
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மேலாளர் ரூபன் அ
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மேலாளர் ரூபன் அ
ஜெர்மனியில் உள்ள மியூனிக் விமான நிலையத்தில் ட்ரோன்க
விஜய் டிவியில் பிக் பாஸ் 9ம் சீசன் இன்று மிக பிரம்மாண்டமாக தொடங்குகிறது. விஜய் சேதுபதி தான் இந்த முறையும் தொகுத்து வழங்குகிறது.
யாழ்ப்பாணம் - உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் நேற்று 2வது மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்துள்ளார் |
![]() இலங்கையில் தினமும் சுமார் 100 புற்றுநோய் நோயாளிகள் பதிவாவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார் |
![]() அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் கடன் தவணைகளை மீள செலுத்த முடியாமல் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில் ரணில் விக்ரமசிங்க வைத்துச்சென்ற பொறிக்குள் தற்போதைய அரசாங்கம் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். |
![]() போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு,மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 34 வயது நபர், நேற்றுக் காலை தடுப்புக்காவலில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர், வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளார். |
மாஸ்கோ / லண்டன்:
![]() யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சில நாட்களுக்கு முன்பு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அங்கே சட்ட விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அதற்கு ஆளும் கட்சியே துணை போவதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். |
![]() பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இம்மாத இறுதிக்குள் அந்த நடவடிக்கை முழுமைபெறும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்தெரிவித்தார். |
![]() திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளிக்கு 32 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
![]() கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் ஆசிரியர் ஒருவர், ஆசிரியர் விடுதியில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது |
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். |
பிரித்தானியாவில் யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே பயங்கரவாத தாக்குதல்! [Thursday 2025-10-02 17:00] |
![]() பிரித்தானியாவில் மான்செஸ்டர் பகுதியில் யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே கூட்டத்தின் நடுவே கார் ஒன்று புகுந்துள்ளதுடன், பலர் மீது கத்தியால் தாக்கப்பட்ட சம்பவும் நடந்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இச்சம்பவத்தை அடுத்து, ஆயுதம் ஏந்திய பொலிசார் மான்செஸ்டரில் உள்ள ஹீட்டன் பார்க் யூத ஜெப ஆலயத்திற்கு விரைந்துள்ளனர். வெளிவரும் தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் பொலிசாரால் சுடப்பட்டதாகவே தெரிய வருகிறது. பொதுமக்கள் மீது கார் மோதியதில் நான்கு பேர் காயமடைந்துள்ளன |
இனப்பிரச்சினைக்கு பதிலாக மோதல் - மாறிய சொற்களின் பொருள் ஒன்றாம்! [Friday 2025-10-03 07:00] |
![]() இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கைக்கு ஆதரவான ஏனைய சில நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைவாகவே 'இனப்பிரச்சினை' எனும் சொல்லுக்குப் பதிலாக 'மோதல்' எனும் பதம் சேர்க்கப்பட்டதாகவும், சொற்களில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் அதுசார்ந்து நிற்கும் பொருளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இணையனுசரணை நாடுகளுக்குத் தலைமை வகிக்கும் பிரிட்டன் விளக்கமளித்துள்ளது |
அரச அனுசரணையுடன் போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன! [Friday 2025-10-03 07:00] |
![]() நாட்டுக்கு அரச அனுசரணையுடன் போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன, அரச அனுசரணையுடன் அவை கைப்பற்றப்படுகின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரான புவக்தண்டா எனும் சனா என்பவரே தெற்குக்கு படகில் பெருந்தொகையான போதைப்பொருட்களை கொண்டு வந்தார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். |
ஜேர்மனியில் இராணுவ தளங்கள் மீது மர்ம ட்ரோன் கண்காணிப்பு! [Thursday 2025-10-02 17:00] |
![]() ஜேர்மனியில் இராணுவ தளங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது மர்ம ட்ரோன்கள் மூலம் ரஷ்யா கண்காணிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. ஜேர்மனியின் வடக்கு மாநிலமான Schleswig-Holstein-ல் உள்ள முக்கிய மருத்துவமனைகள், இராணுவ தளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது மர்ம ட்ரோன்கள் கண்காணிப்பு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் கடந்த வாரம் Rendsburg-Eckernforde மாவட்டம் மற்றும் கீல் (Kiel) நகரத்தில் நிகழ்ந்துள்ளன. |