்லை. அந்த கட்சிகள் மொழி மற்றும் மத வெறிக்கொள்கைகளை எதிர்ப்பவை. ஆனால்
நெகிழ வைக்கும் 'ஹோட்டல் ஏலகிரி’
இல்லாதவர்களுக்கு விலை இல்லை... ஏழைகளுக்கோ பாதி விலை..!
ஜெ.பாரதி, படங்கள்: ச.வெங்கடேசன் நன்றி விகடன்
'இப்படியும் நல்லவங்க உலகத்துல இருக்காங்களா..!’ என்று ஆச்சர்யப்பட வைப்பார்கள் சிலர். அந்த வரிசையில் இடம்பிடித்து உயர்ந்து நிற்கிறார்கள் சுஜாதா - நாகராஜ் தம்பதி! வேலூர் மாவட்டம்
தி.மு.க-வை வீழ்த்துமா அழகிரி வியூகம்!?
நவக்கிரியில் 15 வயது பெண் திருமணம்
யாழ் மாவட்டம் நவக்கிரி பகுதியில் வாழும் 15 வயது பெண் 23 வயது இளைஞனை காதலித்து இருந்தார். பின்னர் இருவரும் தலைமறைவாகி திருமணம் செய்து கொண்டனர்.இவர்களை தேடிய பொலிசார் நேற்று கைது செய்து யாழ் குருநகர் சிறுவர் நீதிமன்றில் சமர்பித்தனர்.இருவரும் கைதாகி மறியலில் வைக்கப்பட்டனர்.விசாரணை தொடர்கிறது
சொனி பகிரங்க சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டி:
லீ நா - செரீனா பலப்பரீட்சை
நாட்டு மக்கள் எம்மோடு இருக்கும் வரை எந்த சர்வதேச சக்திகளுக்கும் இடமில்லை
ஜெனீவா பிரேரணையை எப்போதுமே நாம் ஏற்கவில்லை எனவும் உள்நாட்டில் விசாரணைகளுக்கான எந்த வசதியையும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)