| பாரபட்சமற்ற பன்னாட்டு சுயாதீன பொறிமுறையை நிறுவக் கோரி ஜெனிவாவுக்கு கடிதம்! [Friday 2025-08-22 07:00] |
![]() இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணைய நிரந்தர மற்றும் அவதானிப்பு நாடுகளின் அங்கத்துவர்களுக்கும் தமிழ் தரப்பில் இருந்து மற்றொரு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது |
T













