இன்று காலை 10 மணியளவில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் அப்பகுதி மீனவர்கள் தொழில் செய்துகொண்டிருந்தபோது அங்கு
-
26 பிப்., 2015
இலங்கை 92 ஓட்டங்களால் பங்களாதேசை வென்றது
Sri Lanka 332/1 (50 ov)
Bangladesh 240 (47.0 ov)
Sri Lanka won by 92 runs
ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் செல்வேன்: தீவிரவாதிகளிடமிருந்து மீண்டு வந்த தமிழக பாதிரியார் பேட்டி
ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் செல்ல தயராக இருப்பதாக, தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட பாதிரியார்
டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் முதல் அமைச்சரை சந்தித்த வைக
டெல்லி திகார் சிறை 2ல் உள்ள ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவை, மதிமுக
கமலின் பிணை நிபந்தனையில் தளர்வு
கந்தசாமி கமலேந்திரனுக்கு யாழ். மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நிபந்தனையுடனான பிணையில் தளர்வு ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கவும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கமலேந்திரனுக்கு யாழ். மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நியாயமான காரணங்களினாலேயே அறிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது ; யோகிம் ரகர் ஜகத்
இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது நியாயமான காரணங்களின் அடிப்படையிலேயே ஒத்தி
முன்னாள் ஜனாதிபதியின் புதல்வருக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு மூடுவிழா
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் ஒருவருக்கு சொந்தமானதென கூறப்படும் சீ.எஸ்.என். தொலைக்காட்சியை
வெள்ளைவான் கலாச்சாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது: ருவான் விஜேவர்தன
வெள்ளைவான் கலாச்சாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன
டொராண்டோவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்
தாமதிக்கப்படும் நீதிக்கு நியாயம் வேண்டியும், தமிழின அழிப்புக்கு நீதி கோரியும் யாழ் பல்கலைகழக சமூகமும் தமிழ் சமூகமும் தாயகத்தில்
நோர்வே மற்றும் பிரான்ஸில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் அமைதிப் போராட்டத்தினை வலுப்படுத்தும் முகமாக நோர்வே வெளிநாட்டு அமைச்சகத்தின் முன்றலில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் நோர்வே ஈழத்தமிழர் அவையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சூப்பர்சிங்கர் வாக்குகள் வெளியில் வந்தது. விஜய் ரீவின் கள்ளம் பிடிபட்டது.
நடந்த சுப்பர்சிங்கர் போட்டியில் இதுவரை காலமும் இல்லாத அளவு உலக பரப்பில் பரந்து வாழும் தமிழ்மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு
அடுத்த சில வாரங்களில் தேசிய அரசு – 100 ஆக அதிகரிக்கிறது அமைச்சர்களின் எண்ணிக்கை
தேசிய அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடமளிக்கும் வகையில், வரும் வாரங்களில் சிறிலங்காவின்
சிறிலங்காவின் புதிய அரசாங்கம் – ‘நியூயோர்க் டைம்ஸ்’ இன் பார்வை
வடக்கு மாகாண சபை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில் ‘இனப்படுகொலை’ என்கின்ற
சசிகலா, சுதாகரன் பற்றி நீதிபதி கேள்வி!
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீடு விசாரணையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவும் சசிகலா வழக்கறிஞர் பசந்த்தும் தலா ஒன்பது நாட்கள் வாதிட்டார்கள். சுதாகரன், இளவரசி ஆகிய இருவரது வழக்கறிஞர் சுதந்திரம் ஆறு நாட்கள் வாதிட்டு தன் வாதத்தை நிறைவு செய்திருக்கிறார். ஜெயலலிதா தரப்பில் கம்பெனி வழக்கு மட்டும்தான் பாக்கி இருக்கிறது. மார்ச் மாதத்தில் தீர்ப்பு என்கிறது பெங்களூரு கோர்ட் வட்டாரம்.
ஜெ. தரப்பு வழக்க றிஞர்கள், சுதந்திரம், குமார், மணிசங்கர், அசோகன், செந்தில், அன்புக்கரசு, திவாகர், பன்னீர்செல்வம், செல்வகுமார், பரணிகுமார், நாகராஜன், தனஞ்செயன், முத்துக்குமார், கருப்பையா, பெருமாள் மற்றும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ், கம்பெனி வழக்கு சார்பாக ஜெயக்குமார் பட்டீல், குலசேகரன் ஆகியோர் ஆஜரானார்கள். தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சிறப்புப் பணி அமர்த்தல் ஐ.ஜியான குணசீலனும்,
டி.எஸ்.பியான சம்பந்தமும் ஆஜரானார்கள். இவர்கள் சார்பில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகி வருகிறார்.
சுவாமியைப் பற்றி தகவல் இல்லை!
தரங்கவுக்கு ஐ.சி.சி அனுமதி
உலகக்கிண்ண இலங்கை குழாமில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கவை இணைத்துக்கொள்ள சர்வதேச கிரிக்கட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
உலகக்கிண்ண பயிற்சியின் போது காயமடைந்த ஜீவன் மெண்டிசுக்கு பதிலாக உபுல் தரங்கவை உலகக் கிண்ண அணியில் இணைப்பதற்கு இலங்கையணி ஐ.சி.சியிடம் கோரிக்கையினை முன்வைத்திருந்தது.
உலகக்கிண்ண பயிற்சியின் போது காயமடைந்த ஜீவன் மெண்டிசுக்கு பதிலாக உபுல் தரங்கவை உலகக் கிண்ண அணியில் இணைப்பதற்கு இலங்கையணி ஐ.சி.சியிடம் கோரிக்கையினை முன்வைத்திருந்தது.
இன்று நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவு
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் பரப்புரைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகின்றன.
உறுப்பினர் இந்திரராசாவை அச்சுறுத்திய அதிபருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை ; கல்வி அமைச்சர்
வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவை அச்சுறுத்திய வவுனியா வலையத்திற்கு உட்பட்ட அதிபருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)