விறுவிறுப்பான போட்டியில் வெல்லுமா அவுஸ்ரேலியா
பங்களாதேஷில் இடம்பெற்று வரும் இருபதுக்கு இருபது உலக கிண்ணப் போட்டித் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன.
| புலிகள்.நா.க.தா.அரசு,ஒருங்கினைப்புகுழு உட்பட 15 புலம்பெயர் அமைப்புகளுக்கு சிறிலங்கா தடை – ஜெனிவா தீர்மானத்துக்குப் பதிலடி |
| ஜெனிவா தீர்மானத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அனைத்துலக அளவில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டிய, 15 விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகளை தடை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. |